தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.3.12

டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?

நீண்டகால நட்பு நாடான இரானுக்கு துரோகம் செய்து, தனது நலனுக்காக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது, இந்திய ஆளும் வர்க்கம்.   கடந்த பி ப்ரவரி 13ஆம் தேதியன்று டெல்லியில் பிரதமர் இல்ல த்துக்கு அருகேயுள்ள இஸ்ரேல் நாட்டுத் தூதரகத்தின் கார் வெடித்து தீப்பிடித்ததில், தூதரகத்தைச் சேர்ந்த பெ ண் அதிகாரி ஒருவர் உள்ளிட்டு 4 பேர் காயமடைந்தன ர்.  டீசலால் இயக்கப்படும் காரின் வாயு அழுத்த சிலி ண்டர்   வெடித்ததால் தீவிபத்து நேர்ந்ததாகவே

பாகிஸ்தான்: தலிபான்களால் கடத்தப்பட்ட சுவிஸ் தம்பதிகள் மீட்பு. பெரும் தொகை கொடுக்கப்பட்டதா?


பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம், பலுசிஸ்தான் மாகாணம் லோரலாய் பகுதியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தம்பதி ஆலிவர் டேவிட் (31), தனிலா விட்மரை (29) தலிபான் போரளிகள் கடத்தினர். அவர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுலா வந்தவர்கள். தம்பதிகளை விடுவிக்க வேண்டுமானால், ஆப்கனில் அமெரிக்க வீரர்களை கொல்ல முயன்றதாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆபியா சித்திக்

நேட்டோ படைகளை முகாமில் அடைக்க வேண்டும் அதிபர் ஹமீதுஹர்சாய்


கடந்த வாரம் அமெரிக்க படைத்துறை சார்ஜன்ட் தர அ திகாரி ஒருவர் சிறு பிள்ளைகள், பெண்கள், ஆண்களெ ன 16 அப்பாவி ஆப்கானிஸ்தானிரை சுட்டுப் பொசுக்கி யது பழைய கதையாகிவிட்டது. இப்போது வீறு கொண் ட ஆப்கான் அதிபர் ஹர்மீட் ஹர்சாய் நேட்டோ படைக ள் இனி முகாமிலேயே இருக்க வேண்டும் என்று அறுதி யாக தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியை ஏற்படுத் துவதாகக் கூறிக்கொண்டு கிராமங்கள் நகரங்கள் தோ றும் நடமாடும் படையினரை அங்கிருந்து

ஈரானுடனாக உறவு குறித்து இஸ்ரேல் ஆதரவாளர்கள் தவறான பரப்புரை - இந்திய தூதரகம்


ஈரானிலிருந்து எந்தளவு கச்சா இறக்குமதி செய்தால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையிலிருந்து தப்பிக்கலாம் என்ற அளவில் இந்தியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றன.ஈரானிலிருந்து கச்சா இறக்குமதியைக் கைவிட்டு தங்கள் பிடியிலுள்ள சவுதி அரேபியா,ஈராக்கிடமிருந்து கச்சா இறக்குமதி செய்ய இந்த நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம், இது குறித்து

தீவிரவா (தி) தத்துக்கு துணை போகாத இந்திய மக்கள்!


புதுடெல்லி: 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை பிடிப்பது சிரமமான காரியம் என்று சங்க்பரிவாரங்களின் தலைமை அமைப்பான ஆர்.எ ஸ்.எஸ் கூறியுள்ளது.ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப் பூர்வ ஏடுகளான ‘ஆர்கனைசர்’ மற்றும் ‘பாஞ்சசன்யா ’ ஆகியவற்றின் தலையங்கங்களில் இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.‘உத்தரபிரதேச மாநிலத்தில்

ஏமன் அதிபர் நாட்டை விட்டு வெளியேற முயற்சி?


பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள யேமன் அதிபர் அலி அப்துல்லா நாட்டை விட்டு வெளியேற புதிய நிபந்தனையை விதித்துள்ளார். அதன்படி தான் நாட் டை விட்டு வெளியேற வேண்டுமென்றால் தனது எதிரிகள் 10 பேரையும் நாட்டை விட்டு வெளியேற் ற வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.மூத் த ராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள், பழக்குடி யின தலைவர்கள் ஆகியோர்

சீனாவில் இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதல். மீட்புக் குழுவினர் விரைந்தனர்.


சீனாவில் பயணிகள் கப்பல் மற்றொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியானார்கள். அங்குள்ள ஜூன்ஜியாங் ஆற்றில் 28 பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் எதிரே வந்த மற்றொரு கப்பலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில 12 பேர் பலியானார்கள். 8 பேர் மாயமாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

பட்ஜெட்டில் சுங்கவரி அதிகரிப்பு அறிவிப்பால் தங்கம் விலை திடீர் உயர்வு.


நம் நாட்டில் ஏற்கெனவே தங்கம் விலை ஜெட் வேகத்தில் செ ன்று கொண்டிருக்கிறது. உலக நடப்புகள் தான் தங்கத்தின் வி லையை தீர்மானிக்கிறது என்றாலும், இன்று அறிவிக்கப்பட் ட பொது பட்ஜெட்டில் தங்கத்தின் விலை உயர்வதற்கான சி ல அம்சங்கள் இருந்தன.நம் நாட்டில் பயன்படுத்தப்படும் தங் கம் முழுவதும் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் படுபவை தான். இப்படி இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக் கு சுங்க வரி செலுத்தப்படுகிறது.

நோர்வேயின் கேர்குலிஸ் விமானம் விபத்து ஐவர் மரணம்..

நோர்வேயின் படைத்துறைக்கு சொந்தமான கேர்குலீ ஸ் விமானமொன்று ஐந்து விமானப் படைத்துறை அதி உயர் அதிகாரிகளுடன் விழுந்து நொறுங்கியுள்ளது. சுவீ டனின் வடக்குப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ள து, இப்போது தீவிரமான தேடுதல்கள் நடக்கின்றன. வி மானம் எப்படி கட்டுப்பாட்டை இழந்தது, நடந்த சம்பவ மென்ன..? மேற்கண்ட கேள்விகளுக்கு உடனடியாக பதி ல் கிடைக்கவில்லை. தேடுதல்கள் நடைபெறுகின்றன, அப்பகுதியில் காலநிலை