தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.1.12

அரசு அலுவலகத்தில் பாக்.கொடி: ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது


பெங்களூர்:கர்நாடகா மாநிலம் சிந்தகியில் அரசு அலுவலகத்தின் முன்னால் உள்ள கொடி மரத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தொடர்பாக ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் மாணவர் பிரிவை சார்ந்தவர்கள் ஆவர். பிஜாப்பூர் மாவட்ட

கத்தாரில் அலுவலகத்தை திறப்பதற்கான பூர்வாங்க ஒப்பந்தம்-தலிபான்

கத்தாரிலோ அல்லது வேறு ஒரு இஸ்லாமிய நாட்டி லோ தனது அரசியல் அலுவலகத்தை திறப்பதற்கான பூர்வாங்க ஒப்பந்தம் ஒன்றை செய்திருப்பதாக ஆப் கானில் உள்ள தலிபான் அமைப்பு கூறியுள்ளது.சர்வ தேச சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந் த நகர்வு உதவும் என்று அவர்கள்கூறுகிறார்கள்.சமா தான நடவடிக்கைகளை

சீனாவில் மசூதி இடிப்புக்கு கடும் எதிர்ப்பு 2 முஸ்லிம்கள் பலி


சீனாவில் மசூதி இடிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ளது நின்ஜியா ஹூய் நகரம். இங்குள்ள மசூதி ஒன்று சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.

அமெரிக்க போர்க்கப்பல் நுழைய அனுமதிக்க மாட்டோம்: ஈரான் தளபதி எச்சரிக்கை

டெக்ரான், ஜன. 5-  வளைகுடா பகுதியில் அமெரிக்க போ ர்க்கப்பல் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரான் நாடு அணுகுண்டுகளை தயாரிப்பதாக குற்றம்சாட்டி அந்த நா டுமீது அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் பொருளா தார தடை விதித்துள்ளன. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் ஈரான் அணுசக்தியை நாங்கள் மின்சார தயாரி ப்பு போன்ற ஆக்கபூர்வ திட்டங்க

சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது

சென்னை, ஜன. 5-  சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி யை அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார்.செ ன்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி ஆண் டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை 60 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆ ண்டு மழை மற்றும் 'தானே' புயல் பாதிப்பு காரணமாக திட்டமிட்டப்படி பொருட்காட்சி அரங்கம் அமைக்கும்பணி யில் தாமதம் ஏற்பட்டது.

உலகின் முதல் 3D தொலைக்காட்சி சேனல் : பரீட்சார்த்த ஒளிபரப்பு தொடங்கியது சீனா

உலகின் முதலாவது 3D (முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் ) கூடிய தொலைக்காட்சி அலைவரிசை (TV Channel) ஐ சோத னை முறையில் தொடக்கியுள்ளது சீனா.2012, ஜனவரி முத லாம் திகதி முதல் தொடக்கப்பட்ட இப்புதிய சேனல், இப்போ து பரீட்சார்த்தமாக (Trial Period) ஒளிபரப்படுகிறது. ஜனவரி 23ம் திகதி சீனா புத்தாண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமா கவுள்ளதால் அந்நாளிலிருந்து உத்தியோகபூர்வமாகிறது.சீ ன மத்திய தொலைக்காட்சி

இந்திய வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் : சீன தூதுவர் வாக்குறுதி


இச்சம்பவத்தை கண்டித்து சீனாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது
இந்தியா வர்த்தகர்கள், சீனாவின் ஷாங்காய் நகரில் தாக்கப்பட்டது தொடரில், சந்தேகத்தின்பெயரில் ஐந்து நபர்களை தற்போது கைது செய்துள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில்