தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.5.12

இஸ்லாம் புனித நகரங்கள் மீது அமெரிக்கா அணு குண்டு தாக்குதல்: அமெரிக்க இராணுவப் பயிற்சி பள்ளியில் பாடம்


அமெரிக்காவின் மிக உயரிய இராணுவப் பயிற்சி பள்ளி ஒன்றில், பயிற்றுவிக்கப்பட்டு வந்த இஸ்லாம் பாடத்திட்டத்தை அமெரிக்காவின் மிக மூத்த இராணுவ அதிகாரி கடுமையாக கண்டித்துள்ளார்இராணுவ ஊழியர்களுடைய கூட்டுத் தலைமையகத்தின் தலைவரான ஜெனரல் மார்ட்டின் டெம்ப்ஸி கூறுகையில், மாணவர் விரும்பினால் தானாகத் தெரிவு செய்து படிக்கும் வகையிலான இந்தப் பாடத் திட்டம் முற்றிலும்

ஊடகங்கள் அடுத்த தலைமுறையின் சிந்தனைகளை நேர்வழிப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும்


சிரேஷ்ட ஒலிஒளிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள்,வடக்கைச் சேர்ந்தவர்இல்லை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று அப்பிரதேசங்களைச் சார்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடுவதுண்டு. உண்மையில் இவர் கொழும்பு,தெமட்டகொடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வறிய குடும்பம் ஒன்றில் பிறந்துஇளமையிலேயே தந்தையை இழந்த இவரை தாயார் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் கடைகளுக்கு ஆகாரம் விற்றுக் கிடைக்கும் வருமானத்திலேயே படிக்க வைத்தார்.எதிர்பார்ப்புக்கள் எதுவும் அற்ற வாழ்க்கைச் சூழலில் எதேச்சையாக வானெலித் துறைக்குள் நுழையும் வாய்ப்பு அமைந்தது என்று கூறும் இவருக்குபாடசாலைக் காலத்தில் நல்லாசிரியர்களின் வழிகாட்டலில்,தமிழ் அட்சரங்களைப்

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில் கடும் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் கடும் நிலநடுக்கம் ஏ ற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தன ர். மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள பாலஸ்தீனத்தில் நேற்று நள்ளிரவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதனால் ஜெ ருசலம் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள ரமல்லா, ஜெனி ன் ஆகிய நகரங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலு ங்கின. பல வினாடிகள் பூமி குலுங்கியதால் மக்கள் பீதி அ டைந்தனர். இதனால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்க ள் அலறியடித்தபடி எழுந்து தெருக்களில்

ஓமனுக்கு அருகே எண்ணெய்க் கப்பல் கடத்தல் - 11 இந்தியர்கள் சிறைப் பிடிப்பு


சைபீரியா நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய எண்ணெய்க் கப் பலான ஸ்மிர்னி சோமாலியா நோக்கிச் சென்று கொண்டி ருந்த போது ஓமன் நாட்டுக்கு அருகேவைத்து சோமாலிய க் கடற் கொள்ளையர்களால் இன்று நண்பகல் கடத்தப் ப ட்டுள்ளது. இக்கப்பலில் 11 இந்தியர்கள் உட்பட 26 வெளி நாட்டவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.இக்கப் பல் மூலம் சோமாலியாவுக்கு கொண்டு செல்லவிருந்த 135 000 டன் எடையுள்ள எண்ணெய் சோமாலியக் கடற் கொள்ளையர்களால்

உலக சுகாதார மையத்தில் இந்தியா மீது அமெரிக்கா புகார்.


சிக்கன், முட்டை உள்பட வேளாண் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள இந்திய பல கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.இதுதொடர்பாக இந்தியாவுடன் பல முறை பேச்சு நடத்தியும் பலன் இல்லை. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் குறைதீர்வு கமிட்டியிடம் அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உறுதியான மார்க்கெட்டை பிடிக்க