தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.9.12

கர்நாடகம் திடீர் முடிவு: காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட்டது கர்நாடகம்!


பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சனி க்கிழமை நள்ளிரவு முதல் திடீரென காவிரியிலி ருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண் ணீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.காவிரி நதிநீ ர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, தமிழகத்துக்கு அக்டோபர் 15ஆம் தேதி வரை தினமும் விநாடிக் கு 9,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு கர் நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.இதுகுறித்து

ஈராக்: சிறையை அதிரடிதாக்குதலில் கைப்பற்றிய போராளிகள். 100க்கும் அதிகமான கைதிகள் தப்பியதால் பரபரப்பு.


இராக்கில் போராளிகள் அதிரடிதாக்குதல் நடத்தி சிறையைக் கைப்பற்றியதால், அங்கிருந்த 100-க்கும் அதிகமான கைதிகள் ஓடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக போராளிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் 15 போலீஸôரும், 7 கைதிகளும், 2 போராளிகளும் கொல்லப்பட்டனர்.தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை திரும்பப் பெறவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை

ஈராக் போரை தவிர்க்கலாம் என்று இங்கிலாந்து பிரதமர் பிளேயர் கருதினார் : அனான்


கடந்த 2003 ம் ஆண்டு ஈராக்கிற்கு எதிராக அமெரிக் கா ஆரம்பித்த போரை தவிர்க்கலாம் என்ற யோச னையை பிரிட்டன் பிரதமர் பிளேயர் அமெரிக்க அதி பர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சிடம் தெரிவித்துள்ளார்.த டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி வழங்கிய முன்னாள் ஐ.நா செயலர் கொபி அனான் இந்தத் தகவலைவெளி யிட்டுள்ளார்.மேலும் அன்றைய நிலையில் கெடுகு டி சொற்கேளாது என்ற பழமொழிக்கு அமைவாக எதி ர்க்கருத்து தெரிவித்த நாடுகளை எல்லாம் அமெரிக் கா துரோகிகளாக வர்ணித்துக் கொண்டிருந்தபோது, பிளேயர் சற்று வித்தியாசமாக

சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் பாதுகாப்பான இடத்திற்கு நகர்வு


சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் தொடர்ந் து உச்சக் கட்டத்தில் சதுராடியபடி இருக்கிறது, நேற் று முன்தினம் வியாழன் ஆரம்பித்த சண்டைகள் நே ற்று வெள்ளியும் இடைவேளை வழங்காமல் தொடர் ந்தபடி இருக்கின்றன.பல்வேறு போராளிக்குழுக்களு ம், மோதல் தளங்களை தங்களுக்குள் சரிவரப் பிரி த்துக் கொண்டு ஆஸாட் படைகளுக்கு எதிரான பல முனைத் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. சிரிய சர்வாதிகாரி ஆங்காங்கு இரசாயன ஆயுதங்க ளை பாவிக்கிறார் என்று

நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி.


நேபாளத்தில், நேற்று காலை ஏற்பட்ட விமான விபத்தில், பிரிட்டனின் மலையேறும் குழுவை சேர்ந்த ஏழு பேர், உட்பட, 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நேபாள தலைநகர் காத்மாண்டுவில், திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, தனியாருக்கு சொந்தமான விமானம், லுக்லா பகுதியை நோக்கி நேற்று காலை, புறப்பட்டது. விமானத்தில் இருந்த மலையேறும் குழுவினர்,

பாப்பரசரின் சமையற்காரர் மீது விசாரணை

பாப்பரசரின் சமையற்காரர் மீது நேற்று வெள்ளி இத் தாலிய நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ள து. சமையற்காரராக இருந்து கொண்டே அங்கிருந்த இரகசிய ஆவணங்களை திருடி ஊடகங்களில் கசிய ச் செய்திருக்கிறார்.வத்திக்கானில் நடைபெறும் ஊழ லும், இருண்மையும் இவருடைய அறிக்கைகளால் ஊடகங்களில் கசிந்ததோடு அது குறித்த புத்தகம் ஒ ன்றும் வெளிவரக் காரணமானது.மேலும் அனைத்து ஆவணங்களும் உண்மையாக இருந்த காரணத்தால் வத்திக்கானுக்கு அது