தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.3.12

ஒபாமாவே செத்துத் தொலை ஆப்கானில் ஆக்ரோச கோஷம்..!


அமெரிக்காவே செத்துத் தொலை.. ஒபாமாவே நீயும் கூ டவே செத்துத் தொலை என்று கோஷமிட்டபடி ஆப்கா ன் பல்கலைக்கழக இளைஞர்கள் 2000 பேர் ஜலலாபாத் தில் ஆர்பாட்டங்களை நடாத்தினார்கள். அமெரிக்க சார் ஜன்ட் தர அதிகாரி ஒருவர் 16 ஆப்கான் பொது மக்களை வீடு புகுந்து சுட்டுக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித் து இந்த ஆர்பாட்டங்களை நடாத்தியுள்ளார்கள். மேலும் அவர்கள் கூறும்போது வரும் 2014 ற்குப் பிறகும் அமெரி க்கப்படைகளும், இராணுவ ஆலோசகர்களும் ஆப்கானி ல் தங்குவதற்கான ஒப்பந்தத்தில்

சிரியாவில் 47 அப்பாவிகள் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்தது ராணுவமா? போராளிகளா?


சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 11 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. அதில் இதுவரை 8 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எனவே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அரபு நாடுகளின் கூட்டமைப்பு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.இந்த நிலையில் அரபுநாடுகள் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. சபையின் தூதரான கோபி அன்னன் டமாஸ்கஸ் சென்றார்.

இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ப.சிதம்பரத்துடன் சந்திப்பு


புதுடெல்லி:இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாகோப் அமிட்ரார் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார்.இஸ்ரேல் தூதரக வாகனத்தில் நடந்த குண்டுவெடிப்பு விசாரணையின் முன்னேற்றம் குறித்து இருவரும் விவாதித்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு 50 நிமிடம் நடந்தது. ஆனால், இருவரும் என்ன பேசினோம்? என்பது குறித்து வெளியிட மறுத்துவிட்டனர்.குண்டுவெடிப்பு

ஓசோனை விளக்கிய நோபல் வெற்றியாளர் ஷேர்வூத் மரணம்


பூமியின் மெல்லிய ஓசோன் படலம் குறித்து விளக்கியதற்காக வேதியியலுக்கான நோபல் பரிசுபெற்ற ஷேர்வூத் ரெளலண்ட்(வயது 84) சனிக்கிழமை காலமானார்.ஷேர்வூத் ரௌலண்ட், சூன் 28ம் திகதி 1927ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார்.பி.ஏ பட்டப்படிப்பை Ohio Wesleyan University ல் படித்தார். பின்னர் பி.ஹெச்டி முனைவர் பட்டத்தை University of Chicago ல் பெற்றார்.இதன்பின்பு கலிபோர்னியா

நீதிமன்ற கட்டளையை மீறும் குற்றவாளி : பின்னணியில் நரேந்திர மோடி!

சொராபுத்தீன் "போலி என்கவுண்டர்" குற்றவாளியும், மோடியின் நெருங்கிய சகாவும், முன்னாள் குஜராத் உள்துறை மந்திரியுமான அமித்ஷா, குஜராத் மாநிலத்திற்குள் நுழையக்கூடாது, என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், நேற்று (12/03/12) பட்ட ப கலில் GJ - 1  KH 100 என்ற பதிவெண் கொண்ட காரில், குஜராத்தி ன் வட மாவட்டங்களில்,  உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி,  உலா வந் தார், அமித்ஷா. வரும் 18ந்தேதி நடைபெறும், மானசா இடைத்தேர் தலில், தனது கைங்கர்யத்தை

பிரபாகரன் இருப்பிடத்தை விசாரித்து தெரிந்து கொண்ட பின்னர் கொல்லப்பட்ட பாலச்சந்திரன்!


விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் குறித்து விசாரித்துத் தெரிந்து கொண்ட பி ன்னரே அவரது மகன் பாலச்சந்திரனை கொடூரமாகக் கொலை செய்துள்ளது இலங்கை ராணுவம். இந்தத் தக வலை இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒரு உயர் அ திகாரியே தெரிவித்துள்ளதாக சேனல் 4 நிறுவனத்தின் கேலம் மெக்காரே தெரிவித்துள்ளார்.இவர்தான் ஏற்கன வே இலங்கையின் போர்க்களம் என்ற பெயரிலான ஒ ரு ஆவணப்படத்தை வெளியிட்டு சிங்கள இனவெறிப் படுகொலையின் பயங்கர முகத்தை