தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.3.12

குஜராத்:பத்தாண்டுகளுக்கு பிறகு காப்பாற்றியவரை சந்தித்த குத்புதீன் !


மும்பை 2002 மார்ச் 1-ஆம் தேதி மதியம் சூரிய வெளிச்சத்தையும் இருட்டாக மாற்றிய புழுதி படலத்திற்கும், கொலைவெறி கூச்சல்களுக்கும் இடையே உலக சமூகத்தின் உள்ளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த புகைப்படம் பிரபல ஃபோட்டோ க்ராஃபர் ஆர்கோ தத்தாவின் காமரா கண்களில் பதிவானது.உயிர் பிச்சை கேட்கும் நிற்கதியான அந்த மனிதரின் கண்களில் தென்பட்ட பயம் ஒரு சமூகத்தின்

மோடிக்கு ரத்தக்கறை படிந்த குர்தா பரிசு


புதுடெல்லி:நரமோடியால் முன்னின்று நடத்தப்பட்ட குஜராத் கலவரம் நடைபெற்று தற்போது  ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் அதனுடைய நினைவுதினம் இறைவணக்கங்கள், மெழுகுவத்தி ஏற்றுதல், கருத்தரங்கங்கள் மற்றும் மாநாடுகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவுபடுத்தப்பட்டு வருகிறது.ஆனால் டெல்லியைச் சேர்ந்த பேஷன் டிசைனரான அசீமூர் ரஹ்மான் தனக்கென தனி பாணியில் தனது எதிர்ப்பை பதிவு

நரேந்திர மோடியை தண்டிக்க இந்திய சட்டங்கள் தவறினால்?

அஹ்மதாபாத்: குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ் லிம்களை, கொடூரமாக படுகொலைச் செய்வதற்காக, மோடி அரசு சதித்திட்டம் தீட்டி, நடைமுறைப்படுத்திய கோத்ரா ரெயில் தீ விபத்து நிகழ்ந்து, 10 ஆண்டுகள் நி றைவுறுகிறது அயோத்தியில் இருந்து வந்துகொண்டி ருந்த, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 5 மற்றும் 6 எண் பெட்டிகளில் பயணித்த 59 பயணிகள் 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ராவில் தீவைத்து கொளுத்தப்பட்டு ப

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக திரண்ட மக்கள்!


புதுடெல்லி: டெல்லி ஜாமியா நகரில் வசிக்கும் மக்களை, காவல் துறையினர் சட்டவிரோதமாக கைது செய்தல், கடத்துதல் மற்றும் துன்புறுத்தும் செயல்களிலில் ஈடுபடுதல், போன்ற அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, டெல்லி பொது உரிமை அமைப்பின் செயலாளர் செய்யத் அக்லாக், அட்வகேட் பைரோஜ்,

மாலேகான் மனித ரத்தம் குடிக்கும் சைவ "சாதுக்கள்"

கடந்த 2008 செப்டம்பர் 29, மாலேகான் மசூதியில், சக்தி வா ய்ந்த குண்டு வெடித்ததில், பலரும் கொல்லப்பட்டனர். வழ க்கம் போல்,ஆரம்பத்தில் போலீசார், முஸ்லிம்களை கைது செய்தனர்.   விசாரணையில், நாட்டில் நடந்த, அஜ்மீர் குண் டு வெடிப்பு, சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பு, உள்ளிட்ட ப ல குற்ற செயல்களிலும், "பசுத்தோல் போர்த்திய புலிகளா க" காவி பயங்கரவாதிகள் இருப்பது, வெட்ட வெளிச்சமான து. இருப்பினம், இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதென்பது, அவ்வளவு சுலபமான

சிரியா விவகாரம் : ஐ.நாவில் புதிய தீர்மானம் ஏற்பாடு தீவிரம்


சிரிய மக்களுக்கு, மனிதாபிமான உதவிகளை செய் வதற்கு, சர்வதேசத்தை அனுமதிக்குமாறுபுதிய பி ரேரணை ஒன்றை ஐ.நாவில் தாக்கல் செய்வதற்கு அமெரிக்கா உத்தேசித்துள்ளது.இப்பிரேரணைக்கு சீ னா ஆதரவு தருவதற்கு முன்வரும் என எதிர்பார்க் கப்படுகிறது. சிரியாவில் இடம்பெறும் வன்முறைக ளை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், அதி பர் அசாத்தை பதவி விலக்கும் வகையிலும், ஐ.நா பாதுகாப்பு சபை

பிரிட்டன்: சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க புதிய பயோமெட்ரிக் அடையாள அட்டை.

பிரிட்டனின் குடியேற்ற விதிமுறைகளில் புதிய திருத்தம் செய் யப்பட்டிருக்கிறது. இதன்படி அந்நாட்டில் நிரந்தரமாக வாழும் உரிமை பெற்றிருக்கும் இந்தியர்கள், பயோமெட்ரிக் குடியிருப்பு உரிமம் எனப்படும் புதிய அட்டையைப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காக இ ந்த விதிமுறை கொண்டு வரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டனில் குடியேறிய இந்திய ர்களில்

ரேஷன் கார்டைஆன்-லைனில் புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு அரசு உத்தரவு


ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒருமாத காலம் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  மேலும் ஒருமாதம் கால அவகாசம்

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.


ஓரினச் சேர்க்கை பழக்கம் ஒழுக்கக் கேடானது என்று கடந்த வாரம் மத்திய உள்துறை சார்பில் வக்கீல் தெரிவித்த நிலையில் , ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக மத்திய சுகாதார துறை வக்கீ ல் உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார். அரசு திடீர் பல்டி அடித்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவின் கீழ் ஓரினச் சேர்க்கை கு ற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கு ம். இந்த நிலையில், ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கும்படி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘ஒ ரே

அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது!


நீங்கள் குடியிருக்கும் இடத்தில் வீட்டு வாடகை சமீபகாலமாக அதிகரிக்கிறதா, குறைகிறதா? வீ டு மற்றும் அப்பார்ட்மென்ட் யூனிட்டுகளின் உரி மையாளர்கள் வாடகையை குறைத்து, குடியிரு ப்போரை வசீகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உ ள்ளார்கள். எங்கேயென்றால், அபுதாபியில்!ரிய ல் எஸ்டேட் அட்வைசரி அமைப்பான டஸ்வீக் எஸ்டேட் மார்க்கெட்டிங் நிறுவனம் தனது ஆய் வு அறிக்கையை

கொள்ளையனை ஓட ஒட விரட்டி வெட்டிய பெண்!


வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பெண்ணின் தீர சாகசம் சிதம்பரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிதம்பரம் அருகே உடையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. நேற்று இரவு ராஜலட்சுமி தன் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த நேரத்தில் இருவர் தீடீரென அவர் வீட்டினுள் புகுந்துள்ளனர். பின்னர், ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த நகைகளையும் வீட்டிலிருந்த ரூ. 10,000 ஐயும் கத்தி முனையில் மிரட்டி பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.