தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.12.11

சவுதி அரேபியாவிற்கு எப் : 15 ஜெட்விமானங்கள் விற்பனை காரணமென்ன?


மத்திய கிழக்கு விரைவில் படு மோசமாக தீப்பற்றி எரியப்போகி றது. உலகப் பொருளாதார மந்தம் மத்திய கிழக்கை எரித்து வி ளையாடப்போகும் அபாயம் மெல்ல மெல்ல தெரிய ஆரம்பிக்கி றது. இந்தப் பிராந்தியத்தில் ஏற்படப்போகும் அமைதிக் குலைவு அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருந்து அந்த நாட்டிற்கு எண்ணெயை வாரி வழங்கும் சவுதியின் அடி வயிற்றிலும் தீ வைக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக சவுதிக்கு ஏப் : 15 இரக நவீன ஜெட் விமானங்கள் 84 ஐ விற்பனை செய்ய அமெரிக் கா இணங்கியுள்ளது. இதற்கான

துவம்சம் செய்த 'தானே' புயல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் 27 பேர் பலி?!

இன்று காலை புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்க ளை கடந்து சென்ற 'தானே' புயல் காற்றின் பாதிப்பில் 27 க்கு மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகதற்போது வெளிவந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலூரி ல் பதினெட்டு பேரும், புதுச்சேரியில் 9 பேரும், சென் னையில் இருவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. நெல்லூர் மாவட்டத்தில் 9.8 செ.மீ அளவுக்கு

ஹைதராபாத் கமிஷ்னர் அலுவலகத்தை தாக்கிய ஹிந்து வாஹினி குண்டர்கள்


ஹைதராபாத்:முஸ்லிம்களின் புனித பண்டிகையான ஈத்-அல்-அஃதா அன்று, ஹிந்து வாஹினி  ஆர்வலர்கள் சிலர் முஸ்லிம் இளைஞர்களை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முந்நூற்றுக்கும் மேற்ப்பட்ட பி.ஜே.பி தொண்டர்கள், ஹிந்து வாஹினி மற்றும் அகில் பாரதிய வித்யார்த்தி

பல்கலையில் ஜோதிட பாடம் இணைக்கத் திட்டம்: ஆசிரியர் கடும் எதிர்ப்பு!

இந்தியாவில் மதவாத பா.ஜ.கட்சி மத்தியில் ஆட்சி செய் த போது, வரலாற்று பாடத்திட்டங்களை திரிப்பது, மூட பழக்கவழக்கங்கள் மற்றும் பார்ப்பன சடங்கு, சம்பிரதா யங்களை பாடப்புத்தகங்களில் திணிப்பது, சரஸ்வதி வ ந்தனம் பள்ளிகளில் கட்டாயம் பாடுவது என்பது உள்ளி ட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது.இது கல் வித்துறை  இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய து. ஆரியர்கள் இந்தியாவின்

அன்னாவின் குழு நடத்தி வந்த வியாபாரம் படுத்து விட்டது"


புது டெல்லி : லோக்பால் மீதான விவாதத்தில் பேச வந்த ராஷ்டிரியா ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் அன்னாவின் போராட்டம் ஒரு வியாபாரம் என்றும் அது படு தோல்வியடைந்து (ப்ளாப்பாகி) விட்டது என்றும் கடுமையாக அன்னாவை தாக்கினார்.அன்னாவை கடுமையாக விமர்சிக்கும் லல்லு இன்று

ரேஷன் கார்டை ஒரு ஆண்டு நீட்டிக்க என்ன செய்ய வேண்டும்: அரசு அறிவிப்பு

சென்னை, டிச. 31-  தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட் டைகளை ஒரு ஆண்டுக்கு நீட்டித்து புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.இ துகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவித்து இருப் பதாவது:-தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளி ன் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை, மேலும்ஓராண்டிற்கு நீட்டித்து

நடுக்கடலில் நின்ற சரக்கு கப்பலை புயல் கரைக்கு இழுத்து வந்தது: மெரீனாவில் தரை தட்டி நிற்கிறது

சென்னை, டிச. 31- தானே புயல் பலத்த சேதத்தை ஏற்ப டுத்தும் என்பதை முன்கூட்டியே அறிந்து சென்னை து றைமுகத்திற்கு வந்திருந்த 20 சரக்கு கப்பல்களை அதி காரிகள் நேற்று நடுக்கடலுக்கு திருப்பி அனுப்பினர். 
இதன்படி சரக்கு ஏற்றி வந்த கப்பல்களும், சரக்குகளை இறங்கி நின்ற கப்பல்களும் நடுக்கடலில் நங்கூரம் இ றக்கி

