தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.2.12

டைட்டானிக் கப்பல் மூழ்கி 100-வது ஆண்டுகள் நிறைவு: 5000 பொருட்கள் ஏலம்

ரிச்மோண்ட், பிப்ரவரி 29- டைட்டானிக் கப்பல் மூழ்கி இவ்வாண்டோடு 100 ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி, அக்கப்பலில் இருந்த பொருட்கள் அனைத்து ம் எதிர்வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி ஏலத்திற்கு வருகின்ற ன.அக்கப்பலிலிருந்த 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏ லத்திற்கு வரும் நிலையில், கப்பல் மூழ்கி உயிர்ப்பிழைத் தவர்களின் வாரிசுகள் தங்கள் மூதாதையர் வைத்திருந்த டைட்டானிக் கப்பல்

ஈரானுக்கு முழு ஆதரவு - ரஷ்யா


ஈரான் மீது போர் தொடுக்கும் எந்த நாடாக இருந்தாலும் அவற்றை ரஷ்யாவும் எதிர்க்கும் என ரஷ்ய பிரதமர் வி ளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.அணு ஆயுதங்கள் இரு ப்பதாக கூறி ஈரான் மீது அழுத்தங்கள் தருவது தேவை யற்றது எனவும் கூறப்பட்டுள்ளது.வெளிநாட்டு கொள் கை பற்றிய புட்டின் வெளியிட்ட கட்டுரையொன்றில் ஈ ரான் மீது போர்த்தொடுக்கும் நாடுகள் கடுமையான விளைவை

குர்ஆன் எரிப்பு எதிரொலி - ஆப்கான் விமானநிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்


ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்தில் குர்ஆன் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கலவரம் நடைபெற்று வருகிறது. இந்தக் கலவரங்களில் நான்கு அமெரிக்க படை வீரர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.இன்று ஜலாலாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.கடந்த செவ்வாய் ( 21.02.2012) அன்று அமெரிக்க ராணுவ மையத்தில் முஸ்லிம்களின் புனித நூலான

கூகுள் சேவை, இன்று கடைசி நாள்

மார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (P olicy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இரு ப்பீர்கள் பலர் அறிந்து இருக்க மாட்டீர்கள் ஆனால் கூகு ள் உங்களிடம் இதை மாற்றப்போவதாக அறிவித்து உங் களுக்கு தகவலை அறிவித்து  இருக்கும் நீங்களும் வழ க்கம் போல ஓகே கொடுத்து

11 முதல்வர்களின் கடுமையான எதிர்ப்பால் தீவிரவாத தடுப்பு மையத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு.


தீவிரவாதத்தை ஒழிக்கவும், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வகை செய்யும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் என்ற அமைப்பை வருகிற 1-ந் தேதி தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 3-ந் தேதி பிறப்பித்தது.இந்த மையத்திற்கு ஒரு இயக்குனர், 3 இணை இயக்குனர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்

வேளச்சேரி என்கவுண்டர்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

சென்னை - வேளச்சேரி போலீஸ் என்கவுன்டரை சிபிஐ விசாரி க்கக் கோரும் வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.வங்கிக் கொ ள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 5 பேரை சுட்டுக்கொ ன்ற போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, சிபிஐ வி சாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தி ல் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை இன் று விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தர்மராவ் ம ற்றும் கிருபாகரன் ஆகியோர் அடங்கிய

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மர்ம நபர் தீவிரவாதியா? விசாரணை தீவிரம்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். விமான நிலையத்தில் முக் கிய பிரமுகர்கள் வரும் 4-வது கேட் பகுதியில் ஒரு வாலி பர் அத்துமீறி புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவனை பாதுகாப்பு வீரர்கள் பிடித்தனர். அவன் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தது தெரிய வந்தது. முன்னுக்கு பின் முர ணாக பேசியதால் அவனை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்

கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படையினரை விடுவிக்கக் கோரி இத்தாலி அமைச்சர் இந்தியா வருகை?

