தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.4.12

பிரதமரின் தலையை வெட்டித் துண்டாடத் திட்டமிட்டேன்:கொலைக்காரன் ப்ரீவிக்


ஒஸ்லோ: கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2012) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நீதிமன்ற வளாகம் பொது மக்களால் நிறைந்திருந்தது.
2011 ஜூலை மாதம் ஒஸ்லோ நகரில் கார் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் 8 பேரையும், ஒடோயா தீவில் கோடைகாலப் பாசறையில் குழுமியிருந்த இளைஞர்களில் 69 பேரையும் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுகுவித்த ப்ரீவிக்கின் படுகொலை வழக்கு விசாரணை ஐந்தாம் நாளாகத் தொடர்ந்தது. தன்னுடைய படுகொலைகளுக்கான முன்னாயத்தங்கள் குறித்து 33 வயதான ப்ரீவிக்

இலங்கை:தம்புள்ளை நகரில் பள்ளிவாசல் மீது தாக்குதல் சேதம் (இணைப்பு )


தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் நேற்று நண்பகல் உடைத்து சேத மாக்கப்பட்டுள்ளது.சுமார் 500க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர் பள்ளிவாசலை நோக்கிப் பேரணி யாக வந் த பின்னரே இப் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தற்போது இப் பள்ளிவாச லைக் குறித்த தரப்பினர் தமது கட்டுப்பாட்டு க்குள் வைத் துள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெ ரிவிக்கின்ற னர்.நேற்று காலை

அபுதாபி இந்தியருக்கு5 கோடி ரூபாய் பரிசு


கத்தார் நாட்டில் வாங்கிய பரிசு கூப்பனில் இந்தியருக்கு, 5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.அபுதாபியில் வசிக்கும் இந்தியர் சுகுமாறன் ராஜன்,37. இவர் தோகா விமான நிலையத்தில் உள்ள கடையில், பொருட்கள் வாங்கியதற்காக, பரிசு கூப்பன் வழங்கப்பட்டது. இவர் வாங்கிய பரிசுக் கூப்பனுக்கு தற்போது, 5 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணத்தை தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக

நீருக்கடியில் உருவாகும் கொரியாவின் நெடுஞ்சாலை! (வீடியோ


அதிவேகமான போக்குவரத்திற்கு நெடுஞ்சாலைகள் பயன்படுத்தப்படுவதுண்டு. இருந்தும் இந்த நெடுஞ்சா லைகள் பொதுவாக தரையிலேயே அமைக்கப்படுவது வழமை.ஆனால் சற்று வித்தியாசமாக போக்குவரத்து நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக கடலுக்கடியில் மி கப்பிரம்மாண்டமான நெடுஞ்சாலை ஒன்றை கொரியா அமைத்துவருகின்றது.

தங்கத்தினால் இழைக்கப்பட்ட சொகுசு கார்


ROLLS-ROYCE வரலாறு மற்றும் சிறப்புகள்

தங்கத்தினால் இழைக்கப்பட்ட உட்புற அழகை கட்டப்பட்ட உலகின் மிக சிறந்த சொகுசு கார்