மும்பை விமான நிலையத்தில் விமானம் மீது பஸ் மோதியது

மும்பை விமான நிலையத்தில், மும்பையில் இருந்து டெல்லி செல்லும் ஏ-320 ரக விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. புறப்படுவதற்கு நீண்ட நேரம் இருந்ததால், விமான நிலையத்தில் உள்ளமைந்த பகுதியில் இந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.அதேபோல, விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களில் ஒன்று, அதே பகுதியில் உள்ள சுத்தப்படுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

30.12.11

திப்பு சுல்தான்: இந்துக்களின் எதிரியா? மதவெறியரா?

இந்திய வரலாற்றில் ‘ஐந்தாம் படை’ கூட்டத்தினர் சிலரால் பொ ய்யான குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டு, புகழுக்கு களங்கம் கற்பி த்து, உண்மைக்கு மாறாக வரலாற்றை திரித்து இழிவுபடுத்தி எ ழுதப்பட்ட மாமன்னர்களில் ஔரங்கசிப்புக்கு அடுத்ததாக மைசூ ர் வீரப்புலி மாவீரன் திப்பு சுல்தானாக தான் இருப்பார். அவரின் உண்மையான வரலாற்றையும், அவரின் ஆட்சிமுறை பற்றிய குறிப்புகளையும் அறிந்துக்கொண்டால், அவர் மீதான ஈர்ப்பு அ திகரிப்பதோடு, மேல்கூறப்பட்ட ‘ஐந்தாம் படை’

'டேம் 999' படத்துக்கு பதிலடியாக 'அணை 555'

முல்லை பெரியாறு அணை விவகாரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு அண்மையில் திரைக்கு வ ந்த சர்ச்சையை ஏற்படுத்தி'டேம் 999' திரைப்படத்தின் இ றுதிக்காட்சிகளில் முல்லை பெரியாறு அணை உடைந் து வெள்ளமேற்படுவதாக காட்சிகள் அமைந்துள்ளதாக கூறி தமிழ்நாட்டில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டிரு ந்தது.இந்நிலையில், இத்திரைப்படத்

ஒ.பி.சி உள் ஒதுக்கீடு: சிறுபான்மை மக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே


புதுடெல்லி:மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் தற்போதையை 27 சதவீத ஒ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்டோர்) இட ஒதுக்கீட்டில் அளிக்கப்பட்டுள்ள 4.5 சதவீத உள் ஒதுக்கீடு சிறுபான்மைமக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அரசு

முல்லா உமரை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியது எஃப்.பி.ஐ?

வாஷிங்டன்:தாலிபான் தலைவர் முல்லா உமரை தீவிரவா த பட்டியலில் இருந்து அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ நீக்கியுள்ளது.பெயர் வெளியிட விரும்பாத அமெ ரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி பாகிஸ்தானில் இருந் து வெளிவரும் எக்ஸ்ப்ரஸ் ட்ரிப்யூன் பத்திரிகை இச்செய்தி யை வெளியிட்டுள்ளது.தாலிபான் போராளிகளுடன் அ மைதி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சி

விரல்ரேகை மூலம் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் புதிய முறை


குற்றப்புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்ற வாளியின் கை ரேகை. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள் ள தொழில் நுட்பம் ஒன்று கைரேகையை வைத்து கு ற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு மு ன் போதை ம   ருந்து உட்கொண்டிருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக்கொடுத்து வி டுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷீஃபீல்டு ஹா லம் பல்கலைகழக விஞ்ஞானிகள் இதனை கண்டுபி டித்துள்ளனர். குற்றவாளியின் பழக்க வழக்கங்கள்

125 வருடங்களுக்கு முந்திய ஒலி டிஜிற்றல் வடிவில்

1884 நவம்பர் 17ம் திகதி பதியப்பட்ட கிரகம் பெல்லின் குரல்.. ஸ்கொட்லான்டில் 1847 மார்ச் 3ம் திகதி பிறந்த உலகப் பகழ்பெற்ற விஞ்ஞானி அலக்சாண்டர் கிரகம் பெல் 1876ம் ஆண்டு மாசி மாதம் 14ம் திகதி தொலை பேசியை கண்டு பிடித்தார். இவர் 125 வருடங்களுக்கு முன்னர் பரிசோதனைக்காக பதிவு செய்த ஒலிப்பதிவு அமெரிக்காவில் பத்திரமாக பேணப்பட்டு வந்தது. இப் போது அந்த ஒலி டிஜிற்றல் செய்யப்பட்டுள்ளது. ஒலி துல்லியமாக

