தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.2.12

காயல்பட்டினத்துக்கு பெருமை சேர்க்கும் காழி! ஏர் இந்தியா கால்பந்து அணிக்கு கேப்டன் ஆனார்!!


இந்திய கால்பந்தில் முக்கிய போட்டியாக கருதப்படும் I – LEAGUE போட்டி மும்பை நகரில் நடைபெற்று வருகின்றது . இந்தியாவில் மிக தலை சிறந்த கால்பந்து அணிகள் பங்கு பெறுகின்ற இந்த போட்டியில் நமது மண்ணின் தலை சிறந்த கால்பந்து வீரர் காழி அலாவுதீன் அவர்கள் AIR INDIA அணியின் சார்பாக விளையாடி வருவது அனைவரும் அறிந்ததே .மேலும் தன்னுடைய திறமையால் தற்பொழுது அவர் AIR INDIA அணியின் கேப்டனாக உயர்வு பெற்று கால்பந்திற்கும் 

நேட்டோ தாக்குதலில் 8 குழந்தைகள் பலி!


தாலிபான்களுக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் நடத்திய வான் தாக்குதலில் 8 எட்டு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்.ஒசாமா பின் லேடனை உயிருடனோ பிணமாகவோ பிடிக்க, தாலிபான்கள் ஆட்சி காலத்தின்போது ஆப்கானிஸ்தான்மீது போர் அறிவித்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தற்போதும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்கள்

மிலாதுநபி ஊர்வலத்தில் இந்திய ராணுவத்தின் சீருடை அணிந்த 100 பேர் மீது வழக்கு.

காசர்கோட்டில் 2 தினங்களுக்கு முன்பு நடந்த மீலாதுநபி ஊர்வ லத்தில் சிலர் இந்திய ராணுவத்தின் சீருடை அணிந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய உளவு த்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கேர ளாவில் கடந்த 5ம் தேதி மீலாதுநபி தினம் வழக்கமான உற்சாகத் துடன் கொண்டாடப்பட்டது.  காசர்கோடு மாவட்டம் காஞ்சங்கா ட்டில் உள்ள மிலாத் ஷெரீப் கமிட்டி சார்பில் காசர்கோட்டில் மீ லா து நபி தின ஊர்வலம் நடந்தது.  இதில் கலந்து

தமிழக சட்டசபையில் கைத்தொலைபேசிக்கு தடை : கர்நாடக சட்டசபை சம்பவ எதிரொலி ?

தமிழக சட்டமன்றில், கைத்தொலைபேசி பயன்படுத் துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களுக் கு  முன், கர்நாடக சட்டசபையில் பாஜக உறுப்பினர்க ள் மூவர், ஆபாச படம் பார்த்தது தெரியவந்ததை அடுத் து அவர்கள் பதவி விலக நேர்ந்தது.இதனைக்கருத்திற் கொண்டு, தமிழக சட்டபேரவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டமன்றத்துள் கைத்தொலைபேசி க்கு தடைகொண்டு வரும் தீர்மானத்துக்கு, நேற்றைய அவைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டி

ஈரானுக்கு வருகை தர போப்பாண்டவருக்கு அழைப்பு.


கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பெனடி க்ட்டுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் போன் ற நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அணுஆயுத திட்டங்களை நிறுத்தாவிட்டால், ஈரான் மீது இஸ்ரே ல் ராணுவ தாக்குதல்

அமெரிக்காவில் குருத்வாரா மீது திடீர் தாக்குதல்

வாஷிங்டன், 10 பிப்ரவரி – அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் சீக்கியர்களின் குருத்வாரா கோவில் மீது தாக்குத ல் நடத்தப்பட்டுள்ளது. மிச்சிகன் மாநிலத்தில், ஸ்டெர்லி ங் ஹைட்ஸ் எனும் இடத்தில் குருத்வாரா கோவிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனி டையே, கடந்த 5-ஆம் தேதி சிலர் அக்கட்டுமான பணி நிறைவடையாத

முகம்மது நசீத் இன் குடும்பத்தினர் சிறிலங்காவில் தஞ்சம்


மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹம த் நசீத் இவரது ஆட்சி அதிகாரத்துக்குஎதிராக மா லைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக, தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டி நிலைக்குத் தள்ள ப்பட்டார். அவரது பதவி விலகலைத் தொடர்ந்து , மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக துணை ஜனாதிபதி மொஹமட்

எகிப்தில் 19 அமெரிக்கர்கள் மீது நிதி முறைகேடு வழக்கு

கெய்ரோ, பிப். 10- எகிப்தில் ராணுவ ஆட்சியாளர்களு க்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற் கிடையில் எகிப்து நாட்டில் செயல்பட்டு வரும் தொண் டு நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி னார் கள். இதில் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி முறைகேடாக பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர். இத னை அடுத்து 19 அமெரிக்கர்கள் உள்பட 44 வெளிநாட்டி னர் மீது எகிப்து

சிறிலங்கா தமிழ்சிறைக் கைதிகள் பாதுகாப்பினை உறுதி செய்க!: மனித உரிமை அமைப்புக்களிடம் கோரிக்கை!

சிறிலங்காவின் சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகள் தொடர்பில் எந்த வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக் எடுகப்படாத நி லையில், அவர்கள் அனைத்து மனித உரிமைகள் அமைப் பிடம் தமது பாதுகாப்பினைக் கருத்திற் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் மனித உரிமை அமைப்புக்களுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத் தில்;அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் தமிழ் அரசியல்