தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.5.12

அமெரிக்கா இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய அதிச்சி தகவல்

இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய தகவல் !!! "உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தா ன். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரு ம்போது, இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூல மாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுண ரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியா கத் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான

இஸ்ரேலைக் கண்டிக்கும் எகிப்திய நாடாளுமன்றம்


கெய்ரோ: பலஸ்தீன் பொதுமக்களுக்கும் கைதிகளுக்கும் எதிராக இஸ்ரேல் அரங்கேற்றிவரும் தொடர்ச்சியான வன்கொடுமைகள் ஆழ்ந்த கண்டனத்துக்கு உரியவை என கடந்த செவ்வாய்க்கிழமை (08.05.2012) எகிப்திய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.அரபு நாடுகளுக்கான மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பிராந்தியங்களில் வாழும் பலஸ்தீன் பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஸியோனிஸ அரசாங்கம் செய்துவரும் வன்கொடுமைகள் எல்லைகடந்து வருகின்றன"

சிரியாவில் அடுத்தடுத்து இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் - 55 பேர் பலி


நேற்று வியாழக் கிழமை சிரிய தலைநகரான டமஸ்க ஸ்ஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த இருதற்கொலைக் குண் டுத் தாக்குதலில் மொத்தம் 55 பேர் கொல்லப்பட்டுள்ள னர் எனவும் இராணுவ அதிகாரிகள் உட்பட 373 பேர் ப டுகாயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் உள்துறை பா துகாப்பு அமைச்சு இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்து ள்ளது.உள்துறை அமைச்சு மேலும் கருத்துத் தெரிவிக் கையில் தாக்குதல் நிகழ்ந்த பகுதியில் சிதறிய அடை யாளம் தெரியாத  உடல் பாகங்கள் அடக்கம் செய்

திப்புசுல்தான் உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட் உருவான வரலாறு


நம்மால்இன்றுநினைத்த நேரத்தில்உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவருடனும் கைதொலைபேசியின் வாயிலாக பேசிவிட முடிகிறது என்றால் அது செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் இல்லாமல் சாத்தியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அந்தசெயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் (Outer Space)நிலைநிறுத்துவதில் ராக்கெட்டுகளின் (Rocket) பங்கு அளவிடற்கரியது.அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம்

காஷ்மீர் பிரச்சினையை தீர்த்து வைப்பேன்: இம்ரான் கான்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் கப்ட னாக இருந்த இம்ரான் கான், தற்போது தெக்ரிக்-இ-இன் சாப் என்ற அரசியல் கட்சியொன்றை பாகிஸ்தானில் நடத்தி வருகின்றார். இந்நிலையில் லாகூரில்இந்தியா பாகிஸ்தான் பொருளாதார மாநாடு நடந்தது.அதில் இ ம்ரான்கான் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லை பிரச் சினைகளை பேசி தீர்க்க இரு நாடுகளிலும் பலம் வாய் ந்த சிறந்த தலைவர்கள் தேவை. ஆனால் இந்த நடவடி க்கையில் ஈடுபடக்கூடிய

தன் வீட்டை புதுபிக்க 86கோடி அரசு பணத்தை மாயாவதி செலவு செய்ததாக தகவல்


மாயாவதி உ.பி. முதல்வராக இருந்தபோது தன் வீட் டை புதுப்பிப்பதற்காக, 86 கோடி ரூபாய் அரசுப் பணத் தை செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள து. சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரும், தற்போதைய உ.பி., மாநில பொதுப் பணித் துறை அமைச்சருமான சி வ்பால் சிங் யாதவ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தி ன் கீழ், மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், "மாயாவதி உ.பி., முதல்வராக இருந்த போது, 13, மால் அவென்யூ வில் உள்ள பங்களாவில் குடியிருந்தார். இந்த

இலங்கையின் கொலைக்களத்திற்காக பிரித்தானிய விருதுகளை வென்றது சேனல் 4


இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில், பிரித்தா னியாவின் சேனல் 4 ஊடகம் உருவாக்கிய 'இலங்கை யின் கொலைக்களங்கள்' ஆவணத்திரைப்படத்திற்கு பி ரித்தானியாவின் புகழ்பெற்ற One World Media விருதுகள் கிடைத்துள்ளன. நடப்பு ஆண்டின் சிறந்த ஆவணத்தி ரைப்படத்திற்கான விருதை இலங்கையின் கொலைக் களங்கள் ஆவணத்திரைப்படமும், சிறந்த தொலைக்கா