250 பாம்புகளுடன் விமானத்தில் பயணித்த பயணி கைது

பியூனஸ் ஏர்ஸ், டிச. 30-  செக்குடியரசு நாட்டை சேர்ந்த வர் காரெல் அபெலோவஸ்கி (51). இவர் ஸ்பெயின் நா ட்டுக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்தார். அ ப்போது அவர் ஒரு பிளாஸ்டிக் கன்டெய்னரை அதே வி மானத்தில் எடுத்து வந்தார். அந்த விமானம் வழியில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ்ஏர்ஸ் சர்வதேச வி மான நிலையத்தில் நின்றது.

2011 இன் மிக சக்திவாய்ந்த புகைப்படங்கள் - 1


2011 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த புகைப்படங்களை வெளியிட்டது buzzfeed. அவற்றின் படத்தொகுப்பு இங்கே

29.12.11

ஈராக்குடன் இராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு தயார்: ஈரான்


தனது அயல் நாடான ஈராக்குடன் இராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விஸ்தரிப்பதற்கு தயாராகியுள்ளதாக ஈரானின் உயர் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி ஒருவார காலமாகும் நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஈரானிய இஸ்லாமிய குடியரசானது தனது நட்பு மற்றும் சகோதர நாடான ஈராக்குடன் அனைத்து வகையான இராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்புகளையும் விஸ்தரிக்கத் தயாராகவுள்ளது என  ஈரானிய பாதுகாப்புப் படைகளின் பிரதம படையதிகாரி 

ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு

காங்கிரஸ் கட்சியின் 127 வது தொடக்க விழா சத்தியமூர் த்தி பவனில் இன்று நடைபெற்றது.இதையொட்டி தமிழ் நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் கலந்து கொண்ட போது அவரிடம் ஹசாரேவின் போராட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளது கு றித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இள ங்கோவன் அன்னாஹசாரேவை இந்த வருட

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் போராட்டம் பிசுபிசுத்தது மக்கள் தெளிவாகிவிட்டார்கள்

மும்பை, டிச. 29  மோசமான உடல்நிலை மற்றும் மக்க ளிடம் போதிய வரவேற்பின்மை காரணமாக தனது உ ண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக் கொண்ட அன் னா ஹசாரே, சிறை நிரப்பும் போராட்டத்தை ரத்து செய் வதாக அறிவித்தார்.அன்னா ஹசாரே தனது மூன்று நா ள் உண்ணாவிரதம் முடிந்ததும், சிறை நிரப்பும் போரா ட்டத்தை

ஹஸாரே போராட்டத்துக்கு வால்பிடிக்கும் நடிகர்களுக்கு தொடரும் சவுக்கடி கேள்விகள்


தமிழரின் ஜீவாதாரப் பிரச்சனைகள் வெடிக்கும் போதெல் லாம் உஷாராக மெளனம் காக்கும் ரஜினிகாந்த், விஜய் போ ன்ற நடிகர்கள், அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு ஓ டி ஓடி ஆதரவளிப்பது தவறானது என்று தமிழ் உணர்வாளர் கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.ஃபேஸ்புக், ட்விட்டர் எ ன சமூக இணையத்தளங்களிலும் இதுகுறித்து கடுமையா ன விமர்சனங்களை ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் மீது வைத் துள்ளனர்.சினிமா தவிர்த்து

2020 இல் ஆசியாவிற்கு அடிபணியும் ஐரோப்பா : முதல் ஐந்து நாடுகளுக்குள் வரப்போகும் இந்தியா?!

