தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.3.12

உத்தரபிரதேசம்: 182 இடங்களில் சமாஜ்வாடி முன்னிலை! வெற்றியை நோக்கி செல்கிறது


நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், உத்தர பிரதேசத்தில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்படி முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அதிக இடங்கள் பெற்று முதல் இடத்தில் முன்னேறி வருகிறது.உத்தரபிரதேசத்திலுள்ள மொத்தம் 403 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் சமாஜ்வாடி கட்சி 402 இடங்களிலும் ஆளும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 403 இடங்க

அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற வகுப்புக் கல வரங்களின் 10-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக அமெரிக்காவி ல் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.அமெரிக் காவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட இந்திய அமைப்பு கள் ஒன்றிணைந்து, மெழுகுவர்த்தி ஏந்தி மோடிக்கு எ திராகவும், கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களு க்கு நீதி வேண்டியும்

இலங்கைக்கு ஆதரவு வழங்க 52 இஸ்லாமிய நாடுகள் முன்வந்துள்ளன!-அமைச்சர் ஹிஸ்புல்லா!


ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின், அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவை மாநாட்டின் கலந்து கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர்

ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அபார வெற்றி


ரஷிய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறை கேடு செய்ததாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். உலகின் வல்லரசு நாடு களில் ஒன்றான ரஷியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அதில், தற்போதைய பிரதமர் விளாடிமிர் புதின், கென்னடி ஷியூகனோவ் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. தொடர்ந்து பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பிரதமர்

எவருக்கும் பயப்பட மாட்டோம் - பிராமணர் சங்கம்


பிராமணர்கள், எதற்கும், எவருக்கும் பயப்பட மாட்டோம், பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை, என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் கூறியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (தாம்ப்ராஸ்) மாநிலத் தலைவர் என். நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி, பிராமண சமூகத்தினரை சம்மந்தமின்றி அர்த்தமற்ற முறையில் விமர்சனம்

இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்


புதுடெல்லி:ராணுவம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சங்க்பரிவார் சிந்தனையைக் கொண்டவர்கள் ஊடுருவியுள்ளனர். இத்துறைகளில் நுழைவதற்காக ஆர்.எஸ்.எஸ் முயற்சி மேற்கொண்டுவருகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார். குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து

தஜிகிஸ்தானில் பேஸ்புக் பயன்படுத்த தடை


தஜிகிஸ்தானில் அந்நாட்டு ஜனாதிபதி தொடர்பாக அ வ தூறான செய்திபரப்பியதாக பேஸ்புக் மற்றும் செய் தி நி றுவனங்களின் இணையத்தளத்தை பயன்படுத்த அதிர டியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.ரஷ்யா மற் றும் மத்தி ய ஆசியா நாடுகளை அடுத்து இணையத்த ளங்களுக்கா ன தடை தஜிகிஸ்தானில் தான் அதிகமா க உள்ளதாக தெரியவருகின்றது. Facebook.com, Tjknew s.com ,Zvezda.ru ஆகிய

மனைவியை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்த ராஜஸ்தான் அமைச்சர். பெயரை வெளியிட போலீஸார் மறுப்பு.

அமைச்சராக இருக்கும் எனது கணவர் வேறு ஒரு பெண் ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். எனக்கு நியாய ம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில பெண்கள் ஆணையத்தில் ஒரு பெண் திடீரென புகார் அ ளித்துள்ளார். இதனால் ராஜஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டு ள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த கமலா மால்வியா என்ற பெண், பெண்கள் ஆணைய தலைவர் லாத் குமாரி ஜெயி னிடம் நேற்றுமுன்தினம் ஒரு புகார் மனு அளித்தார். அ தில், எனது கணவர் அமைச்சராக இருக்கிறார்.