தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.12.12

உலகிலேயே பிரமாண்ட ஷாப்பிங் மால் பூங்கா துபையில்


உலகிலேயே பிரமாண்ட ஷாப்பிங் மால், 100 ஓட்டல் கள், மாபெரும் பூங்கா கொண்ட நகரம். விரைவில் து பாயில்..உலகிலேயே பிரமாண்ட ஷாப்பிங் மால், 100 ஓட்டல்கள், மாபெரும் பூங்கா என ரூ.15 ஆயிரம்கோ டி செலவில் பொழுதுபோக்கு நகர் உருவாக்க ஐக்கி ய அரபு எமிரேட்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.சுற்று லாவை மேம்படுத்தும் கையிலான திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நேற்று வெளியிட்டது.

கொசோவாவில் கொண்டாட்டம் சேர்பியாவில் கோபம்


பாலஸ்தீனத்தைப் போலவே நேற்று தனிநாடு அந்த ஸ்த்து பெற்ற கொசோவாவிலும் பட்டாசு வெடிகள் அமர்க்களமாக வெடித்துத் தீர்க்கப்பட்டுள்ளன.ஒல் லாந்து – ஹேக் நகரில் உள்ள சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் இதுவரை போர்க்குற்றவாளியாக விசா ரிக்கப்பட்டு வந்த முன்னாள் கோசோவா பிரதமர் ராமுஸ் கராட்டினாஜ் குற்றவாளி இல்லை என்று வி டுவிக்கப்பட்டுள்ளார்.இவருடைய விடுதலை கொ சோவா நாட்டிற்குக் கிடைத்த மிகப்பெரிய சர்வதேச வெற்றியாகப் பார்க்கப்படு

தமிழ சட்டசபை வைர விழா-ஜனாதிபதி பெருமிதம்!


தமிழக சட்டப் பேரவை தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, நேற்று நடைபெற்ற வைர விழா நிகழ்ச்சியில், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.அப்போது  தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கள் குறித்து, குடியரசுத் தலைவர் பெருமிதத்தோடு எருத்துரைத்தார். அவர் பேசும்போது:தமிழ்நாடு மாநிலம் 1956-ல் உருவானது.  இந்த மாநிலத்தின் சட்டசபையானது, தமிழ்நாடு சட்டப்பேரவை என்று அழைக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்

முன்னாள் இந்தியப் பிரதமர் ஐ.கே.கு‌ஜ்ரா‌ல் காலமானார்!


முன்னாள் இந்தியப் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இன்று காலமானார். அவருக்கு வயது 92.இவர், நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக குர்கான் நகரில் உள்ள மருத்துவமனையில் கட‌ந்த ‌சில நா‌ட்களு‌க்கு மு‌ன்பு அனும‌‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். அங்கு அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு செயற்கை வாசம் அளிக்கப்பட்டு வந்தது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌ன்று ‌பி‌ற்பக‌ல் 3.27 ம‌ணி‌க்கு ‌கு‌ஜ்ரா‌ல் உயிர் ‌பி‌ரி‌ந்ததாக மரு‌த்துவமனை அ‌றி‌வி‌த்தது.இந்தர் குமார் குஜ்ரால். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்

மாணவர்களை கண்காணிக்கும் மைக்ரோ சிப்!


பள்ளிகளில் மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் பள்ளி நிர்வாகம் ஒன்று அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடையாள அட்டையில்மைக்ரோ சிப்பொருத்தியுள்ளது, இந்த "மைக்ரோ சிப்'க்கு பள்ளி மாணவிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அமெரிக்காவின், சில மாகாணங்களில் உள்ள பள்ளிகளில், மாணவர்களின் அடையாள

நடு வானில் 2 ஸ்பைஸ்ஜெட் விமானிகள் சண்டை பெரும் பரபரப்பு


நடு வானில் 160 பயணிகளின் உயிருடன் விளையா டிய 2 ஸ்பைஸ்ஜெட் விமானிகள்.விமான பயணிக ளின் பாதுகாப்பைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இரண்டு ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் பைலட்டு கள், நடுவானில் வாய்ச்சண்டை போட்ட சமாச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் முதலில் தரையிறங்குவது என்பது தொடர்பாக இந்த மோதல் நடந்துள்ளதுபுதன்கிழமை இரவு 7 மணிக்கு இந்த சண்டை நடந்துள்ளது. டெல்லியிலிருந்து