தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.1.12

விடியலை தேடி தொடரும் சிரியா மக்கள் எழுச்சி போராட்டம் : ஒரு வரலாற்று பார்வை

2011ம் ஆண்டின் மிக அதிகமாக பகிரப்பட்ட செய்திகளில் முக்கியமானதாக சிரியாவின் மக்கள் எழுச்சி மாறியுள்ளது . இன்னமும் கலவரங்களுடன் 2012 இலும் இது தொடர்கிற து.அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம் மக்களை அதிகள வு கொண்ட சிரிய பேரரசு 1936 ஆம் ஆண்டு பிரான்சிடம் இ ருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலை பெற்றது.இதைய டுத்து 1967 இல் இசுரேல் போரிட்டு சிரியாவின் கோகான் மேடுகளை கைப்பற்றியது.

தவறான கருத்துக்களை பரப்பும் பேஸ்புக்கை பயன்படுத்துவது இஸ்லாத்திற்கு எதிரானது


டெஹ்ரான்:ஈரானில் மூத்த இமாம்களிடம் சமூக பிரச்சனைகள் குறித்து கேட்கப்படுவதும் மேலும் இந்த பிரச்சைனகள் இஸ்லாமிய சித்தாந்தகளோடு ஒத்துப்போகிறதா என்றும் பார்க்கப்படுவது இயல்பானதே. இதன் அடிப்படையில் பேஸ்புக் பயன்பாடு பற்றி மூத்த இமாமான ஆயத்துல்லா லோது புல்லாவிடம்

"லவ் ஜிஹாத்" என்னும் வதந்தியை பரப்புவது ஹிந்துத்துவ இணையதளங்களே!


எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய் வதந்தியான "லவ் ஜிஹாத்" என்னும் பிரச்சாரத்தை இந்துத்துவ இணையதளங்கே பரப்பி வருவதாக

முஸ்லிம்களை தாக்குவதற்கு ஹிந்தத்துவா இளைஞர்களுக்கு பயிற்சி


ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் தெலுங்கான விவகாரத்திற்கு மத்தியில் நன்கு திட்டமிடப்பட்டு நேர்தியான முறையில் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற போராட்ட நேரங்களிலிருந்து இன்று வரை 15ற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.சென்ற வருடம்

கென்ய விமானக்குண்டு வீச்சு தாக்குதல் : 60 சோமாலிய கிளர்ச்சியாளர்கள் பலி

சோமாலியாவின் அல் ஷபாப் கிளர்ச்சிக்குழுவின் 60 பேரை தாம் கொன்றுள்ளதாக கென்யஇராணுவம் தெரி வித்துள்ளது. சுமார் 20 க்கு மேற்பட்ட இஸ்லாமிய போ ராளி கிளர்ச்சிக்குழுக்களை தாம் கடந்த சில வாரங்களி ல் தோற்கடித்துள்ளதாகவும் இதில் 'அல் ஷபாப்' மீதான தாக்குதல் குறிப்பிடத்தக்கவை எனவும், கென்யஇராணு வ பேச்சாளர் கொல் சிரஸ்

நியூசிலாந்து நாட்டின் கடும்புயலில் சிக்கி கிரீஸ் நாட்டு கப்பல் இரண்டாக பிளந்தது.


கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ரீனா என்ற சரக்கு கப்பல் நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள தரங்கா என்ற இடத்தில் கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி தரை தட்டியது. அதில் கச்சா எண்ணை உள்ளிட்டவை இருந்தன.இந்த நிலையில், சமீபத்தில் அங்கு கடும் புயல் வீசியது. இதனால் 6 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்தன. அவை

அன்வார் ஓரினப் புணர்ச்சி வழக்கு: இன்று 24 மணிநேரத்திற்குள் தீர்ப்பு!

கோலாலம்பூர், ஜனவரி 9- பல தரப்பட்ட மக்களின் பலத்த எ திர்பார்ப்புகளுக்கிடையே பக்காத்தான் கட்சித் தலைவர் டத் தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக் கில் இன்று (9.1.2012) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இன்னும், 24 மணிநேரத்திற்குள் அன்வாருக்குத் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நி லையில், அவரை விடுதலை செய்யகோரி அவரது ஆதரவாளர் கள்  மாபெரும் பேரணி ஒன்றை

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை.


சீன கம்யூ., கட்சியின் "சைனா டெய்லி' நாளிதழில் கூறியிருப்பதாவது: ராணுவத்தின் அளவைக் குறைப்பதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, மறுபக்கம், ஆசிய பசிபிக் மண்டலத்தில் ஒபாமா ராணுவத்தைக் குவிக்கிறார்.அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகள் இருதரப்பிற்கிடையில் ராணுவப் பதட்டத்தையே உருவாக்கும். என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது