தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.3.12

சங்கரன்கோவில்-68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.இந்தத் தொகுதியில் அதிமுக தொடர்ச்சியாக 5வது முறையா க வெற்றி பெற்று தனது கோட்டையைத் தக்க வைத் துக் கொண்டுள்ளது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல் விக்கு 94,977 வாக்குகள் கிடைத்தன. 2வது இடத்தைப் பிடித்த திமுகவின் ஜவஹர் சூரியக்குமாருக்கு

இந்திய சிறையில் வாடும் பாகிஸ்தான் டாக்டர் விரைவில் விடுதலை ஆவாரா?


பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்த டொக்டர் கலீல் செஸ்டி(வயது 80), இவர் கடந்த 1992ம் ஆண்டு ராஜஸ்தானில் தனது உறவினரை பார்க்க வந்த போது சொத்து தகராறில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கினார்.  ஜெய்‌ப்பூர் நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. தற்போது கலீல் அஜ்மீர் சிறையில் உள்ளார்.இந்நிலையில் இவரது வயது, உடல் நிலையை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் விடுக்க கோரி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

முஸ்லிம் பிரதிநிதித்துவம்: மாநிலங்களவையில் பா.ஜ.க-பஸ்வான் வாக்குவாதம்!


புதுடெல்லி:டெல்லியில் தனியார் பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு தொடர்பாக மாநிலங்களவையில் பா.ஜ.க-பஸ்வான் கட்சி(எல்.ஜே.பி)-என்.சி.பி உறுப்பினர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.கேள்வி நேரத்தில் லோக் ஜனசக்தி பார்டி(எல்.ஜே.பி) தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் இப்பிரச்சனையை எழுப்பினார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட

சமையல் எரிவாயு, டீசல் விலை உயர்கிறது: பிரணாப் முகர்ஜிசமையல் எரிவாயு

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்பு, சமையல் எரிவாயு (எல்பிஜி) மற்றும் டீசல் விலை உயர்த் தப்படும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித் தார்.  நாட்டின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்பு அனை த்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுட ன் கலந்து பேசி சமையல் எரிவாயு மற்றும் டீசல் விலை யை உயர்த்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று பிர ணாப் தெரிவித்துள்ளார். சர்வதேச

மெக்சிகோ நாட்டின் நகர வீதியில் 10 தலையில்லா முண்டங்கள். பொதுமக்கள் அதிர்ச்சி


மெக்சிகோ நாட்டின் தலைநகருக்கு சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் டெல்லோபான் நகரில் வீதியில் 10 பேரின் துண்டிக்கப்பட்ட தலைகள் கிடந்தன. இறைச்சி வெட்டும் கூடத்திற்கு அருகில் இவை கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகள் மீட்டு சென்றனர். இவை 7 ஆண், 3 பெண்களின் தலை ஆகும். இவர்களுக்கு சுமார் 20 முதல் 35 வயது இருக்கும் என கருதப்படுகிறது

கேரள பட்ஜெட்டில் முல்லை பெரியாறு புதிய அணைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு, கேர ள மாநில அரசு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கேர ள மாநில அரசின் பட்ஜெட்டை, நிதியமைச்சர் மணி இன் று பேரவையில் தாக்கல் செய்தார்.அதில், முல்லைப் பெ ரியாற்றில் புதிய அணை கட்டப்படும் என்றும், அதற்காக முதற்கட்ட பணிகளுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பிரச்னை

வடகொரியாவின் உளவு ராக்கெட்டை சுட்டு வீழ்த்துவோம்: ஜப்பான் மந்திரி ஆவேசம்


வடகொரியா மறைந்த தலைவர் கிம் யங்-சங் 100-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) ராக்கெட்டுடன் கூடிய அதிநவீன உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளது.இதற்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தகூடாது என வலியுறுத்தி வருகின்றன.  இந்த நிலையில், ஜப்பான், ராணுவ மந்திரி நயோகி