இத்தாலி கடற்படையினரால் இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டுகொல்லப்பட்டதை அடுத்து, அவர்கள் இரண்டு பேரு ம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந் து, தனது இரண்டு கடற்படையினரும் கடற்படை பாதுகாப் புத் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை விடுவிக் கக் வேண்டும் என்றும் இந்தியாவை இத்தாலி வற்புறுத்தி யுள்ளது. சம்பவம் இந்திய கடற்பகுதியில் நடந்ததா அல்ல து சர்வதேச கடற்பகுதியில்

28.2.12

இட ஒதுக்கீடும், இஸ்லாமியர்கள் பொறுப்பும். விழிப்புணர்ச்சி கட்டுரை


இந்த கட்டுரை இனிய திசைகள் என்கின்ற மாத இதழில் வெளிவந்தது
, உங்கள் பார்வைக்காக!!!! இஸ்லாமியகள் இட ஒதுதுக்கீடு என்றதும், பலபேர் பலவிதமாக பேசுவார்கள் ஆனால் இந்த கட்டுரை எழுதியவர் மிகவும் சரியான கருத்துக்களை அலசி ஆராய்ந்து கூறியுள்ளார் என்றே தோன்றுகிறது.ஏன் முஸ்லிம்களிலேயே சில பேர் இது தேவையில்லை என்ற ஒரு கருத்தை பரப்பி வருகிறார்கள், அவர்களுக்கு ஒன்று புரியவில்லை, இந்தியாவில் இடஒதுக்கீடு இல்லாமல் ஒரு சமுதாயம் முன்னுக்கு வராது என்று!!!!!

குரான் எரிப்பு சம்பவத்திற்கு ஒபாமா மன்னிப்பு கேட்டது தவறு. நியூத் ஜிங்க்ரிச்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா ராணுவத் தளத் தில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு, அ திபர் ஒபாமா மன்னிப்புக் கோரியிருக்கக் கூடாது என் று குடியரசு கட்சியின் மூத்தத் தலைவர் நியூத் ஜிங்க்ரிச் சாடியுள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள ஓர் அமெரிக் க ராணுவத் தளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டன. இது, அந்நாட்டு மக்களிடம் கடும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, குரான்

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முத லிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அ மெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத் தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வரு மானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது எ ன தெரிவித்துள்ளது.  அதற்கு

ஒபாமாவுக்கு சிங்களவர்கள் செருப்பு மாலை


ஐநாவுக்கும், ஏனைய மேற்கத்தைய நாடுகளுக்கும் எதிரா க இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆ ர்ப்பாட்டங்கள் இலங்கையில் பல இடங்களில் நடந்திரு க்கின்றன.இலங்கையின் போரின் இறுதிக்கட்டத்தில் இ லங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை யை புலன்விசாரணை நடத்தக் கோரும் என்று எதிர்பார்க் கப்படுகின்ற ஒரு பிரேரணையை ஐநாவின் மனித  உரி மைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கொண்டுவ ருவதற்கான மேற்கு நாடுகளின் திட்டம் குறித்து தாம் மி குந்த ஆத்திரம் அடைந்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ள து.சில

அருணாச்சல பிரதேசத்துக்கு இந்தியர்கள் செல்வதை யாரும் தடுக்க முடியாது. சீனாவுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா பதிலடி.


அருணாச்சல பிரேதசத்துக்கு தான் பயணம் மேற்கொள் வதை சீனா எதிர்ப்பது மிகவும் துரதிஷ்டமானது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறினார். மேலு ம், இதுதொடர்பான சீனாவின் கருத்து ஏற்கத்தக்கது அல் ல என்று அவர் கண்டித்தார். அருணாச்சல பிரதேச மாநி லத்தின் 25-வது ஆண்டு விழா நிகழ்வையொட்டி, அங்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி பயணம் மேற் கொள்ளவிருந்தார். இதற்கு

போபால், நீதிகேட்டு போராடியவர்களை இரகசியமாக கண்கானித்த டவ் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்