ஐரோப்பிய நாடுகளை விட ஆசிய நாடுகள் மிக வேகமாக பொ ருளாதார வளர்ச்சி அடைந்துவருவதாகவும், 2020ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் உலகின் முதல் 10 நாடுகளில் இந்தி யா ஐந்தாவது இடத்தை எட்டிப்பிடித்து விடும் எனவும் பிரித்தா னியாவை தளமாக கொண்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம் (economic think-tank Centre for Economics and Business Research - CEBR) தெரிவித்துள்ளது. உலகின் பொருளாதார வளர் ச்சி பெற்ற நாடுகளின் பட்டியலை நேற்று

புயல் எதிரொலியாக அனைத்து கலெக்டர்களும் தயார் நிலையில் இருக்க, அரசு உத்தரவு

சென்னை, டிச. 29-  'தானே' புயல் 30-ந் தேதி கரையை கடக்க இருப்பதால் புயல் மழை பெய்தால் மக்கள் பாதுகாப்பாக இ ருக்க முன் எச்சரிக்கையாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க தயாராக இருக்க அனைத்து கலெக்டர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான 'தானே' புயல் 30-ந் தேதி கடலூருக்கும், நெல்லூருக்கும் இடையே கரை யை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்

பகவத் கீதைக்கு தடை கோரும் மனுவை நிராகரித்தது ரஷ்ய நீதிமன்றம்

பகவத் கீதைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரஷ்ய நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ரஷ்யாவில் பழ மைவாத கிறிஸ்தவ குழு ஒன்று, பகவத் கீதையை வன்மு றை வாசகங்கள் கொண்டது என்று கூறி அதன் மீது தடை கோரி, சைபீரிய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இது குறித்த தகவல் வெளியானபோது, அது இந்திய நாடாளும ன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.இதனைத் தொட ர்ந்து இப்பிரச்னை தொடர்பாக ரஷ்ய அரசின் கவனத்திற்கு இந்தியா கொண்டு சென்றதோடு, தங்களது

28.12.11

நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்கள்!


நேற்று செவ்வாய்க்கிழமை மக்களவையில் அனை த்து கட்சிகளின் கடும் விவாதத்துக்கு பின்னர்லோ க்பால், லோக் ஆயுக்தா மசோதா குரல் வாக்கெடு ப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. எனினும் லோக் பால் அமைப்புக்கு அரசியலைப்பு அந்தஸ்து தருவ தற்காக கொண்டுவரப்பட்ட அரசியலைப்பு சட்ட திருத்த மசோதா

அன்னா உண்ணாவிரதத்திற்கு ரஜினி ஆதரவு- சென்னை போராட்டத்துக்கு தனது கல்யாண மண்டபத்தை இலவசமாக கொடுத்தார்: செய்தி

தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்களான முல் லை பெரியாறு - வாழ்வாதாரம் பிரச்சனை, கூடன்கு ளம்- உயிர்வாழ பாதுகாப்பு பிரச்சனை, இவற்றுக்கெ ல்லாம் இதுவரை வாய்திறக்காதவர் 'சங்பரிவார்-மு கமூடி' ஆதரவு போராட்டம் என்றதும் உடனே ஓடோ டிச்சென்று தன் ஆதரவை தெரிவிக்கிறார் சென்னை போராட்டத்துக்கு தனது

அன்னா குழுவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் : தேர்தல் கமிஷனர் குரேஷி


புது டெல்லி : உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில ங்களில் நடைபெற உள்ள தேர்தலில் அன்னா மற்றும் அவரது குழுவினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூ றியுள்ளார்.தேர்தல் நேரத்தில் பிற கட்சிகள் கண்காணி க்கப்படுவதை போல்

செப்டெம்பர் 11 தாக்குதல்: நியூயோர்க் நீதிபதியின் தீர்ப்பை ஈரான் நிராகரிப்பு


அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரானும் பொறுப்பாகும் என  நியூயோர்க் நீதிபதியொருவர் அளித்த தீர்ப்பை ஈரானிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.இத்தாக்குதல்களுக்கு அல் கதாடா, தலிபான் அமைப்புகளுடன் ஈரானும் பொறுப்பாகும் என நியூயோர்க் மன்ஹெட்டன் நகர நீதிபதி ஜோர்ஜ் டானியல்ஸ் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்திருந்தார்.இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் 100 பில்லின் டொலர் நஷ்ட ஈடு கோரி தொடுக்கப்பட்ட வழக்கிலேயே மேற்படி தீர்ப்பு

சிரியாவில் அரபுலீக்கின் கண்காணிப்புக்குழு இறங்கியது

அரபுலீக்கின் பிரதிநிதிகளான 50 பேர் கொண்ட கண்காணிப் புக் குழுவினர் இன்று காலை எகிப்தில் இருந்து தனியார் வி மானம் ஒன்றின் மூலம் சிரியா சென்றடைந்தனர். இவர்கள் சென்று இறங்கியபோது ஏற்பட்ட ஆர்பாட்டத்தில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய தலைநகர் டமாஸ்கசிற்கு வ டக்கே உள்ள கோம்ஸ் நகரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தி லேயே இவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. நிலமைகளை

