தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.11.12

சார்மினார் அருகே முன்பு கோயில் இருந்ததில்லை – புகைப்படம் ஆதாரம்!


ஹைதராபாத்:இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் கோபுரங்களில் ஒன்றான சார்மினார் சர்ச்சையில் சிக்கியிருக்கும்சூழலில் மினாராக்களின்(சார்மினார் கோபுரம்) வரலாற்று ரீதியான உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.நான்கு மினாராக்களுடன்(கோபுரங்கள்) வானை நோக்கி கம்பீரமாக நிற்கும் ஹைதராபாத்தில் 420 வருடகால பழமையான

ஸார்கோஸியின் இணையத்தை ஹாக் செய்தது அமெரிக்காவா?


கடந்த மே மாதம் அதிபர் தேர்தலில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரான்சிய அதிபர் ஸார்கோஸியை வெற் றிபெற விடாமல் தடுப்பதற்காக அவருடையஇணை யப் பக்கம் ஹாக் செய்து தடுக்கப்பட்டிருந்தது.இந்தக் காரியத்தை மறைமுகமாக இருந்து செயற்படுத்திய து அமெரிக்காவே என்று பிரான்சில் இருந்து வெளி வரும் எல் எக்ஸ்பிரஸ் எழுதியுள்ளது.இந்த இணை ய வைரஸ் தடுப்புச் சதி நேரடியாக ஸார்கோஸிக்கு நடாத்தப்படவில்லை அவருக்காக தேர்தல் பணியா ற்றிக் கொண்டிருந்த முக்கிய பணியாளரின் கணினி களே செயற்படாமல் ஸ்தம்பிதமடைய வைக்கப்பட்டு,

சியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை


இஸ்ரேல் என்பது, "யூதர்களின் தாயகம்" என்றும், அது பாலஸ்தீனர்களை மட்டுமே அடக்குவதாக பலர் நினை க்கிறார்கள். ஆனால், உலகில் எத்தனையோ யூதர்கள், இஸ்ரேல் என்ற தேசத்தையும், சியோனிசக் கொள்கை யையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இஸ்ரேலி ல் வாழ்ந்தால், அரசு சிறையில் போட்டு சித்திரவதை செய்கின்றது. வெளிநாடுகளில் வாழ்ந்தால், வாயை அ டைக்க வைக்க பல்வேறு

மலேசிய முருகன் கோவில் அருகில் குடியிருப்புகள் கட்ட தடை விதிக்கப்படும். பிரதமர் நஜீப் உறுதி


மலேசியாவில், பத்து மலை முருகன் கோவில் வளாகத்தில் குடியிருப்புகள் கட்டப்படுவது நிறுத்தப்படும்' என, அந்நாட்டு பிரதமர் நஜீப் உறுதியளித்துள்ளார். மலேசியாவின், செலாங்குர் மாகாணத்தில், உலக புகழ் பெற்ற பத்து மலை முருகன் கோவில் உள்ளது.இந்த கோவில் வளாகத்தில், உலகத்திலேயே மிகப்பெரிய முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது. 272 படிகளை உடைய இந்த பத்து மலை, சுண்ணாம்பு கற்களால் ஆனது. தற்போது, இந்த மலையில் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. குறிப்பாக, 29 அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

உலக ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டி 2012 : மலேசிய மாணவர்கள் சாம்பியன்ஸ்


வருடாவருடம் நடைபெரும் உலக ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டியி ல் மலேசியா 12 பதக்கங்கள் பெற்று மூன்றாவது முறையாக சாதனை ப டைத்துள்ளது.நவ 9 திகதி முதல் 11ம் திகதிவரை  மலேசிய தலைநகர் கோ லாம்பூரில் நடைபெற்ற ரோபோடிக் ஒ லிம்பியாட் போட்டிகளில் மொத்தம் 30

மும்பை தாக்குதலை எதிர்கொண்ட கமாண்டோக்களின் இன்றைய நிலை பரிதாபம்! : அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு


மும்பை தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களின் தற்போ தைய நிலை பரிதாபகரமானதாக இருப்பதாகவும், அ வர்களது அடிப்படை உரிமைகள் மத்திய அரசால்ம றுக்கப்பட்டிருப்பதாகவும், அர்விந்த் கேஜ்ரிவால் தெ ரிவித்துள்ளார்.இன்று ஊடகவியலாளர்களை சந்தி த்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோவான சுரேந்தி ர சிங் என்பவருக்கு ரூ.31 லட்சம்