தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.12.12

இஸ்ரேல் நிலை தடுமாறி உலக சமுதாயத்தை பகைக்க ஆரம்பித்துள்ளது.


பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் உறுப்புரிமை வழங்கி யதை பொறுக்க முடியாத இஸ்ரேல் நிலை தடுமாறி உலக சமுதாயத்தை பகைக்க ஆரம்பித்துள்ளது.இ ஸ்ரேலிய பிரதமர் நெட்டன் யாகு பாலஸ்தீன வட் டகையில் ஆக்கிரமிப்பு குடியிருப்புக்களை அமைப் பது தொடரும் என்று கூறியுள்ளார்.பாலஸ்தீனம் எ ன்ற நாடே உருவாக முடியாமல் கட்டிடங்களால் து ண்டு போடும் ஆக்கிரமிப்பை அரங்கேற்றியுள்ளது இ ஸ்ரேல்.மேலும் இறுதிச் சுற்று பேச்சுக்களில் பால ஸ்தீனத்தின் தலைநகர்

அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 2


2012 டிசம்பர் இறுதியில் உலம் அழிந்து விடும் என ம த ரீதியான சில எதிர்வுகூறல்களை முன்மாதிரியாக க் கொண்டு பூமியில் சில தரப்பினரால் பரவலாக நம் பப்பட்டு வருகின்றது.(அச்சப்பட்டு) இந்த அச்சத்தை யும் மயக்கத்தையும் தீர்ப்பதற்காக நாசாவைச் சேர் ந்த சில விஞ்ஞானிகளும் கலிபோர்னியாவின் விஞ் ஞான விரிவுரையாளர் ஒருவரும் இணைந்து நவம்ப ர் 28 இல் நேரடி வீடியோ கூட்டம் (Video conference) மூ லம் உலக அழிவு குறித்து பொது மக்களின் கேள்வி களுக்குப் பதிலளித்தனர்

டேனிஸ் மொழியில் இருந்து தமிழ் மொழியில் தங்கமான தகவல்கள்..


டேனிஸ் மொழியில் வெளியான 1001 தகவல்களில் இ ருந்து மொழி பெயர்ப்பாகிறது..part 01 . 01. சூரியக் குடும் பத்தை 1: 20.000.000.000 என்ற அளவுத்திட்டத்தில் வரை ந்தால் சூரியனுடைய பருமன் ஒரு தோடம்பழத்தளவு ( 7.செ.மீ. விட்டம் ) வரும். அதேவேளை சூரியனுக்கும் பூ மிக்கும் இடைத்தூரம் 7.5 மீட்டர்களாக இருக்கும்.02. கொலாஸ்ரிடியம் ( Clostridium ) என்ற பக்டீரியாதான் உ லகத்திலேயே மோசமான நச்சுத்தன்மை கொண்டதா கும். இதை சுமார் ஒரு கிராம் அளவு

GMR விமான நிலையத்தை மாலைதீவு அரசு பொறுப்பில் எடுத்தது செல்லாது : சிங்கப்பூர் நீதிமன்றம்


மாலைதீவுகளில் இந்திய ஜி.எம்.ஆர் நிறுவனம் அ மைக்கவிருந்த விமான நிலைய திட்டத்தை, அந்நா ட்டு அரசு இரத்து செய்தமை செல்லாது என சிங்கப் பூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.மாலைதீவுகளி ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது குறித்த விமா ன நிலையம் அமைக்க லஞ்சம் கொடுத்து டெண்டர் பெறப்பட்டதாக குற்றம் சாட்டி ஜி.எம்.ஆர் நிறுவனத் தின் விமான நிலைய விரிவாக்க