தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.4.12

இஸ்ரேலின் செயல் சட்டவிரோதமானது: ஐரோப்பிய ஒன்றியம் காட்டம்


ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம்: கடந்த சனிக்கிழமை (21.04.2012) ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலப் பிரதேசத்தில் குடியேற்றங்களை அமைத்துவரும் இஸ்ரேலின் செயல் சர்வதேச சட்டத்துக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளது.ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் பெய்ட் ஹனீனா முஸ்லிம் குடியேற்றத்தில் இருந்து ஒரு முஸ்லிம் குடும்பத்தை பலவந்தமாய் வெளியேற்றியுள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் அடாவடித்தனத்தை மேற்படி தூது

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வரவேற்பு விளம்பர வீடியோவில் தமிழ் மொழி.

லண்டனில் 2012 ஜூலைமாதம் நடைபெறவுள்ள ஒலிம்பி க்போட்டிகளுக்கான விளப்பர வீடியோவிலேயே இக் காட் சிகள் இடம்பெற்றுள்ளது. காணொளியைப் பாருங்கள் ! இ லண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான வரவேற்பி ல் ‘’வணக்கம்’ என முதன்முதலாக தமிழில் வரவேற்பு செய்தமைக்கும், 01:15 ஆம் வினாடிகளில் "இலண்டன் மா நகரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றன" எனவும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் சிறப்பு செய்

பாகிஸ்தான் விமான விபத்தில் அதிர்ச்சி தகவல். விமானத்தின் உரிமையாளர் கைது.

பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் சென்ற “போஜா” என்ற தனியார் நிறுவனத்தின் பய ணிகள் விமானம் நேற்று முன்தினம் தரையில் இறங் கியபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 127 பேர் பலியாகினர். இந்த விபத்து பாகிஸ் தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது “போ ஜா” நிறுவனம் போயிங் 737 ரக விமானங்களை தெ ன்ஆப்பிரிக்கா நிறுவனத்திடம் இருந்து பழைய விமா னங்களை வாங்கியிருப்பது தெரிய வந்தது. இவை ஏ ற்கனவே 27 முதல் 30 ஆண்டுகள் வரை பயன்படுத்தப் பட்டவை.அவற்றை மிக குறைந்த விலை

சென்னை கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க இளைஞர்கள் அதிரடி பரப்புரை. (படங்கள்)


சென்னை கடைகளில் தமிழில் பெயர் பலகை வை க்க இளைஞர்கள் அதிரடி பரப்புரை.சென்னையில் உ ள்ள பல கடைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு, கல் வி  நிறுவனகளுக்கு தமிழ் பெயர் பலகைகள் இல்லை . முழுக்க ஆங்கிலத்திலேயே பெயர் பலகைகள் வைக்க ப்பட்டுள்ளது. இதை குறித்து வணிகர்களிடையே விழி ப்புணர்வு ஏற்படுத்த தமிழர் பண்பாட்டு நடுவம் களத்தி ல் இறங்கியது.பண்பாடு நடுவத்தின் செய்திக் குறிப்பு:

நேட்டோ படைகள் விலகும் திகதியில் மாற்றமில்லை பிடிவாதம்


ஆப்கானில் இருந்து நேட்டோ படைகள் விலகுவதற் கு விதிக்கப்பட்டிருந்த 2014 டிசம்பர் 31 ம் தேதி என்ற காலக்கெடுவில் யாதொரு மாற்றமும் செய்ய முடி யாதென நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் தெரிவித்தார். ஆப்கான் விவகாரத்தில் எத்தகைய நிக ழ்ச்சி நிரல் பின்பற்றப்படுவதாக முடிவு செய்யப்பட்ட தோ அதில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ ன்றும் தெரிவித்தார்.நேற்று புறுக்சல்ஸ் நகரில்உள்ள நேட்டோ தலைமையகத்தில் 28 நேட்டோ அங்கத்து வ நாடுகளின் பிரதிநிதிகளும் சந்தித்த மாநாட்

நாள்தோறும் ஒரு பாக்கெட் சிகரெட் - எட்டு வயது சிறுவன் திருந்தினான்


இந்தோனேஷியாவில் நாள்தோறும் ஒரு பாக்கெட் சிகரெட் புகைத்து வந்த எட்டு வயதேயான சிறுவன் இல்ஹாம் என்பவன் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அப்பழக்கத்தை கைவிட்டுள்ளான்இந்தோனேஷியாவில் பெற்றோருடன் வசிக்கும் 8 வயது சிறுவன் இல்ஹாம் தொடர் புகைப்பழக்கத்துக்கு அடிமைப்பட்டிருந்தான். சிறு குழந்தையிலிருந்தே புகைக்கப் பழகி விட்ட சிறுவனால் அப்பழக்கத்தினை விட முடியாமல், தினமும் குறைந்தது ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதித் தள்ளுவது

சிரியாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 21 பேர் பலி


சிரியாவில் நெற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பாதுகாப்பு படையினர் உட்பட 21 பேர் பலியானதாக அந்நாட்டு தொலைக்காட்சி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.ஷம்-அல்-ஜோலன் நகரில் குயி நீட்றா பகுதியில் இந்த குண்டுவெடித்துள்ளதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் அத்தொலைக்காட்சி ஊடகம் கூறியுள்ளது.இந்த குண்டுவெடிப்பிற்கு பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.