தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.3.12

கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட்) பெற தலாக் சான்றிதழை ஏற்க நீதிமன்றம் உத்தரவு


மதுரை : முஸ்லிம் சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்ணுடைய மகளுக்கு ”தலாக்” சான்றிதழ் அடிப் படையில் கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட்) வழங்கலாம் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ள து.ரம்ஜான் பேகம் என்பவர் ஷாகுல் ஹமீது என்பவ ரை திருமணம் செய்துள்ளார். பின்னர் தம்பதியருக் கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரண மாக விவாகரத்து பெற்றுள்ளார். இதற்கான விவா கரத்து சான்றிதழை

உலகின் மிகப் பிரமாண்டமான சிறைச்சாலை இஸ்ரேலில்


டெல் அவிவ்: தென் இஸ்ரேலில் உலகிலேயே மிகப் பிரமாண்டமான சிறைச்சாலையொன்றைக் கட்டும் பணி வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த சனிக்கிழமை (10.03.2012) வெளியான பத்திரிகைச் செய்தியில், இச்சிறைச்சாலை 8000 கைதிகளை அடைத்துவைக்கக்கூடிய வசதியைக் கொண்டிருக்கும் என்றும், சுமார் 18 மாதங்களுக்கு முன்பே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் சிறைச்சாலைக் கட்டுமானப் பணிகளுக்கான அனுமதியை வழங்கிவிட்டது எனவும்

ஆப்கான் படுகொலைகளைப் பார்த்து பராக் ஒபாமா அதிர்ச்சி


ஆப்கான் கந்தகார் பகுதியில் வீறு கொண்ட அமெரிக்கப் படையினன் ஒருவன் நடாத்திய வெறியாட்டத்தில் கந் தகார் பகுதியில் 16 அப்பாவிப் பொது மக்கள் கொன்று வீ சப்பட்டது தெரிந்ததே. இந்த விவகாரம் தொடர்பாக ஆப் பான் அதிபர் ஹர்மீட் கார்சாயுடன் தொலைபேசிவழியா க உரையாடிய அமெரிக்க அதிபர் தமது வருத்தங்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பலத்த அதிர்ச்சி அ டைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.இந்த நிகழ்வு குர்ரான் எரிப்புப் போராட்டத்தால்

15 பேரை கண்மூடித்தனமாக சுட்டார்: அமெரிக்க இராணுவ அதிகாரி கைது

காபூல், மார்ச் 12- ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் திடீரென 15 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற இராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். இச்சம் பவத்தில் பலியானவர்களில் 9 பேர் குழந்தைகளாவர். இச்சம்பவம் குறித்து அமெரிக்கா விளக்கமளிக்க வே ண்டும் என ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் கேட்டு க்கொண்டுள்ளார்.முன்னதாக

ஜெனீவாவில் அமெரிக்காவிற்கு எதிராக களம் இறங்குகிறது சீனா?


ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்கு அமெரிக்கா தீவிரமாகக் களமிறங்கியுள்ள தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவான பிரேரணையொன்றை சீனா முன் வைத்து அதை நிறைவேற்றுவதற்காக அவசர மந்திராலோசனைகளை நடத்திவருகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜெனி வாவில் தமக்கு இக்கட்டானதொரு நிலைமை வரப்போகின்றது என்பதை உள்ளூர

அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியா!–சம்பிக்க ரணவக்க!


காஷ்மீர் விவகாரத்தைக் கொண்ட இந்தியாவானது அமெரிக்காவின் அடுத்த இலக்காக இருக்கலாம் எனவே ஜெனீவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என மின்சக்தி வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று கூறினார்.ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தீர்மானம் சமர்ப்பிக்கப்படும்போது இந்தியா புத்திசாலித்தமான தீர்மாமொன்றை மேற்கொண்டு சீனா, ரஷ்யா ஆகியனவற்றுடன் இணைந்திருக்கும்என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது

பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் வேலை வாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிளார்கல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதில் தமிழ் நாட்டில் மொத்தம் 525 இடங்களும், கேரளாவில் 199 இடங்களும், புதுச்சேரியில் 15 இடங்களும் அடங்கும்.
தேவைகள்
பாரத ஸ்டேட் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க

மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ள வங்கி கொள்ளையர்களின் 2 சடலம் நிறம் மாறியது!!


போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட வங்கி கொள்ளையர்களில் எஞ்சியுள்ள 2 சடலங்கள் கருத்துவிட்டன. இதனால், உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வேளச்சேரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த வங்கி கொள்ளையர்களான வினோத் குமார் என்கிற அஜய்குமார் ராய், சந்திரிகாரே, ஹரிஷ்குமார் (எ) ராஜிவ்குமார், வினய் பிரசாத், அபய்குமார் ஆகிய 5 பேரையும் பிப்ரவரி 23ம் தேதி அதிகாலை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர்
இவர்களின் உடல்கள் பிரேத

உலகத்தின் அதிசிறந்த 150 பெண்கள் நியூஸ் வீக் கணிப்பீடு வெளியானது.


சிரியாவில் கொலை செய்யப்பட்ட அமெரிக்கபத்திரிகை யாளர் மரிய குளோவினும் இடம் பெறுகிறார்.அமெரிக்க நியூஸ் வீக் சஞ்சிகை வருடம் தோறும் வெளியிடும் உ லகின் சிறந்த 150 பெண்களுக்கான பட்டியல் இன்று வெ ளியானது. இதில் டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமி த்தும் இடம் பிடித்துள்ளார். இந்தியாவில் இருந்து ஜெய லலிதாவோ, சோனியாவோ, மாயாவதியோ இதில் கா ணப்படவில்லை. ஆனால் சிரியாவில் கொலை செய்ய ப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மரிய