தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.10.12

இலங்கை முஸ்லீம்கள் சிந்தித்து, பொறுமையுடன் நடத்துகொள்ள வேண்டிய தருணம்….


எதிர்வரும் 4 ஆம் திகதி முஸ்லீம்களுக்கு எதிராக பா ரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு விகார மாக தேவி அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்களாதேசில் பெளத்த விகாரை தீ வைத்து எரிக்க ப்பட்டமைக்காக இவ் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இது சம்பந்தமாக மு ஸ்லீம்களுக்கு எதிராக இயங்கும் இணையத்தளங்க ளில் ஏற்பாடு செய்பவர்கள் பகிரங்க அழைப்புக்களை விடுத்துள்ளனர்.இத்தருணத்தில் முஸ்லிம்கள் ஆகி ய நாம் மிகவும் பொறுமையுடன்

ஈராக்கில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு : 32 பேர் பலி

நேற்று ஈராக் தலைநகர் பக்தாத்தின் தாஜி, மடைன் மற்றும் டர்மியாஹ் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த து ப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்க ளில் 32 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.மேலும் 104 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்ற ஜூலை மாதம் 22 ஆம் திகதி நிகழ்த்தப் பட்ட இதே போன்ற ஒரு தாக்குதலில் 69 பொது மக்கள் பலியாகியிருந் தமை குறிப்பிடத்தக்கது.பக்தாத்தின் வடக்கேயுள்ள பக்கூபா

சரண் அடைய வந்த கடாபியை சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டது சர்கோசிதான். டெய்லி மெயில் பத்திரிகை செய்தி.


லிபியாவின் மாஜி தலைவர், கடாபியை சுட்டுக்கொன்றது, பிரான்ஸ் நாட்டு உளவு பிரிவினர் என்பது தற்போது தெரிய வந்து உள்ளது. லிபியாவை, 42 ஆண்டு காலம், ஆட்சி செய்தவர் மும்மர் கடாபி, 69. துனிசியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை போன்று லிபியாவிலும், கடாபியை பதவி விலகக் கோரி, மக்கள் தொடர் போராட்டத்தில், ஈடுபட்டனர். ஆப்ரிக்க கூலிப்படையினரை வைத்து, போராட்டக்காரர்களை கொன்று குவித்தார் கடாபி. இதன் காரணமாக, கடாபியின் வெளிநாட்டு கணக்குகள்,

லண்டன்: சீக்கிய பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த முன்னாள் ராணுவ அதிகாரி மீது தாக்குதல்.


பொற்கோவிலில் சீக்கிய பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய ராணுவ முன்னாள் அதிகாரி குல்தீப் சிங் பிரார் மீது லண்டனில் தாக்குதல் நடத்தப்பட்டது.குல்தீப் சிங் பிரார் மீது லண்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத 4 பேர் தாக்குதல் நடத்தினர். கூரிய ஆயுதத்தால் அவர்கள் தாக்கியதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்

அமெரிக்காவில் எச்-1பி விசா, கிரீன் கார்டு வழங்க புதிய திட்டம்


அமெரிக்காவில் பணியாற்ற விரும்புவோருக்கு எச்-1பி விசா வழங்க ரூ. 5 லட்சமும், நிரந்தரமான குடியுரிமை பெற விரும்புவோருக்கு கிரீன் கார்டு வழங்க ரூ. 7.8 லட்சமும் கட்டணமாக வசூலிக்கும் யோசனையை பிரபல மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட ஊழியரை வேலையில் அமர்த்தும் நிறுவனம் வழங்க வேண்டியதிருக்கும். மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட "தேசிய திறன் மேம்பா ட்டுத் திட்டம்' தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது:÷திறன்மிகுந்த ஊழியர்களை வேலையில்

தேசிய தின விழாவில் பரிதாபம் : ஹாங்காங்கில் உல்லாச பயணம் படகு கவிழ்ந்து 36 பேர் சாவு


ஹாங்காங்கில் உல்லாச பயணம் சென்ற போது படகு கவிழ்ந்து 36 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.ஹாங்காங்கில் தேசிய தினம் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இரவு பிரம்மாண்ட வாண வேடிக்கை நடந்தது. இதை கண்டு களிக்க,  ஹாங்காங் எலக்ட்ரிக் கம்பெனி தனது ஊழியர்கள், அவர்களது

நைஜீரியாவில் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் : 25 பேர் பலி


நைஜீரியாவில் பாடசாலை மாணவர்கள் மீது மேற்கொள் ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டு ள்ளனர்.  மூபி நகரில் உள்ள  பெடரல் பாலிடெக்னிக் பள் ளியிலேயே இவ்வன்முறை நடைபெற்றுள்ளது.சிலர் துப் பாக்கியால் சுடப்பட்டும், சிலர் கத்தியால் தாக்கியும் கொ ல்லப்பட்டனர். நேற்று திங்கட்கிழமை மாலையிலிருந்து இன்று அதிகாலை வரை தொடர்ச்சியாக இவ்வன்முறை நடைபெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை, மைதுகுரி நகரி ன் பல்கலைக்கழக