தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.9.12

சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து: 30 மரணம்!


சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில்30 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர். 300 பேருக்கும் அதிகமானோர் இருந்த தொழிற்சாலையில் நடந்துள்ள இந்த விபத்தில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.சிவகாசி அருகே முதலிப்பேட்டையிலுள்ளது ஓம் சிவ சக்தி பட்டாசு தொழிற்சாலை. இங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 30

ஈரான் தாக்கப்பட்டால் அமெரிக்க படைகளும் பேரழிவை சந்திக்கும்


ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரே ல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை மட்டுமல்ல மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ப டைகள் மீதும் அந்நாடு தாக்குதல் நடத்த முடிவு செ ய்திருக்கிறது என்று லெபனானில் இருந்து செயல் படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.லெபனான் நாட்டு தொலைக்காட்சி அல்- மைதீனுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது:ஈரா னின் அணு ஆராய்ச்சி

46 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் தவறவிட்ட ஆவணப் பையை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைப்பு


1966 ஆம் ஆண்டு ஏர் இந்திய விமானம் ஒன்று மும்பையிலிருந்து நியூயார்க்கிற்கு புறப்பட்டு சென்றது. அணு விஞ்ஞானி ஹோமி ஜே.பாபா உட்பட  117 பேர் அதில் பயணித்தனர். செல்லும் வழியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மாண்ட பிளாங்க் என்னுமிடத்தில் அந்த விமானம் விபத்துக்கு உள்ளானது. பனிமலையில் விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்து

இலங்கை யாத்திரிகர்கள் மீது தாக்குதல் முயற்சி? : தமிழகத்தில் தொடரும் பதற்றம்


தஞ்சாவார் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண் டி மாதா ஆலயத்தில் வழிபாட்டுக்கு வந்திருந்தஇல ங்கையர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களை, அங்கி ருந்து உடனடியாகவெளியேற்ற வேண்டுமென மதி முக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உட்பட பல் வேறு தமிழ் அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட் டன.  இதையடுத்து உடனடியாக அவர்களை இலங் கைக்கு அனுப்பிவைக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டிருந்தது.இந்நிலையில்

சிரியாவிலிருந்து 100000 அகதிகள் பிற நாடுகளில் தஞ்சம்


சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் போராட்டக் காரர்களுக்கும் நடந்து வரும் போரில் 100000அகதிக ள் வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.தீவிரவாதிகள் பிடியில் உள்ள அ லெப்போ பகுதியில் நேற்று அரசுப்படையினர் நடத் திய வான் தாக்குதலில் கட்டிடத்திற்குள் இருந்த 25க் கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மக் கள் தினம்தோறும் கொல்ல்ச்ப்படுவது தொடர்கிறது. வாழ்க்கை சூழலை இழந்து தெருக்களில் தவித்து வரும் மக்கள் பிற நாடுகளு

கேஸ் உட்பட எரிபொருட்கள் விலை மீண்டும் உயர்வடைகின்றன?


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர் வடைந்தால் இந்தியாவில் மீண்டும் எரிபொருட்களி ன் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமி ட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளும ன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு விலை உயர்வுக் கான அறிவிப்புக்கள் வெளியாகும் எனவும் அதன் ப டி டீசல் விலை ரூ.5 ஆல் உயர்த்தப்படலாம் எனவும், பெட்ரோல் விலை ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்தப் படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கேஸ் சிலி ண்டர் விலை ரூ.74 முதல்

2ம் உலகக் போர் வெடிபொருட்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு.


இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய வெடிகுண்டுகள் இத்தாலியின் ட்ரென்டினோ என்ற மாகாணத்தில் அகோ டி நர்டிஸ் என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுமார் 3,200 மீட்டர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் பரவி கிடப்பதாகவும், அதனை பாதுகாப்பாக செயலிழக்கும் பணியில் வெடிபொருள் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவை தாக்கியுள்ள சூறாவளி - 48 பேர் பலி


வடகொரியாவைக் கடந்த சில நாட்களாகத் தாக்கி வரும் தைபூன் 'பொலாவென்' காரணமாக இது வரை 48 பேர் பலியானதாகவும் 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்தும் காணாமற் போயும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இது தவிர இந்த தைபூன் பொ லாவென் மிகப் பெரிய சேதத்தையும் விளைவித்து ள்ளது. சுமார் 20 000 இற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்து உள்ளனர். நூற்றுக் கணக்கான மரங்கள் முறிந்து வீழ்ந்து சாலைகள்