தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.8.11

அண்ணா அசாரேவின் மறுபக்கமும் மேட்டுக்குடிகளின் வலிக்காத போராட்டமும்!

அண்ணா அசாரே இப்போது கடவுளாக்கப்பட்டுவிட்டார். முன்பெல்லாம் விபச்சாரம் செய்தார்கள் என்று சில பெண்களை நிற்கவைத்து அந்த நிழற்படத்தினை பத்திரிகைகளில் வெளியிடுவார்கள் - ஆனால் அதில் எல்லாம் விபச்சாரத்தின் மற்றொரு பக்கமான ஆண்களின் படம் வராது. இந்த கூத்துக்கு கொஞ்சமும் குறையாத போராட்டத்தைதான் அண்ணா அசாரே

குஜராத் கேடிக்கு செக் வைத்த காங்கிரஸ் !!


அஹ்மதாபாத் : ஊழலை விசாரிக்கும் லோகாயுக்தா என்றாலே மோடி மிரளுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. நரேந்திரமோடியின் (நர மாமிச கேடி) ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த உடனடியாக லோகாயுக்தாவை கொண்டுவரவேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுத்தொடர்பாக குஜராத் மாநில சட்டமன்ற எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவர் ஷாக்தீன்கோஹ்லி கூறியிருப்பதாவது:

மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!

This is how you deal with a honest tax payer of this country? சரக்கடிச்சிட்டு ரோட்ல உருள்றவனுக்கும் பப்ல உக்காந்து டீசன்டா பியர் அடிக்கிறவனுக்கும் ஒரே சட்டம்னா where is the country heading towards?அதுனாலதான் “ஐ ஆம் அன்னா ஹசாரே” ன்னு லட்சக்கணக்குல ‘சிட்டி’சன்ஸ் ரோட்டுக்கு வந்துட்டாங்க.பெரியோர்களே தாய்மார்களேதமிழ்ப் பெருங்குடி மக்களே,
அனைவரையும் டைம்ஸ் ஆப் இந்தியா இணைய தளத்தின் முதல் பக்கத்துக்கு உடனே வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இரண்டு உரிமைப்

தங்கத்தின் விலை வரலாறுகாணாத விலையேற்றம் 20320

சென்னை:ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 20320 ஆக உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை 20320 ஆக உயர்ந்துள்ளது.வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) பவுன் ரூ.20,032 ஆக உயர்ந்தது. ஒரு கிராம் 2,504. புதன்கிழமை (ஆகஸ்ட் 17) பவுன் ரூ.19,928-க்கும் ஒரு கிராம் 2,491-க்கும் விற்பனையானது.
31.12.2001-ல் ஒரு பவுன் ரூ.2,224-க்கு விற்பனையானது. கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது.

புதுவித வைரஸ் நோய்க்கு வியட்நாமில் 81 குழந்தைகள் பலி


வியட்நாமில் குழந்தைகளிடையே பரவிவரும் புதுவித வைரஸ் நோய்க்கு 81 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
வியட்நாமில் குழந்தைகளிடையே புதுவித வைரஸ் நோய் பரவி வருகிறது. இந்த நோய் குழந்தைகளின் கை, கால் மற்றும் வாய்ப்பகுதியில் எற்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் வைரஸ் நோய் தாக்கி 32,588 குழுந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 81

RSS ஆயுதம் ஏந்தி நடத்தும் அணிவகுப்புக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுமதி


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சுதந்திர அணிவகுப்புக்கு தடை ஆனால் RSS ஆயுதம் ஏந்தி நடத்தும் அணிவகுப்புக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுமதி
சுதந்திர தினத்தை முன்னிட்டு கேரளாவில் 4 இடத்தில அணிவகுப்பு நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில்  காவல் துறையிடம் அனுமதி கேட்டு இருந்தது .

ஆனால் அதற்கு அனுமதி மறுத்த காவல்துறை .

ஹஸாரேவின் போராட்டத்தில் பங்கில்லை:அமெரிக்க செனட்டர்


19TH_CAIN_758471c
புதுடெல்லி:அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப்போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கய்ன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஹஸாரேவின் போராட்டத்தில் அமெரிக்கா தலையிடவோ, தலையிடுவதற்கான எண்ணமோ இல்லை என அவர் கூறினார்.
ஹஸாரேவின் போராட்டம் போன்ற