தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.6.12

சிரிய அதிபர் தலைக்கு $450,000 டாலர்கள் : சவூதி மதகுரு அறிவிப்பு


சிரிய அதிபர் பஷர் அல் அஸ்ஸாதை கொல்பவருக்கு சுமார் 450,000 அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப் போவதாக சவூதி அரேபிய மதகுரு ஒருவர் அறிவித்துள்ளார்.பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை புரிந்துவரும் பஷர் அல் அஸ்ஸாத் புரியும் அட்டூழியங்களை இனியும் பொறுத்துக்கொள்ள இயலாது என்று கூறியுள்ள இஸ்லாமிய அறிஞர் அலீ அல் ரபீய்யி, பஷர் அல் அஸ்ஸாத்தை கொல்பவருக்கு, சுமார் 450,000 டாலர்கள் பரிசளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.கடந்த சனியன்று சிரியாவில் படுகொலை செய்யப்பட்டு மசூதி ஒன்றில் பெண்கள் மற்றும்

சீக்கியர்கள் டர்பன் அணியவும்,முஸ்லிம்கள் தொப்பி, ஸ்கார்ப் அணியவும் நியூயார்க் நீதிமன்றம் அனுமதி


நியூ யார்க் : நியூயார்க்கில் உள்ள அனைத்து போக்குவரத்து அமைப்புகளிலும் பணியாற்றும் முஸ்லீம், சீக்கியர்களுக்கு தொப்பி, தலைப்பாகை அணிவதில் விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து நியூயார்க் மாகாணத்தில் பேருந்து, ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் தலையில் தொப்பி, தலைப்பாகை, டர்பன், ஸ்கார்ப், ஹிஜாப்

தென்னை மரம் ஏற நவீன கருவி

தென்னை மரம் ஏற, நவீன கருவி கண்டுபிடித்த,கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் இளைஞருக்கு, தனது ப டைப்பை டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த கண் காட்சியில், ஜனாதிபதி முன் பார்வைக்கு வைக்கும், வா ய்ப்பு கிடைத்தது.தென்னை மரம் ஏற, புதியதாக மேம்படு த்தப்பட்ட கருவியை, கோவை நரசிம்மநாயக்கன்பாளை யத்தை சேர்ந்த வெங்கட் என்ற ரங்கநாதன், கடந்த 2008ம் ஆண்டு வடிவமைத்தார். இக்கருவியின் வாயிலாக, மிக உயரமான தென்னை மரத்திலும், விரைவில் ஏற முடியு ம்.காயம் ஏற்படாது:-தென்னை மரம் ஏற, ஏற்கனவே பல வடிவங்களில் கருவிகள் உள்ளன.ஆனாலும், அதைப் பயன்படுத்துவதில், நடைமுறைச் சிக்கல்

ஜெர்மனியில் ஜெர்மன் மொழி தெரியாமல் மருத்துவ வேலை பார்க்க முடியாது. புதிய நிபந்தனையால் சர்ச்சை.


ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வரும் மருத்துவர்கள் ஜேர்மன் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.ஜேர்மானிய மருத்துவக் கழகத்தின் தலைவரான ருடால்ஃப் ஹெங்கே கூறுகையில், ஜேர்மனிக்கு வரும் மருத்துவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகிறது.இவர்கள் இரவுப் பணியின் போது சாப்பிட பீஸ்ஸா கேட்டு வாங்கும் அளவிற்கு மட்டும் ஜேர்மன் மொழி தெரிந்தால் போதாது.மருத்துவக் கடிதம் எழுதவும், சிகிச்சை குறித்து பரிந்துரை செய்யவும் அவர்களுக்கு ஜேர்மன்

செல்போன் ரோமிங் கட்டணத்துக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு!


புதுடெல்லி: இந்தியா முழுவதும் செல்போன் ரோமி ங் கட்டணம் ரத்து செய்யும் வழிமுறைகளைக் கொ ண்ட புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.இத ன்படி, இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு சென்றாலும் இனி ரோமிங் கட்டணம் கிடையாது. வேறு மாநிலத் திற்கு சென்றாலும் அதே செல்போன் எண்ணை வை த்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்.தேசிய தொ லைதொடர்பு கொள்கை 2012 என்ற