அமெரிக்க உளவு நிறுவனமான ஸ்டிராட்ஃபோர்இன் 50 ல ட்சம் இரகசிய மின்னஞ்சல்களை அதிரடியாக வெளியிட் டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ்.அதில் போ பால் விஷவாயுக் கசிவு விபத்திற்கு நீதி கேட்டு போராடிய வர்களை கண்கானிப்பதற்காக டவ் நிறுவனம் ஸ்டிராட் போர் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளமையும் அம்ப லமாகியுள்ளது.2004 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண் டு வரை நடைபெற்ற உளவுத் தகவல்கள் அடங்கிய மின் னஞ்சல்களை

நடேசன் புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியவையை வெளியிட்டது பிபிசி!


இலங்கையில், போரின் இறுதிக்கட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முயன்ற சந்தர்ப்பத்தில், அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மாரி கொல்வின் தன்னுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் சரணடைவோரின் பாதுகாப்புக்கு இலங்கை அரசின் உயர்மட்டத்திலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் இன்னர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட தினத்தில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷ்ய செய்தியாளரிடம் பேசியிருந்த மேரி கொல்வின், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி நான்கு

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பல நாடுகளுடன் இணைந்து கூட்டாக முன்வைக்கிறது அமெரிக்கா!


ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பல நாடுகள் இணைந்து கூட்டாக முன்வைக்கவுள்ளதாக ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.நாளை தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் நகர்வுகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்கி

27.2.12

உலகின் மிக குள்ளமான மனிதராக கின்னஸ் சாதனை - படங்கள்


நேபாள நாட்டை சேர்ந்த சந்திரபகதூர் டான்ஜி என்ப வரே உலகில் வாழும் மிக குள்ளமான மனிதர் என கி ன்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.72 வயதாகும் இ வர் வெறும் 21.5 இஞ்ச் கள் தான் (54.60 Cm). இப்பட்டம் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறும் சந்திர பகதூர் டான்ஜி, தான் குள்ளமாக இருப்பதால் ஒரே ஒ ரு குறைதான். தனக்கு ஏற்ற மணப்பெண் கிடைக்கவி ல்லை  மேலும் படங்கள் உள்ளே

நாடு முழுவதும் BSNL ஊழியர்கள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை.


ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வைமேக்ஸ் சேவைக்காக ஸ்டார் நெட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.இது தொடர்பாக ஆதாரங்களைத் திரட்ட இன்று சென்னை, டெல்லி, கொல்கத்தா, குர்காவ்ன் ஆகிய நகர்களில் 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்ட் நடத்தினர்.பி எஸ்என்எல் நிறுவனத்தின் வைமேக்ஸ் சேவையை பொது மக்களுக்கு வழங்க சில தனியார் நிறுவனங்களுக்கும்

ஏமன்: புதிய அதிபர் பதவியேற்ற சில மணிநேரத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல். 26 பேர் பலி


அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, ஏமன் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே நாடு திரும்பிய நிலையில், புதிய அதிபராக, அப்துர் அபு மன்சூர் ஹாடி நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், நேற்று அதிபர் மாளிகைக்கு வெளியில் நடந்த தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த, 26 வீரர்கள் பலியாயினர்.எகிப்து புரட்சியை அடுத்து, ஏமனிலும் மக்கள் புரட்சி செய்தனர். 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்த இப்புரட்சி, வளைகுடா

ஈரான் மீது தாக்கினால் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய் விடும்-ஈரான் அதிரடி


ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த நாட்டை பூண்டோடு அழித்து விடுவோம் என்று ஈரா ன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து ஈரான் பா துகாப்பு அமைச்சர் ஜெனரல் அகமது வஹிதி அளித்துள்ள ஒரு பேட்டியில், இஸ்ரேல் எங்களை தாக்கி அழித்து விட லாம் என்று கருதினால் அது தப்புக் கணக்காகி விடும். எங் களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாடே இல்லாமல் போ ய் விடும். அந்த நாட்டை முழுமையாக அழித்து விடுவோம்.

அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம். போப் ஆண்டவர் அறிவிப்பு

உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என பாப்பரசர் விடுத்த அறிக்கையை மேற்கோள்காட்டி வத்திக்கான் இணை யதளம் செய்திவெளியிட்டுள்ளது. அதிகம் பரவிவரும் மார்க் கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும் கிரிஸ்தவ மதம நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எ ண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் உலக சனத்தொகையில் நூற்றில் 17.5 விகிதத்தினர் கிரிஸ்த வர்களென்றால் அதில் 19 வீதமானோர் முஸ்லிம்கள் என்று ம் குறிப்பிட்டுள்ளார்.

பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டரின் வங்கிக் கணக்கு முடக்கம். பாகிஸ்தான் அதிரடி

ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, அவரது இருப்பிடத்தை கண்டறிய, அமெரிக்கா உளவு நிறு வனமான சி.ஐ.ஏ. பல்வேறு யுக்திகளை கையாண்டது. பின் லேடன் பாகிஸ்தானில் மறைந்து இருப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தினாலும், பாகிஸ்தான் அதை மறுத்து வந்தது. பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லவே இல்லை என்று கூ றியது. இந்நிலையில் அமெரிக்கா உளவு நிறுவனம் பாகிஸ் தான் டாக்டர் ஷகீல் அப்ரிடியை அணுகி அவரது

ஷரியா-ஹிந்த் பேரணி மற்றும் இணையதளத்தை தடைச்செய்ய ப.சிதம்பரத்திற்கு கோரிக்கை


புதுடெல்லி:தலைநகர் டெல்லியில் வருகிற மார்ச் 3-ஆம் தேதி நடக்க விருக்கும் ஷரியா-ஹிந்த் அமைப்பின் பேரணியையும் அதற்கு அழைப்பு விடுத்துள்ள இணையதளத்தையும் உடனடியாக தடைச்செய்ய வேண்டும் மேலும் அதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியையும் ரத்துச் செய்யவேண்டும் என்றும் தேசிய ஒருங்கிணைந்த குழுவின் உறுப்பினர் நவைத் ஹமீத் (இவர்

டுவிட்டரிலேயே' பல மணி நேரங்களைக் கழிப்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல. டுவிட்டர் நிறுவனர்


சமூக வலைத் தளமான "டுவிட்டரிலேயே' பல மணி நேரங்களைக் கழிப்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல என "ட்விட்டர்' நிறுவனர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, "டுவிட்டர்' நிறுவனர்களில் ஒருவரும், அந்நிறுவனத்தின் இயக்குனருமான பிஜ் ஸ்டோன், 37, கூறியதாவது: தற்போது "டுவிட்டரை' உலகம் முழுவதும் 50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இதில் பல மணி நேரங்கள், அதாவது 12 மணி நேரம் வரை செலவழிக்கின்றனர். இது உடல் நலத்திற்கு

பாகிஸ்தானில் பின்லேடன் பிடிபட்ட கட்டிடம் இடித்து தரைமட்டம்.


அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த கட்டிடத்தை, பாகிஸ்தான் அரசு இடித்து தள்ளியது. பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரத்தில், அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்ததை அமெரிக்க உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.அதன்பின், கடந்த ஆண்டு மே மாதம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஒசாமாவை, அமெரிக்க வீரர்கள் சுட்டுக் கொன்றனர். ஒசாமாவின் உடலையும் எடுத்து சென்று கடலுக்குள் புதைத்தனர். ஒசாமா புதைக்கப்பட்ட இடம் பற்றி

போலியோ பாதிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம்!


போலியோ இல்லாத ஆண்டாக, 2011-ஐ கடந்திருக்கிற இந்தியாவை, போலியோ பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் இருந்து உலக சுகாதார நிறுவனம் இன்று நீக்கியது. டெல்லியில் இன்று காலை தொடங்கிய 'போலியோ மாநாடு 2012'-ல், பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தத் தகவலை வெளியிட்டார். உலக சுகாதார நிறுவனத்திடம்

26.2.12

"விலகிப் போங்க" -எடியூரப்பாவுக்கு பாஜக தலைவர் எச்சரிக்கை

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக  மிரட் டிய கர்நாடக முன்னாள்முதல்வர் எடியூரப்பாவுக்கு பதி லடியாக " நாளை வரை காத்திருக்க வேண்டியதுஇல் லை.இன்றே அவர்கள் கட்சியில் இருந்து விலகிச் செல் லலாம்." என்று பாஜக தலைவர் நிடின் கட்காரி தெரிவி த்துள்ளார்.மூன்றரை ஆண்டுகள் மாநிலத்தில் சிறப்பா ன ஆட்சியை வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதில் எங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.இப்போது ஆட்சியை சதானந்த கவுடா சிறப்பாக

சவுதி அரேபியா: போதைப் பொருள் கடத்தியவர் தலையை துண்டித்து மரண தண்டனை.


சவுதி அரேபியாவில் போதை கடத்தல் ஆசாமியின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் சட்ட திட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன.  பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் கார் ஓட்டவும், ஆண் துணையில்லாமல் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுரிமையும் மறுக்கப்பட்டது.  கடும் போராட்டத்துக்கு பின்னர் தேர்தலில் போட்டியிடவும் ஓட்டளிக்கவும் சமீபத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டது.

நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி


தெ.ஆபிரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண் டேலா அடிவயிற்று கோளாறு (Adbominal Comlaint) காரண மாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண் டகாலமாக இப்பிரச்சினையால் அவர் பாதிக்கப்பட்டு வந் ததாகவும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அவசிய மானது என கருதியதால் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளன ர்.  நெல்சன் மண்டேலாவின்

அமெரிக்கா: நஷ்டத்தில் இயங்குவதால் 30000 தபால் துறை ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய முடிவு.


நம்ம ஊரில் மட்டும் அல்ல, அமெரிக்க தபால் துறை யும் கூட பெரும் நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது. போன் வசதி, இ மெயில் என எல்லாமே எந்திரமயமா கிவிட்டதால் அமெரிக்காவில் தபால் துறையை நாடு ம் மக்கள் மிகவும் குறைந்துவிட்டார்கள்.எனவே போ துமான வருமானம் இல்லை. தற்போது தபால் துறை ரூ.15 ஆயிரம் கோடி

மலேசியா பாலத்தை முறியடித்த அபுதாபி இணைப்பு பாலம்

உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றம் நிகழ்ந்த வ ண்ணம் உள்ளன .விண்ணை முட்டும் கோபுரங்கள் எழுந்த  வ ண்ணம்  உள்ளன .இந்த வரிசையில் உலகில் மிக உயரத்தில் உ ள்ள இணைப்பு பாலம் என்ற பெயரை இதுவரை  மலேசியாவி ல் உள்ள Petronas Tower  என்ற கோபுரத்தில் உள்ள இணைப்பு கோபுரமே கொண்டிருந்தது. ஆனால் இதனை தற்போது ஐக்கி ய அரபு ராச்சியத்தில்  அபுதாபியில் உள்ள nation towers என்ற இ ரட்டை கோபுரங்களை இணைக்கும் இணைப்பு பாலம் இந்த சா தனையை முறியடித்துள்ளது . படம் உள்ளே

வங்கிக்கொள்ளையர்கள் என்கவுண்டர் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்


வங்கிக்கொள்ளையர்கள் என கருதப்படும் ஐவர் செ ன்னையில் என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொல் லப்பட்டமை குறித்த விசாரணை மேற்கொள்ள சிபி சிஐடிக்கு தமிழக காவற்துறை டிஜிபி ராமானுஜம் உ த்தரவிட்டுள்ளார். என்கவுண்டர் குறித்து சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் பீகார் மாநில சட்ட பேர வையிலும் இவ்விவகாரம் ஒலித்திருந்தது. தமிழக காவற்துறையினரின் தகவல்கள் முரண்பாடாக இரு ப்பதாகவும், அவர்கள்

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்?