அன்னா ஹசாரேக்கு எதிராக மும்பையில் கருப்புக் கொடி

மும்பை, டிசம்பர் 27- ஊழலுக்கு எதிராகப் போராடி வருன் அ ன்னா ஹசாரே நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி ம கராஷ்டிராவைச் சேர்ந்த சம்தா கள் எனும் கட்சி அவருக்கு எ திராக இன்று மும்பையில் கருப்புக் கொடி காட்டியுள்ளது.அ ன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டும் எ ன்ற கோரிக்கையுடன் எம்.எம்.ஆர்.டி.ஏ

பகவத் கீதையை ரஷ்யா தடை செய்யுமா? : ரஷ்ய தூதரை அழைத்து பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா


பகவத் கீதைக்கு தடைவிதிக்க கோரி ரஷ்ய நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழகு தொடர்பில், இந்திய வெளியுறவு துறை அ மைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் ககா தினிடம் விவாதித்துள்ளார்.நாளை (புதன்கிழ மை) சைபீரிய நீதிம ன்றில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற உ ள்ள நிலையில் ரஷ்ய தூதர் ககாதினை அழைத்து பேசிய கிருஷ்ணா இந்த பிரச் சினையை தீர்க்க ரஷ்யா உடனடியாக உதவி செய்ய வேண்டும் என வலியுறுத் தினார்.ரஷ்ய அரசு

மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் சீனாவில் அதிவேக ரெயில் வெள்ளோட்டம்

பீஜிங், டிச. 28-  சீனாவில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய 36 அதிவேக புல்லட் ரெயில்கள் உள்ள ன. கடந்த ஜூலை மாதம் 2 புல்லட் ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 40 பயணிகள் உயிர் இழந்தனர். இத னை அடுத்து புல்லட் ரெயில்கள் இயக்குவது தொடர் பான புதிய திட்டங்களை நிறுத்தி வைத்தது.இந்நிலை யில் மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில்

27.12.11

ஆர்.எஸ்.எஸ் உறவு:ஹஸாரே குழுவினர் முஸ்லிம் தலைவர்களுடன் சந்திப்பு


மும்பை:ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸுடன் அன்னா ஹஸாரேயின் உறவு குறித்த பத்திரிகைச் செய்திகள் வெளியானதை தொடர்ந்து அது குறித்து விளக்கமளிக்க ஹஸாரே குழுவினர் முஸ்லிம் தலைவர்களை சந்தித்தனர்.ஆல் இந்தியா உலமா(முஸ்லிம் மார்க்க அறிஞர்கள்) கவுன்சில்,ஃபெடரேசன் ஆஃப் முஸ்லிம் என்.ஜி.ஒ ஆகிய அமைப்பு

அன்னா ஹசாரே ஒரு ஆர்.எஸ்.எஸ். யின் மாமா என்று கூறுவதா?


அன்னா ஹசாரேயை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாமா  என்று கூறுவதா?ஊழலுக்கு எதிராக வலுவான ஜனலோக்பால் சட்டம் கொண்டுவர போராடிவரும் அன்னா ஹசாரேயை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  மாமா  என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதை அன்னா ஹசாரே குழுவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாஜக கட்சியும் கடுமையாக எதிர்த்திருந்தன.இந்நிலையில், டெல்லியிலிருந்து வெளியாகும் ஒரு இந்தி ‘நய் துன்யா’ பத்திரிகை, அன்னா

கிரிஸ்மஸ்துக்காக ஒரு நூதன கொள்ளை : டெக்ஸாஸை கலக்கிய அனானி ஹேக்கர்ஸ்


அமெரிக்காவின் டெக்ஸாஸ்மாநிலத்தில்இனந்தெரியாத (Anonymous) குழுவினர்,ஒரு மில்லியன்டாலர்கள்கொள் ளையடித்து அதில் ஏழைகளுக்கு கிரிஸ்மஸ்து பரிசுகள் வாங்கிகொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படு த்தியிருக்கிறது.நூற்றுக்கணக்கான வங்கி அட்டைகள் ஹேக்கிங் செய்யப்பட்டு நேரடியாக சமூக தொண்டு நிறு வனங்களின்

ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் செயலாளாராக பணிபுரிந்தவர் அன்னா ஹசாரே : திக் விஜய்சிங்


அன்னா ஹசாரே மேல் கடுமையாக தாக்குதல் தொடுக்கும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திக் விஜய் சிங் இன்று ட்விட்டரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் நானாஜி தேஷ்முக்கிடம் செயலாளராக பணியாற்றியவர் அன்னா ஹசாரே என்ற செய்தி ஹிந்தி பத்திரிகையில் வெளிவந்துள்ளதை சுட்டி காட்டி மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார்.இன்று ட்விட்டரில் இது குறித்து எழுதியுள்ள திக் விஜய் சிங்

பத்து வருடங்களுக்கு அமைதிப் பேச்சே இல்லை இஸ்ரேல் பிதற்றல்

பாலஸ்தீனர்களுடன் வரும் பத்து வருடங்களுக்கு அ மைதிப் பேச்சை நடாத்த முடியாது என்று இஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சர் அவிக்டோர் லிபர்மான் நேற்று ஜெரூசெலத்தில் நடைபெற்ற இராஜதந்திரிகள் மாநாட் டில் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனர்களுடன் இஸ்ரேல் பயணிக்கவிருப்பது சமாதானப் பாதையா இல்லை சமா தானத்தை குழப்பும் பழி தீர்க்கும் பாதையா என்ற கேள் விக்கு பதிலளித்த அமைச்சர்

சீக்கியர்களுக்கு தனி திருமண சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி திருமண சட்டம் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.இந்திய மாநிலமான பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீக்கிய மக்களின் நீண்ட கால கோரிக்கையாக விளங்கும் சீக்கியர்களுக்கு என தனி திருமணச்சட்டம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக மத்திய அரசு

பிரேசில்: போலி மார்பகத்தில் போதைப் பொருளை மறைத்து வைத்த மாடல் அழகி கைது.

பிரேசிலிலிருந்து ரோம் நகருக்கு வந்த விமானத்தில் பயணித்த  ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 33 வயது மாடல் அழகி, தனது மார்ப கத்திற்குள் 2.5 கிலோ கொகைன் போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அந்த போதைப் பொ ருளைப் பறிமுதல் செய்து அழகியையும் கைது செய்தனர் அவர து பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில் லை. எம்எப்எம் என்று மட்டும் அடையாளம் கூறப்பட்ட அப்பெண் பிரேசிலின் சாவோ பாலோ நகரிலிருந்து விமானம் ஏறியுள்ளார்.

மலபார் கோல்டு இசை நிகழ்ச்சி பற்றி இளையராஜா விளக்கம்

கேரள நிறுவனமான மலபார் கோல்டு ஹவுஸ் ஸ்பான்சர் செய்யும் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி குறித்த சர்ச் சையில் அந்த நிகழ்ச்சி 6 மாதங்களுக்கு முன்னால் ஒப்பந்த ம் செய்யப்பட்டது என்று இளையராஜா தெரிவித்துள்ளார். ஆ னாலும் தவிர்க்கப் பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள் ளார்.கூடுமானவரையில் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க முயற்சி செய்கிறேன் என்று இளைய ராஜா விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

26.12.11

பிரதமர் வருகை-கறுப்புகொடி போராட்டம்: சென்னையில் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது


பிரதமர் மன்மோகன்சிங் வருகை மற்றும் விஜயகாந் தின் கறுப்பு கொடி போராட்டம் காரணமாக, சென்னை யில் இன்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டது. கிண்டியில் இருந்து கவர்னர் மாளிகை வழி யாக அடையாறு செல்லும் சர்தார் பட்டேல் ரோட்டில் நேற்று இரவில் இருந்தே போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதேபோல

பிரதமர் வருகையால் முஸ்லிம்கள் தொழ தடை: தௌஹீது ஜமாஅத் கண்டனம்!


தொழ சென்ற முஸ்லிம்களை தொழ அனுமதிக்காமல் தடுத்து  நிறுத்திய அரசுக்கு எதிராக, இந்திய தௌஹீது ஜமாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இ.த.ஜ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:"சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவன் என்று அழைக்கப் படும் கவர்னர் மாளிகை வளாகத்தில் மக்களின் வழிபாட்டிற்காக கோயிலும், பள்ளிவாசலும் அமைந்துள்ளது.தமிழ்நாட்டில்

ப. சிதம்பரத்தை குறி வைக்கும் இந்துத்வா தீவிரவாதிகள் !?

