தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.11.12

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 முஸ்லிம் அப்பாவிகள் விடுதலை


1996ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் 2 முஸ்லி ம்களுக்கு கீழ்கோர்ட்டில் வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ததுடன் உடனடியாக விடு தலை செய்யவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவி ட்டுள்ளது,தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜம் மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி "JAMMU KASHM EER ISLAMIC FRONT" (JKIF) இயக்கத்தை சேர்ந்த மிர்சா நிசார் ஹுசைன் மற்றும் முஹம்மத்அலி

கசாப் தூக்கிற்கு பதிலடியாக சரப்ஜித் சிங்கிற்கும் உடன் தூக்கு வேண்டும் : இம்ரான் கான் கட்சி


அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதற்கு பதிலடியாக பா கிஸ்தான் சிறையில் மரணதண்டனையை எதிர்நோ க்கியிருக்கும் இந்தியாவின் சரப்ஜித் சிங்கையும் உட னடியாக தூக்கில் போட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்இம்ரான்கானின் தெக்ரிக்-இ இன்சாப் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு 166 பேரை பலியெடுத்த மும்பை தீவி ரவாத தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட ஒரே

சீனா:வெறும் 90 நாட்களில் 220மாடிகள் கொண்ட உலகின் உயர்ந்த கட்டிடம்


உலகத்தின் உயர்ந்த கட்டிடம் ஒன்றை வெறும் 90 நா ட்கள் காலப்பகுதிக்குள் கட்டி முடித்து சீனப் பொறியி யலாளரும், கட்டிடக் கலைஞர்களும் சாதனை படை த்துள்ளார்கள்.இந்தக் கட்டிடம் 220 மாடிகள் கொண்ட து, 830 மீட்டர் உயரமுடையது, உலகத்தின் மிகப்பெ ரிய அதிசயமான சீனப் பெருஞ்சுவர் போல அடுத்த மாபெரும் அதிசயத்தை படைத்துள்ளது சீனா.கடந்த 2010 ம் ஆண்டில் ஐக்கிய அமீரகம் துபை நாட்டில் பொர்ஜ் கலிபா என்ற வானுயர்ந்த பல மாடிக்கட்டிட ம் கட்டி முடிக்கப்பட்டது, 828மீட்டர் உயரம் கொண்ட

கருவில் இருக்கும் சிசுவின் கொட்டாவி. 4டி ஸ்கேனில் துல்லிய படங்கள்.

கருவில் இருக்கும் சிசு கொட்டாவி விடுவதை படம் எடுத்து வெளியிட்டு மலைக்க வைத்துள்ளனர் இங் கிலாந்து ஆய்வாளர்கள்.சிசுவாக நாம் கருவில் இரு க்கும்போது என்னவெல்லாம் செய்வது என்பது யா ருக்குமே தெரியாது. ஆனால் தற்போது அதுகுறித்த புதிய வெளிச்சத்தைப் போட்டுக் காட்டியுள்ளனர் இந் த ஆய்வாளர்கள்.இங்கிலாந்தின் துர்ஹாம் பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட 12 புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில்

அமெரிக்கா டெக்ஸாஸ் மாகானத்தில் 150 கார்கள் ஒன்றாக விபத்து


அமெரிக்க ரெக்ஸ்சாசில் சுமார் 100 முதல் 150 கார்கள் மோதிக்கொண்டன, இருவர் மரணித்து 80 – 120 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.எட்டு முதல் பத்துப்பேர் மோசமா ன காயமடைந்துள்ளனர், ஒரு விபத்து கொத்தா க பல விபத்துக்களை ஏற்படுத்திவிட்டது.இதில் 150 வாகனங்கள் சிக்குண்டு சின்னாபின்னமான து ஆச்சரியமூட்டுவதாகும்.இது இவ்விதமிருக் க :கடந்த புதன் கிழமையன்று இஸ்ரேலின் டெ ல்அவிவ் நகரத்தில் பேருந்தில் வைக்கப்பட்ட குண்டில் 29 பேர் படுகாயமடை