தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.8.12

பூனேயில் பயங்கரம்! 4 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு!


நேன்று இரவு மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் 4 இடங்களில் அடுத்தடு த்து வெடிகுண்டுகள் வெடித்தன. இதி ல் 2 பேர் காயமடைந்தனர். உயிரிழப்பு ஏதுமில்லை.மக்கள் அதிகம் நிறைந்தி ருந்த பகுதிகளில் இந்த குண்டுவெடிப் புகள் நிகழ்த்தியுள்ளன. மக்களை பீதி க்குள்ளாக்கும் நோக்கிலேயே இந்த

ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றிலும் வெளியேறியது பிரான்ஸ் படை

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆட் சியை அகற்றி அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா தலைமையிலான “நேட்டோ” படைகள் கடந்த 2002-ம் ஆண்டு அங்கு முகாமிட்டன. கடந்த 10 ஆண்டுக ளாக அங்கு தங்கியிருந்து தலிபான் மற்றும் அல்கொ ய்தா போராளிகளுடன் போரிட்டு வருகின்றனர்.தலி பான்களின் ஆட்சி அகற்றப்பட்ட நிலையில் தற் போது அங்கு கர்சாய் தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. அதை தொடர்ந்து நேட்டோ படைகள்

பள்ளிக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் தயார்:தமிழக அரசு


சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தர விட்டதன் பேரில், பள்ளிக் குழந்தைகளுக்கு புதிய பா துகாப்பு நெறிமுறைகள் அடங்கிய பட்டியல் தயாரிக் கப் பட்டுவிட்டதாகவும்  இந்த பாதுகாப்பு நெறிமு றைப் பட்டியல் நாளை சென்னை உயர்நீதி மன்றத் தில் தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்படவிரு ப்பதாகவும் தெரிகிறது.கடந்த புதன்கிழமை பள்ளிப் பேருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்து விபத்துக் குள்ளான சிறுமி  சுருதி அந்த பள்ளிப்

அமெரிக்க தியேட்டரில் துப்பாக்கி சூடு: 12 பேரை கொன்றவனுக்கு மரணதண்டனை கிடைக்க வாய்ப்பு

சமீபத்தில் கொலராடோ அருகிலுள்ள டென்வர் சினி மா மாலில் ஜூலை 20- ஆம் தேதி பேட்மேன்- 3 திரை ப்படம் திரையிடப்பட்டது. அப்போது பட்டதாரி வாலி பரான ஜேம்ஸ் ஹோம்ஸ் கண்மூடித்தனமாக சுட்ட தில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஐம்பதுக்கும் மேற்ப ட்டோர் படுகாயமடைந்தனர். மிக மோசமான கொ லைக் குற்றவாளியாக ஜேம்ஸ் ஹோம்ஸ் மீதான கொலைகுற்றம் நிருபிக்கப்பட்டால் மரண தண்ட னை பெறுவான் என்று கூறப்படுகிறது. இந்த மிக மோசமான படுகொலைக்குப் பிறகு

சீனர்களின் சந்திரமண்டலப் பயண பணிகள் ஆரம்பம்


சூரியக் கதிர் படையெடுப்பின் பின்னர் யாழ்ப்பாண த்தில் இராமலிங்கம் ஏற்றிய நந்திக்கொடி காணாம ல் போனது போல அமெரிக்கர்கள் சந்திரனில் 1969 ஏற்றிய கொடி காணாமல் போனது நேற்றைய கூத் தாட்டமாகும்.இப்போது சீனர்களின் காலம் வந்துள் து..இன்று அதிகாலை ஐரோப்பாவில் வெளியான செய்திகள் சீனாவின் சந்திரமண்டலப் பயணத்திற்கா ன பணிகள் ஆரம்பித்துவிட்டன என்று தெரிவித்துள் ளன.அடுத்த ஆண்டு சீனாவின் விண்வெளி வீரர்கள் சந்திரத் தரையில் கால் பதி