தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.7.11

காஸ்ஸா:பிரெஞ்சு நிவாரண கப்பலை இஸ்ரேல் சிறைபிடித்தது

mid_Gaza-Blockade
காஸ்ஸா:தன்னார்வத் தொண்டு ஊழியர்களுடன் காஸ்ஸாவில் இஸ்ரேலின் தடையினால் அவதியுறும் மக்களுக்கு உதவியளிக்க நிவாரணப்பொருட்களுடன் புறப்பட்ட பிரெஞ்சு கப்பலை இஸ்ரேல் ராணுவம் சிறைப்பிடித்துள்ளது.
கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் வைத்து இந்த சிறிய கப்பலை இஸ்ரேலிய ராணுவம் சிறைபிடித்து

லிபியா:கத்தாஃபி பிரதிநிதிகள்-அமெரிக்கா நேருக்கு நேர் பேச்சுவார்த்தை

ObamaGaddafiHug
வாஷிங்டன்/திரிபோலி:லிபியாவின் முஅம்மர் கத்தாஃபியின் பிரதிநிதிகளும், அமெரிக்காவின் மூத்த அதிகாரிகளும் முதன்முறையாக நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தை தொடர்பான செய்தியை உறுதிச் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை கத்தாஃபி பதவி விலகவேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளது.
துனீசியாவில் நடந்த இப்பேச்சுவார்த்தையில் எவ்வித நிபந்தனைகளும்

முல்லா ஒமர் உயிருடன் இருப்பதாக தலிபான்கள் தகவல்

காபூல், ஜூலை. 21-  முல்லா ஓமர் உயிருடன் தான் இருக்கிறார் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.  
தலிபான் போராலிகளின்தலைவர் முல்லா ஒமர் பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் கொல்லப்பட்டதாக கடந்த மே மாதம் செய்தி வெளியானது. இதை ஆப்கானிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனியார் டெலிவிசன் அறிவித்தது. ஆனால் இந்த தகவலை தலிபான் இயக்கமும்,

இந்தியா உடைந்து சுக்கு நூறாவாதை விரும்புகிறதா பா.ஜ.க !

பெங்களூர்: கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசு பசுவதை தடைச்சட்டம், பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை படிப்பதை கட்டாயமாக்குதல் போன்ற ஹிந்துத்துவ பயங்கரவாத அஜண்டாக்களை அமுல்படுத்தி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடாகாவை கற்காலத்திற்கு அழைத்து செல்லும் பா.ஜ.கவின் கல்வி

ஓரினச்சேர்க்கை (Homosex) ‘எய்ட்ஸ்’ நோய் கடுமையாக பரவுகிறது!


நியுயார்க் ஜுன் 30,  ‘ஓரினச்சேர்க்கை’ யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற்கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில்பலவற்றில் கொடுமையான எச்.ஐ. வி கிருமியால் வரும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால்ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர் மற்றும் யுவதிகளை கடுமையாக பாதித்து பரவிக் கொண்டிருப்பது சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழும ஆய்வுகளின் மூலம்