தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.6.12

ஜே அரசின் பச்சை துரோகத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் முற்றுகைப் போராட்டம்!


சென்னையில் ஆயிரம் விளக்கு மசுதி அருகில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் முற்றுகை ப் போராட்டம் நடைபெற்றது. 2 நாளில் ஏற்பாடு செய் யப்பட்ட முற்றுகைப் போராட்டம் என்றாலும் ஆயிரக் கணக்கானோர் இதில் கலந்து கொண்டு கோஷங்க ளை முழங்கி தங்களின் கண்டனங்களை பதிவு செய் தனர். அல்ஹம்துலில்லாஹ்கடந்த மார்ச் மாதம் தமி ழகத்தில் 1349 மருத்துவர்கள்அரசு மருத்துவப் பணிக்காகப்படங்கள் உள்ளே

பர்தாவை விலக்க மறுத்த பெண்கள் பிரான்சுக்குள் நுழைய தடை


பிரான்சின் பாரிஸ் விமான நிலையத்திற்கு பர்தா அணிந்த படி வந்த கத்தார் நாட்டு பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படவே, அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி சென்றனர்.பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி, பெண்கள் பர்தா அணியவோ, தலையை முக்காடிட்டு செல்லவோ தடை விதித்தார். கடந்தாண்டு இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.இதற்கிடையே கத்தார் நாட்டிலிருந்து

துபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை விடுவிக்க வைகோ கோரிக்கை!


துபாய் - துபாயில் பணி புரிந்த இடத்தில் தம்முடன் பணி புரிந்த டிரைவரைக் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப் பட்ட தமிழர் நாதனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் வெளிநாடு வாழ இந்தியர் நலன் துறை அமைச்சர் வயலார் ரவி ஆகியோருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.வைகோ எழுதியுள்ள கடிதத்தில் ''  துபையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுஉள்ள நாதன் என்ற தமிழரை

பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு எதிராகப் புதிய திட்டம்


நவீன யுகத்தில் வாழ்க்கை முற்றிலும் இயந்திரகதியில் மாறிப்போய்விட்டது. தனிக் குடும்ப அலகுகள் தோற்றம் பெற்று கூட்டுக்குடும்ப அமைப்பு பெரிதும் அருகிவிட்டது. பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகள் மற்றும் முதியோர் இல்லங்களின் தொகை பெருகி வருகின்றன. இந்நிலையில், தம்முடைய பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளிடமிருந்து அவர்களால் கைவிடப்பட்ட பெற்றோருக்கு மாதாந்தம் ஒரு தொகைப் பணத்தைப்

மதுரை ஆதீன மடத்தை தமிழக அரசு மீட்டுத்தரக்கோரி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு


மதுரை ஆதீன மடத்தையும், மதுரை ஆதீனம் அரு ணகிரிநாதரையும், தமிழக அரசு மீட்டுத்தரவேண்டு மென கோரி மதுரை ஆதீனம் மீட்புக்குழுவினர் சாகு ம் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நடத் த போவதாக அறிவித்துள்ளனர்.இது தொடர்பில் மது ரை ஆதீனம் மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் சோலைக்கண்ணன் தெரிவிக்கையில் நித்யானந்தா மீது கர்நாடக அரசு எடுத்துள்ள

நித்யானந்தா சரண் - சிறையில் அடைப்பு!


மதுரை - மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப் பட்ட  நித்யானந்தா தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று அவரது சீடர் ஆர்த்தி ராவ்  புகார் கூடியதை  நித்யானந்தா கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பு கைகலப்பில் முடிந்தது.அதையடுத்து பிடதி ஆசிரமத்தில் போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் மீதும் தாக்குதல் தொடர்ந்த நிலையில் வழக்குப் பதிவு செய்யப் பட்டு நித்யானந்தாவின் சீடர்கள் 17 பேர் கைது செய்யப் பட்டனர். நித்யானந்தாவும் காவல்துறையால் தேடப் பட்டு வந்தார்.பிடதி ஆசிரமத்தில்

மதுரை காவல் துணை ஆணையருக்கு பிடிவாரண்ட்!


விபத்து வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராக பிறப்பித்த நீதிமன்ற ஆணையை வாங்க மறுத்து, நீதிமன்றத்துக்கும் வராத மதுரை காவல் துணை ஆணையருக்கு, ஈரோடு தலைமை குற்றவியல் நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார்.திருப்பூர் மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு நடந்த விபத்தில், ராஜாமணி என்பவர் பலியானார். வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளராக இருந்த பேச்சுமுத்து பாண்டியன், வழக்கு பதிவுசெய்து, ஈரோடு முதன்மை தலைமை நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல்செய்தார். இவ்வழக்கில், முக்கிய