தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.12.11

பாப்ரி மஸ்ஜித் வழக்கு: தினமும் ஆதாரங்கள், சாட்சிகளை பதிவுச்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

லக்னோ:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையைஅன்றாடம் நடத்த ராய்பரேலி விசாரணை நீதிமன்றத்திற்கு அலகா பாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எட்டு பேரில் ஒருவரான விஷ் ணு ஹரி டால்மியாவின் மேல்முறையீட்டு மனுவை த ள்ளுபடிச்

அமெரிக்க உளவு விமானம் ஈரான் அதிகாரிகளிடம் சிக்கியது எப்படி?

ஈரானில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமான மொன்றினை கடந்த 4ம் திகதி ஈரான் இராணுவத்தினர் சுட் டு வீழ்த்தினர்.அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன RQ-170 என்ற விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள் ளது. மேலும் இந்த விமானத்தை கைப்பற்றியுள்ளதாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விமானம் தம் முடையது தான் என்ற

நேட்டோவுக்கு எதிராக கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

நேட்டோ படையினருக்கு எதிராக இலங்கை கொழும்பு தெவட்டகஹா முஸ்லிம் பள்ளிவாயில் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.இலங்கை பாகிஸ்தான் நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அசாத் சாலி உட்பட நூற்றுக்கணக்கானோர்

தமிழக அரசியல் கட்சிகளுக்கு குவைத் தமிழர் கூட்டமைப்பின் வேண்டுகோள்!

முல்லைப் பெரியாறு விவகாரத்தில், தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு, போராட வேண்டிய அவசியமா ன நிலையிருக்கின்ற போதும் உதிரிகளாக நின்று குரல் கொடுத்து வருவது,  ஆக்கபூர்வமான  பலனை ஒருபோ தும் தரப்பபோவதில்லை என அவதானிகள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை கேர ளாவில் அனைத்து அரசியற்கட்சிகளும்ஒன்றினைந்து இந்த விவகாரத்தல்

சென்னை வரவிருக்கும் அன்னா ஹசாரே

இது தொடர்பில்`ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் சென்னை பிரிவு நிர்வாகி வெங்கட்நாராயணன் தெரிவிக்கும் போது,மத்திய அரசு வலிமையான லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி சென்னையில் வருகிற 18-ந் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சமூக சேவகர் அன்னாஹசாரே மற்றும் அவரது குழுவினர் கலந்து கொள்கிறார்கள்.பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் பின்னர்அறிவிக்கப்படும்.லோக்பால் சட்ட வரம்பில் கீழ்நிலை அரசு ஊழியர்களையும் சேர்க்க வேண்டும்என்பது

மலிவு விலை மயக்கத்துக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!!


மது, ஹெராயின், கஞ்சா போன்றவை தான் போதை தரும்' என கருதினால், நீங்கள் விவரம் தெரியாதவர்கள் என்று அர்த்தம். பள்ளி மாணவர்களிடம் கேளுங்கள், "பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், இங்க்கை அழிக்கும் ஒயிட்னர்' என, எந்தெந்த பொருட்களில் போதை இருக்கிறது என, "கிறக்கத்துடன்' கூறுவர்.நேற்று மதியம், மதுரை

இவ்வாண்டின் இறுதி சந்திரகிரகணம் இன்று - ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் முழுமையாக பார்வையிடலாம்.

2011 ஆம் ஆண்டின் கடைசி பூரண சந்திரகிரகணம் இன்றாகும். இச்சந்திரகிரகணம் மாலை 5 மணி 2 நிமிடத்திற்கு தொடங்கி இரவு 11 மணி 2 நிமிடம் வரை நீடிக்குமென தெரிவிக்கப்படு கின்றது.சந்திரகிரகணம் ஏற்படும் போது சரியாக இரவு 8 மணியளவில் பூரண சந்திரகிரகணத்தை பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக அறிய