புதுடெல்லி: தீவிரவாத வழக்குகளை முடக்க தீவிரவாத சங்க்ப ரிவார் சதி செய்வதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தே சிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்.இதுத்தொ டர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவ து: ‘இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் உள்ள தீவிரவாத சங்க்பரிவார பாசிஸ்டுகள் மீது நடந்து வரும் விசாரணையை முடக்கவே பாரதிய ஜனதா கட்சியினர் உள்து றைஅமைச்சர்ப.சிதம்பரத்தைகுறிவைத்துவருகின்றனர்.இந்தி 

என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக என்னிடம் வாக்குமூலம் பெற்றனர்-ஹக்கீம்


மதுரை வந்த அத்வானியின் பயணப்பாதையில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், காவல்துறையினர் போலி வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி சிபிஐ இவ்வழக்கினை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிடவேண்டுமென நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான அத்வானி, கடந்த அக்டோபர் மாதம் ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டார். மதுரையில் யாத்திரையை முடித்த

டேனிஸ் படைகள் மீது மீண்டும் குற்றச்சாட்டு

ஈராக்கில் உள்ள டேனிஸ் படைகள் அங்கு கைதாகும் பயங் கரவாத சந்தேக நபர்களை முதிர்ச்சியடையாத ஈராக்கிய ப டைகளிடம் கையளித்து வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட் டுள்ளது. இவ்விதம் ஒப்படைக்கப்படுவோரில் 10 க்கு 9 பே ரை ஈராக் படைகள் அடித்து, துன்புறுத்தி, பலரை கொலையு ம் செய்து முடித்துள்ளன. சந்தேக நபர்களை தகுதிக்குறை வான பேய்களிடம் ஒப்படைத்த குற்றச் செயலை டேனிஸ் படைகள் புரிந்துள்ளதாக சர்வதேச மனித

அண்ணா ஹசாரே: ஒய் திஸ் கொலவெறி ஜெயமோகன்?

இன்று ஹசாரேயை கைவிட்டு விட்டனர் என்று கூட சொல்லமுடியாது. பழைய பில்டப் கொஞ்சம் குறைந்திருக்கிறது. சிலர் விமரிசனம் வேறு செய்கிறார்கள் என்பதுதான் ஜெமோவின் மனக்குமுறல் ஒய் திஸ் கொலைவெறிக்கு இணையாக தொலைக்காட்சி ஊடகங்களால் பிரபலப்படுத்தப்பட்டசூப் சாங் அண்ணா ஹசாரே.
ஒய் திஸ் கொலைவெறியை மார்க்கெட் செய்தது சோனி நிறுவனம். அண்ணாவுக்கு டைம்ஸ் நௌ தொலைக்காட்சி. ஏற்கெனவே சோனி நிறுவனம் மார்க்கெட் செய்த பிரபல “சூப் சாங்” ஒன்று உண்டு. அது ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம். அதே போல இந்தியாவின் முதலாளித்துவ ஊடகங்களும் அண்ணாவுக்கு முன்னால் பல பெரியண்ணாக்களை மார்க்கெட் செய்திருக்கின்றன.

பாராளுமன்றத்துக்குள் முதல்முறையாக நுழைந்தார் ஆங்சான் சூகி

நேபிடா, டிச. 25-  ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்ம ரில், ஜனநாயகத்துக்காக போராடி வருபவர் ஆங்சான் சூ கி. இவர் கடந்த 20 ஆண்டுகளில் பெரும்பாலான நாட்க ள், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஆ ண்டு நவம்பரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, அவர் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், அ ந்த தேர்தலை

கியூபாவில் 2.900 அரசியல் கைதிகள் விடுதலை

கியூபா அரசு தனது ஜனநாயகத் தன்மையை வெளிக்காட் டுவதற்காக இன்று நத்தார் தின நினைவுகளுக்காக 2900 அரசியல் கைதிகளை சிறையில் இருந்து விடுதலை செய் துள்ளது. இந்த விடுதலையை குற்றவாளிகளின் குடும்ப த்தினர் மற்றும் மதகுருமாருடன் இணைந்து பேசி நடாத் தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரு ம் கியூபாவின் சர்வாதிகார அரசின் இருத்தலுக்கு பங்கம் விளைவித்தோர் என்ற

25.12.11

எகிப்தின் இரண்டாம் கட்ட தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் இமாலய வெற்றி


கெய்ரோ : எகிப்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் 65 சதவிகதம் ஓட்டுகள் பெற்று இமாலய வெற்றி பெற்றுள்ளதாக எகிப்தின் தேர்தல் கமிட்டி கூறியுள்ளது.ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு எகிப்தில் முதன் முறையாக சுதந்திரமான வகையில் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. எகிப்தின் தேர்தல் முறை இந்தியாவுடன் ஒப்பிடும் போது சற்று கடினமானது. நாடாளுமன்றத்தின்
மொத்த இருக்கைகளில் மூன்றில் இரண்டு

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!


உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்டு, கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
உத்திரப்பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் ஒரு நாளில் தேர்தல் நடைபெறும்.உத்திரபிரதேசத்தில் 7 கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் நாள்:மணிப்பூர் - ஜனவரி 28  

அரபு லீக் கண்காணிப்பாளர் திங்கள்கிழமை சிரியா பயணம்

சிரியாவுக்கும், அரபுலீக்கிற்கும் இடையே செய்து கொள்ள ப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வரும் திங்கள் 50 கண்காணி ப்பாளர் கொண்ட அரபுலீக் கண்காணிப்புப் பிரிவு சிரியாவிற் குள் நுழைகிறது. நேற்று சிரியாவில் தற்கொலைக் குண்டு வெடிப்பொன்று இடம் பெற்றது. இதை அல் குவைடா பயங் கரவாதிகளே செய்ததாக சிரிய அரசும் இல்லை சிரிய அரசே இதன் பின்னணியில் இருந்தது என்று

குஜராத் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் ரத்தம் செலுத்தப்பட்டது!


குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி மதநல்லிணக்க உண்ணாவிரதம் இருந்த ஜுனாகத் நகரிலுள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் தடுப்பூசி மற்றும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சமீபத்தில் 23 குழந்தைகளுக்கு மருத்துவர்கள் ரத்தம் செலுத்தியுள்ளனர். அவர்களுக்குத் தவறுதலாக எய்ட்ஸ் கிருமி பாதித்த ரத்தம் செலுத்தியதாக தெரிகிறது.இதையடுத்து குழந்தைகளின் உடல்நிலை 6 மாதமாக பாதிக்கப்பட்டதைத்

பேஸ்புக், கூகிள், யூடியூப், யாஹூ உட்பட 21 இணையத்தளங்களுக்கு நீதிமன்ற உத்தரவு.

மதம் மற்றும் சமூகத்திற்கு எதிரான சர்ச்சைக்குரிய வாசக ங்களை உடன்அகற்றிவிடுமாறு பேஸ்புக், கூகிள், யூடியூப், யாஹூ உட்பட 21 இணையத்தளங்களுக்கு டில்லி நீதிமன் றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவரு கின்றது.குறிப்பிட்ட வாசகங்களை பிப்ரவரி மாதம் 6ம் திக திக்குள் நீக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவு தெரிவி ப்பதாகதெரியவருகின்றது.இவ்விணையங்களின்

நேட்டோ படைகளின் தாக்குதல் குறித்த அறிக்கை: பாகிஸ்தான் இராணுவம் நிராகரிப்பு


பாகிஸ்தான் எல்லைச் சாவடிகள் மீதான நேட்டோ படைகளின் தாக்குதல் குறித்த அமெரிக்காவின் ஆய்வறிக்கையை பாகிஸ்தான் இராணுவம் நிராகரித்து விட்டது.இதனால் இருதரப்பு உறவுகள் மீண்டும் சீர் குலையலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி

இதயத்துக்கு நல்ல இத்தாலிய ஆலிவ் ஆயில் போலியானது

இதுவரை காலமும் இத்தாலியில் தயாராகும் ஆலிவ் ஆயி லுக்கு உலக நாடுகளில் தனியான மவுசு இருந்து வந்தது. அ திக விலை கொடுத்து ஒலிவ் எண்ணெயை வாங்கிப் பாவித் துவந்த மக்கள் இதயத்திற்கும், உடலுக்கும் அது மிகவும் ந ல்லதென்ற கருத்தால் கவரப்பட்டும் வந்தனர். ஆனால் இப் போது இத்தாலியில் கிளம்பியுள்ள புதிய விவகாரம் அங்கு தயாராகிய ஆலிவ் எண்ணெய் போலியாக தயாரித்து மோச டி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.