தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.1.12

சசிகலா சகோதரர் திவாகரன் சேலத்தில் கைது?

சென்னை, ஜன. 31- சமீபகாலம் வரை அதிமுகவில் பெரு ம் செல்வாக்கு செலுத்தி வந்தவரும், சசிகலாவின் சகோ தரருமான திவாகரன் இன்று சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.அதிமுக மற்றும் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனிலிருந்து சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வெளியேற்றப்பட் டதிலிருந்து, தமிழக அரசியல் என்பதே ஜெயலலிதா - சசி கலா பிணக்கு, மோதல், விரட்டல்,

கூடங்குளம் போராட்டக்கா​ரர்கள் மீது இந்து முன்ன​ணி தீவிரவாதிக​ள் தாக்குதல் – ​10 பேர் கைது


திருநெல்வேலி:இந்தியாவின் நச்சுக்கிருமியாக மாறியுள்ள ஹிந்துத்துவா பாசிச பயங்கரவாதிகள் எப்பொழுதுமே மக்கள் நலனையோ, நாட்டு நலனையோ கருத்தில் கொள்ளமாட்டார்கள் என்பது அடிக்கடி அவர்களின் நடவடிக்கைகளே நிரூபித்து வருகின்றன.நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு மத்திய அரசால்

ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த முடியாது : இந்தியா மீண்டும் அதிரடி

ஈரானிடமிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியி ல் ஈடுபடும் எனஇந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவி த்துள்ளார். இரு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் சிகாகோவில் உரையாற்றூகையில் இவ்வாறு தெரிவித் தார்.ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர் ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரானிடமிருந்து, பிறநாடுகள் எண் ணெய் இறக்குமதி செய்வதை இடைநிறுத்தி கொள்ள வேண்டு மென ஐ.நா கோரிக்கை விடுத்தது. ஏற்கனவே அமெரிக்கா, இங் கிலாந்து உட்பட பல மேற்கத்தேய நாடுகள் ஈரானுக்கு கடும் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. ஐ.நா மற்றும்

ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறதா? அணுசக்தி கண்காணிப்பு குழுவினர் 2 நாள் ஆய்வு


ஈரான் அணு உலைகளை ஆய்வு செய்ய, சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு குழுவினர் 6 பேர் வந்துள்ளனர்.அணுஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகவும், அதை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் வலியுறுத்தின. ஆனால், ஆயுதங்கள் தயாரிக்கவில்லை. அணுசக்தி திட்டங்களைதான் மேற்கொண்டுள்ளோம் என்று ஈரான் கூறியது. இதனால் ஈரான் மீது பல நாடுகள் பொருளாதார தடை

ஹினா ரப்பானி தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை


காபூல்:ஆஃப்கானில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிற்கு அடுத்து பாகிஸ்தானும் தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பேச்சுவார்த்தை நடத்த ஹினா ரப்பானி புதன்கிழமை ஆஃப்கானிஸ்தானிற்கு செல்வார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஹினா ரப்பானியின் வருகை இரு நாடுகள்இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க செய்யுமஎன ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர்

முஸ்லிம் இளைஞரின் கஸ்டடி மரணம்: போலீஸ் தாக்குதலே காரணம் – குடும்பத்தினர்


சாவக்காடு(கேரளா):கேரள மாநிலம் மண்ணத்தலா என்ற இடத்தில் திருவிழா தொடர்பான தகராறில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் ஒருவர் போலீஸ் காவலில் வைத்து மரணமடைந்தார். அவரது பெயர் ஷாஹு(வயது 34).ஷாஹுவின் மரணத்திற்கு காரணம் போலீஸ் தாக்குதல் என அவரது உறவினர்களும், ஊர் மக்களும்

ஆப்கானிஸ்தானிலிருந்து இங்கிலாந்து படைகள் முழுவதும் 2014-ம் ஆண்டிற்குள் வெளியேறும்: டேவிட் கேமரூன்

லண்டன், ஜன. 31-  ஆப்கானிஸ்தானில் அமெரிக்க த லைமையிலான நேட்டோ படை முகாமிட்டு உள்ளது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரே லியா போன்ற நாடுகளின் ராணுவ வீரர்கள் இடம் பெ ற்றுள்ளனர். இந்த வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைக ளை மேற்கொள்வதிலும், தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். தற்போது இந் த நாடுகள்

மேற்குலக நாடுகளின் அடிவருடி ஐ.நா


அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் அடிவருடி களாகச் செயற்படும் ஐ.நா., போர்க்குற்றச்சாட்டுகளிலி ருந்து இலங்கையை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட் டுள்ளது. போர்க்குற்றவாளி எனக் கூறப்படும் சவேந்திர சில்வாவுக்கு உயர் பதவிகளை வழங்கி, அழகுபடுத்திப் பார்ப்பதன் நோக்கமும் இதுவே என்று நவசமசமாஜக் க ட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.போர்க்காலத்தில் இலங்கை க்கு பக்கபலமாகவிருந்த இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ்

வடகொரியாவில் செல்போனுக்கு தடை: 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!


வடகொரியா தனது நாட்டுக்குள் செல்போன்களை பயன்ப டுத்துவதை "போர்க் குற்றமாக" அறிவித்துள்ளது. செல் போன்களை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவா ளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அந்நாடு எ ச்சரித்துள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.எ கிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட் சி நடத்திய அதிபர்களுக்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சி வட கொரியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது

ஹாலிவுடையும் விட்டு வைக்காத நிற வெறி !!

லண்டன்: கறுப்பு இனத்தவர் நடிக்கும் திரைப்படங்களு க்கு ஹாலிவுட் பாரபட்சம் காண்பிப்பதாக பிரபல இயக் குநர் ஜார்ஜ் லூக்காஸ் குற்றம் சாட்டியுள்ளார்.தனது பு திய திரைப்படமான ‘ரெட் டைல்ஸ்’ முழுமையடைய 2 0 வருடங்கள் தேவைப்பட்டதற்கு முக்கிய காரணம் இந் த