தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.7.12

அமெரிக்காவுடன் சமரசம் செய்தால், முல்லா உமருக்கு அதிபர் பதவியை விட்டுக்கொடுக்க தயார். ஹமீது கர்சாய்


அமெரிக்க அதரவுடன் செயல்பட்டு வரும் ஆப்கான் அரசுக்கு எதிராக சண்டையிடுவதை நிறுத்திவிட்டு தலிபான் தலைவர் முல்லா உமர் ஓர் உடன்பாட்டுக்கு வர வேண்டும்' என ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அப்படி உடன்பாட்டுக்கு வருவாரேயானால் போரால் சூறையாடப்பட்ட ஆப்கனில் அவர் அதிபராக

மிருகக் காட்சி சாலையில் வாலிபரை உயிரோடு தின்றது புலி


டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் 150 ஆண்டுகள் பழமையான வனவிலங்குகள் காட்சி சாலை உள்ளது. அங்கே புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.கூண்டொன்றில் 3 சைபீரிய புலிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. பூங்கா ஊழியர் ஒருவர் நேற்று காலை புலிக்கு இறைச்சியுணவு அளிக்கச் சென்ற போது, அங்கு வாலிபர் ஒருவர் உடல் துண்டு துண்டாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து  உடனடியாகஅதிகாரிகளுக்கு தகவல்

ஓரின சேர்க்கையில் காந்திக்கு ஈர்ப்பு : சர்ச்சையை ஏற்படுத்திய கடிதம்


இந்தியாவின் தேசப்பிதாவாகக் கருதப்படும் மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவில் வசித்தபோது, அவருக்கும் ஜேர்மன் யூதரான, ஹெர்மன் கேலன்பேக் என்ற கட்டிடக்கலைஞருக்கும் இடையே இருந்த நட்பு இருந்தது  இந்த நட்பில் பாலியல் ரீதியான கவர்ச்சியும் இருந்ததாக, அமெரிக்க எழுத்தாளர் ஜோசப் லெலிவெல்ட் கடந்த ஆண்டு எழுதிய “Great Soul- Mahatma Gandhi and His Struggle with India” என்ற புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.இந்தப் புத்தகம் இந்தியாவின் குஜராத் மாநில அரசால் தடை செய்யப்பட்டது. இப்போது காந்திக்கும், கேலன்பேக்குக்கும் இடையே இருந்த கடிதப்போக்குவரத்துக்கள் அவை தொடர்பான ஆவணங்கள் ஆகியவை லண்டனில் இருந்து செயல்படும் சோத்பி ஏல நிறுவனத்தால் ஏலத்துக்கு விடப்பட இருந்த நிலையில், சுமார்

எகிப்தில் அமெரிக்க உல்லாசப் பயணிகள் கடத்தல்


எகிப்தில் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்ட பின்னரு ம் நாட்டில் சிக்கல் தொடர்ந்தபடியே உள்ளது.எகிப்தி ற்கு உல்லாசப் பயணம் சென்ற இரண்டு அமெரிக்கர் கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள்.எகிப்தின் கிழக் குப் புறத்தே சைனாய் குடா பகுதியில் இந்தக் கடத்த ல் நடந்துள்ளது, கடத்தியவர்கள் சிறையில் உள்ள சிலரை விடுவிக்கும்படி கேட்டுள்ளனர்.கடந்த மார்ச் மாதம் தெற்கு சைனாய் பகுதியில் இரண்டு பெண்க ள் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தெரிந்ததே.எகிப்தி ய படைகள் முபாரக்கின்

ஒலிம்பிக்கிற்கான அமெரிக்க வீரர்களின் தேசிய சீருடை தயாரிக்கப்பட்டது சீனாவில்!


ஒலிம்பிற்காக லண்டன் செல்லும் அமெரிக்க விளை யாட்டு வீர,வீராங்கணைகளுக்கு என பிரத்தியேகமா க வடிவமைக்கப்பட்ட தேசிய சீருடை புதிய சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவி ன் பிரபலரால் ஃப் லௌரென் லேபலை கொண்ட குறித்த சீருடைக ள் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. அ வற்றில் Made in China என எழுதப்பட்டிருப்பது இணங் காணப்பட்டதை