தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.8.12

மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மரணம்


சென்னை: கல்லீரல் புற்றுநோய் காரணமாக சென் னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் உ யிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று மரணமடைந்தார். அவருக்கு உறுப்பு தானம் அளிக்கவிருந்த ஓட்டுன ரும் மரணம் அடைந்து விட்டதால் இன்று நடைபெ றவிருந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடை பெறவில்லை. கடந்த 7 ஆம் திகதி மும்பை மருத்து வமனையில் சேர்க்கப்பட்ட தேஷ்முக் பின்னர் சென் னைக்கு கொண்டு வரப்பட்டார். தேஷ்முக்கின் கல்லீ ரல் முழுமையாக

லண்டன் ஒலிம்பிக் : சில சுவாரஷ்யமான நினைவு குறிப்புக்கள்

கடந்த ஜூலை 27ம் திகதி தொடக்கம் பெற்று  ஆகஸ் டு 12ம் திகதியுடன் முடிவுக்கு வந்த லண்டன் ஒலிம் பிக்கில் நடைபெற்ற சில சுவாரஷ்யமான நினைவு குறிப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோ ம்.இப்பதிவு 4தமிழ்மீடியாவுக்காக எழுதப்பட்டுள்ள தால் மீள்பதிவு செய்வோர் அனுமதி பெறுமாறு கோ ருகிறோம். - 4தமிழ்மீடியா குழுமம்1. எக்காலத்திலு ம் உலகின் மிகச்சிறந்த ஒலிம்பிக் சாம்பியனாக மைக்கெல் பிலிப்ஸ் அமெரிக்காவின் நட்சத்திர நீ ச்சல் வீரர் மைக்கெல்

காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா கட்டிய அணையில் தண்ணீர் நிரப்ப பாகிஸ்தான் ஆட்சேபம்.

இந்தியா கட்டியுள்ள நிமூ-பாஸ்கோ அணையில் த ண்ணீர் நிரப்புவதற்கு பாகிஸ்தான் அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.இந்த அணையை செயல்படுத்தி னால், சிந்து நதியிலிருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்துவிடும் என பாகிஸ்தான் தரப்பில் புகார் கூறப்படுகிறது.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லே மாவட்டத்தில் உள்ள ஆல்ச்சி கிராமத்தில் சிந்து நதியின் குறுக்கே நிமூ-பாஸ்கோ அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் தண் ணீர் தேக்கப்படுவதுடன், 45 மெகாவாட்

லண்டனில் ஒலிம்பிக் நிறைவு நாளில் பயங்கர வெடி விபத்து


லண்டனில் ஒலிம்பிக் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நேற்று கோலாகலமாக நடந்துவந்த நேரத்தில் கிழக்கு லண்டனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. லண்டனில் கடந்த 27ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நேற்று நிறைவடைந்தன. நிறைவு விழாவில் பல்வேறு

கஜகஸ்தான் வீரரின் காதைக் கடித்தாரா சுஷில்குமார்? கிளம்பியது புது சர்ச்சை!


ஒலிம்பிக் 2012-இல் மல்யுத்த 66 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சுஷில்குமார். அரையிறுதியில் கஜகஸ்தான் வீரரை 3-1 என்ற அளவில் தோற்கடித்ததன் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். முதலில், கஜகஸ்தான் வீரர் அதிரடியாக விளையாடி புள்ளிகள் பெற்றாலும், கடைசி நிமிடத்தில் சுஷில் குமார், கஜகஸ்தான் வீரரை பந்தாடினார். இப்போட்டியின் முடிவில்

சீனா, பிலிப்பைன்சில் வித்தியாசமான வழக்கம் மலை உச்சியில் தொங்கும் சவ பெட்டிகள்


இறந்தவர்களின் உடலை பெட்டியில் வைத்து மலை உச்சியில் தொங்கவிடும் வித்தியாசமான வழக்கம் சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மலைஉச்சியில் உடலை வைப்பதால் அவர்கள் இறைவனை நெருங்குகின்றனர். அவர்களது ஆத்மா சாந்தியடைகிறது என்று அப்பகுதியினர் நம்புகிறார்கள். இறந்தவர்களை புதைக்கும் அல்லது எரிக்கும் வழக்கமே