தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.5.12

குஜராத் இனப்படுகொலை:மோடிக்கு எதிரான எஸ்.ஐ.டியின் முதல் கட்ட அறிக்கை


புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்கில் நரேந்திரமோடியை குற்றவாளியாக சேர்க்க இயலாது என்று கூறும் எஸ்.ஐ.டியின் இறுதி அறிக்கை, 2 ஆண்டுகளுக்கு முன்பு சமர்ப்பித்த முதல் கட்ட அறிக்கைக்கு முரணாக அமைந்துள்ளது.கோத்ரா சம்பவத்திற்கு பழிவாங்க ஹிந்துக்களை அனுமதிக்க வேண்டும் என்று மோடி பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் உத்தரவு

வன்முறை தொலைக்காட்சி தொடர்களுக்கு மலேசியாவில் தடை!


வன்முறை காட்சிகள் அடங்கிய தொலைக்காட்சி தொடர்களை தடை செய்ய வேண்டும் என மலேசிய நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மலேசியாவில் 28 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். இவர்களும் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கின்றனர்.இதுகுறித்து மலேசியாவின் பினாங்கு பகுதி நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி என்.வி.சுப்பாராவ் கூறியதாவது, தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களில், பெரும்பாலும்

ஆப்கான் அமைதிக் குழுவின் மூத்த தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை


ஆப்கானிஸ்தான் அமைதிக் குழுவின் மூத்த தலைவரான அர்சலா ரஹ்மானி, இன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவர் ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயின் நெருங்கிய ஆலோசகரும் ஆவார்.அர்சலா ரஹ்மானி இன்று காலை வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, காரில் வந்த மர்ம நபர்கள் யாரோ அவரை நோக்கி துப்பாகியால் சுட்டனர்.உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு பரிதாபமாக

மெக்சிகோவில் உருக்குலைந்த நிலையில் 49 பேரின் உடல்கள் மீட்பு


மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல் கும்பல்களிடையே ஏற்பட்ட மோதலில் தேசிய நெடுஞ்சாலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட 49 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மெக்சிகோ நாட்டிற்கு பெரும் தலைவலியாக இருப்பது போதை மருந்து கடத்தல் கும்பல்கள் தான். இவர்களால் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.மெக்சிகோவின் வடக்கு மாகாணத்தின் அமெரிக்க எல்லைப்பகுதியில் மான்டெரரி நகரில் ரெய்னோசா தேசிய

ஜாமீன் வாங்கிய ஆ.ராசா!

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லியில் உ ள்ள திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமை ச்சர் ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம். ரூ. 30 லட்சம் சொந்த உத்தரவாத அடிப்படையில் ஜாமீன் வ ழங்கியது நிதிமன்றம்.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய தொலை தொடர்பு மந்திரி ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி மு தல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் கை தான 12 பேரும் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.தன் னையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்

தமிழகம்: கூட்டுக்குடும்பத்திற்கு இனி ஒரு குடும்ப அட்டைதான்


தமிழகத்தில் கூட்டுக் குடும்பமாக உள்ளவர்களுக்கு இனி ஒரே ஒரு குடும்ப அட்டை மட்டும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் தனித்தனிகுடும்பமாக, தனித்தனி கதவிலக்கத்தில் தனி அடுப்பு வைத்துவசிப்பவர்களுக்கு மட்டுமே தனித்தனி குடும்ப அட்டை கிடைக்கும். திருமணம்ஆன பின்னும் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கும்பட்சத்தில், அந்தகுடும்பத்திற்கு ஒரே ஒரு குடும்ப அட்டை மட்டுமே வழங்க, குடிமையியல் துறை

ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமாதான தூது?




சென்னை - நித்தியானந்தா மதுரை மட இளைய ஆதினமாக நியமிக்கப்பட்டது பற்றி காஞ்சி மடாதிபதியும் சங்கரராமன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான  ஜெயேந்திர சரஸ்வதி  கருத்து கூறுகையில் நடிகை ரஞ்சிதாவுடன் எப்போதும் இருக்கும் நித்தியானந்தா மதுரை  ஆதினமாக நியமிக்கப்பட்டது தவறு என்று  கூறி இருந்தார்.
இதனால் வெகுண்ட நடிகை ரஞ்சிதா ஜெயேந்திரர் மீது அவதூறு  வழக்குத் தொடர்ந்திருந்தார். நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு  வந்ததையடுத்து ரஞ்சிதா நீதிமன்றத்தில் முன்னிலையாகி நீதிபதியின்  கேள்விக்கு பதிலளித்தார். பின்னர் வழக்கு விசாரணை மே 16-ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பியுள்ளதாக நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த  ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பி உள்ளதாக நித்யானந்தா  கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த  ரஞ்சிதா, இப்போது வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த சூழ்நிலை வந்தால் பிறகு யோசிக்கலாம் என்று தெரிவித்தார்.

சென்னை - நித்தியானந்தா மதுரை மட இளைய ஆதினமா க நியமிக்கப்பட்டது பற்றி காஞ்சி மடாதிபதியும் சங்கரராம ன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான  ஜெ யேந்திர சரஸ்வதி  கருத்து கூறுகையில் நடிகை ரஞ்சிதா வுடன் எப்போதும் இருக்கும் நித்தியானந்தா மதுரை  ஆதி னமாக நியமிக்கப்பட்டது தவறு என்று  கூறி இருந்தார்இதனால் வெகுண்ட நடிகை ரஞ்சிதா ஜெயேந்திரர் மீது அவதூறு  வழக்குத் தொடர்ந்திருந்தார். நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு  வந்ததையடுத்து ரஞ் சிதா நீதிமன்றத்தில் முன்னிலையாகி