தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.9.12

ஊடகங்களுக்கு பொறுப்புண்டு - உச்சநீதி மன்றம் .


சமீப காலமாக தொலைக்காட்சி ஊடகங்கள் - செய்திக ளை நேரடி ஒளிபரப்பாக சுட சுட தருகிறோம் என்று தொ ல்லைக்காட்சிகளாக, தங்களின் எல்லையை மீறிக்கொ ண்டு - தங்களுக்கு தரப்பட்டுள்ள கருத்துரிமையை முற் றிலும் துஷ்பிரயோகம் செய்து - வன்முறை காட்சிகளை ஒளிபரப்புவதை பார்க்கிறோம். உச்சநீதிமன்றம் ஊடகங் களின் இத்தகைய பொறுப்பற்ற போக்கை கடுமையாக சாடி உள்ளது."26/11 தாக்குதல் - நேரடி ஒளிபரப்பு தவறா னது, ஏற்றுக் கொள்ளவே முடியாதது" என்று உச்சநீதிம ன்றம் - கசாப் வழக்கில் கூறி உள்ளது. மேலும் உச்சமன் ற நீதிபதி கூறியவை... "மும்பை தாக்குதல் சம்பவத்தில், தாஜ் ஹோட்டல் மீது நடந்த தாக்குதலின் போது, ஹோ ட்டலில் நடந்த நிகழ்ச்சிகளை,

மலேசியாவில் சுற்றுலாத் துறை அபார வளர்ச்சி - ஆறு மாதங்களுக்குள் 11 மில்லியன் வருகை


மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வரும் தகவ ல்களின் படி கடந்த 6 மாதங்களுக்குள் அதன் சுற்று லாப் பயணிகளின் வருகை 2.4% வீதம் உயர்ந்திருப் பதாகவும்அதாவது 2012 ஆம் ஆண்டின் முதல் 6 மாத ங்களில் மட்டும் 11.6 மில்லியன் சுற்றுலாப் பயணிக ள் மலேசியாவுக்கு வருகை தந்துள்ளனர் எனவும் தெ ரிவிக்கப் படுகின்றது.மலேசிய சுற்றுலாத் துறை அ மைச்சர் Ng யென் யென் இது பற்றிக் கருத்துரைக்கை யில்

98 ஆண்டுக்கு முன்பு கடிதத்துடன் கடலில் வீசிய பாட்டில் கண்டுபிடிப்பு : கின்னஸ் சாதனை.. ‘சன்மான’ வேதனை


கடிதத்துடன் 98 ஆண்டுக்கு முன்பு கடலில் வீசிய பாட்டில், மீனவரிடம் சிக்கியது. இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஸ்காட்லாந்து அருகில் ஷெட்லேண்ட் தீவு பகுதியில் ஆண்ட்ரூ லீபர் என்ற மீனவர் கடந்த ஏப்ரல் மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் பாட்டில் ஒன்று சிக்கியது. பாட்டிலுக்குள் கடிதம் ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார் லீபர்.

கசாபுக்கு தூக்கு! மோடிக்கு எப்பொழுது?


அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால் ஸ்டி ரீட் ஜர்னல்' பத்திரிகை சார்பில் எடுக்கப்பட்ட பேட் டியில், குஜராத் கலவரங்களுக்காக மன்னிப்பு கேட்பீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க முடியாது  என்று திமிராக  பதில் அளித்தான். தனது ஆட்சியில் திட்டமிட்டு முஸ்லி ம்கள் மீது இனக்கலவரத்தை தூண்டினான் மோடி. ஒரு ராணுவ கமாண்டரை போல் ஆணைகளை பிறபித்து கலவரத்தை முன்னின்று நடத்தினான். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முஸ்லிம்களு க்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டாம் என ஆணைபி றபித்தான்.

இரு டுவிட்டர் உலக சாதனைகளுடன் மலேசியாவின் சுதந்திர தின விழா!


நேற்று முந்தினம் மலேசியாவின் 55வது சுதந்திர தினத்தின் போது மலேசிய பிரதமர் டத்தோ நஜிப் துன் ரசாக்கின் டுவிட்டர் பக்கத்தில் 3.6 மில்லியன் டுவிட்டுக்கள் சுதந்திர வாழ்த்துக்களாக பகிரப்பட்டு ள்ளன.மேலும் தலைநகர் கோலாலம்பூரின் தேசிய அரங்கில் #merdeka எனும் குறியீட்டுடன் டுவிட்டர் பதிவிடல் நிகழ்வு, இடம்பெற்ற போது, 10,128 டுவிட் டர்கள் நேரடியாக அதில் பங்கெடுத்து டுவிட் பதிவி ட்டனர். இதுவரை 10,000 டுவிட்டர்கள்

ஆப்கானிஸ்தான் இரட்டை தற்கொலைத் தாக்குதல்கள்


ஆப்கானிஸ்தானின் மத்திய மாநிலமான வர்தாக்கி ல் அமைந்துள்ள நேட்டோ படைத்தளத்துக்கு அரு கில் நடந்துள்ள இரட்டை தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 9 பொதுமக்களும் காவல்துறையினர் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகி ன்றனர்.தொடர்புடைய விடயங்கள்துஷ்பிரயோகம், தாக்குதல், மனித உரிமை, கொலை, வன்முறை, போர்அதிகாலை வேளையில் நடந்துள்ள இந்தத்