இலங்கைக்கு அண்மைய நாட்களில் வேற்றுக்கிரகவாசிகள் வந்திருக்கின்றனர் என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.குருணாகல் மாவட்டத்தில் உள்ள வெலகல என்கிற இடத்தில் சில மர்ம உருவங்கள் சில தோன்றி இருக்கின்றன என்று சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.இம்மர்மக் காட்சிகளை கொண்ட புகைப்படங்களையும் இவ்வூடகங்கள் வெளியிட்டு உள்ளன.

கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம். 3 பேர் கைது.


சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளை யர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இ ருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. சென்னையில் செயின் பறிப்பில் ஈடுப டுகிறவர்களை பிடிக்க இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் தனிப்ப டைகள் அமைக்கப்பட்டன. 

பிறந்து 2 நாட்களேயான குழந்தையை கொன்ற நாய்


கனடாவில் பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தையை, அந்த வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கனடாவில் உள்ள அல்பெர்ட்டா மாகாணத்தில் வசிக்கும் ராப் மற்றும் ரோண்டா ஃபிராடெட் தம்பதியினர் நாய்களைத் தொழில்ரீதியாக வளர்த்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த 13ம் திகதி அன்று ஆண் குழந்தை

25.2.12

உலகின் மிக பெரிய பீரங்கி - தஞ்சையின் பெருமை

உலகின் சக்தி வாய்ந்த பீரங்கி வேண்டுமானால் தற் போது அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளில் இருக் கலாம். ஆனால், நான்கு  நூற்றாண்டுகளுக்கு முன் உ லகின் மிக பெரிய பீரங்கியை உருவாக்கி அதை  தன நா ட்டு பாதுகாப்புக்கு உபயோகித்தது தஞ்சையை சேர்ந்த அரசர் ஒருவர் தான்.தஞ்சை கீழ அலங்கத்தில் அமைந் துள்ள பீரங்கி மேட்டில் இன்றும் கம்பீரமாக காட்சி அளி க்கும் இந்த பீரங்கி அப்போது தஞ்சையை ஆண்ட  ரகு நாத

குர் ஆன் எரிப்பு சம்பவம்:ஆப்கான் மக்களிடம் ஒபாமா மன்னிப்பு கோரினார்

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் த ளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டத ற்காக ஆப்கானிய மக்களிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.அந்த எரிப்புச் சம்பவம் தவறுத லாக நடந்து விட்டது என்றும் அதற்காக தான் மிகவும் வ ருந்துவதாகவும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயுக்கு எ ழுதியுள்ள கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார்.இதனி டையே ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மூன்றாவ து நாளாக நடைபெற்று வரும்

சிரிய போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு : போரில் திருப்பம்


சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாத்தை திருத்தவும், பொது மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும் எடுத் த முயற்சிகள் எல்லாமே வீணாகிவிட்டன. நேற்று ரூ னிசியாவில் போராளிகள் அமைப்பான சிரிய நண்பர்க ள் அமைப்புடன் முக்கிய பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன . டேனிஸ் வெளிநாட்டு அமைச்சர் வில்லி சுவிண்டேலு ம் இதில் முக்கிய பேச்சாளராக பங்கேற்றார்.சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும், அங்கு நடைபெறும் சிக்கல்களுக்கு முடிவு காண

பீகார் சட்டசபையில் எதிரொலித்த சென்னை என்கவுன்டர்!


சென்னையில் பீகாரைச் சேர்ந்த 4 வங்கிக் கொள்ளை யர்கள் உட்பட 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல ப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு த மிழக அரசை பீகார் மாநில அரசு கோரியுள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவையில் சென்னை என்கவுன்டர் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளி த்த பீகார் மாநில கால்நடைத்துறை அமைச்சர் கிரிரா ஜ் சிங், "இந்த விவகாரத்தை மாநில அரசு மிகவும் சீரி யசாக எடுத்துக்

பீகாரில் இருந்து கொள்ளை கும்பல் தலைவன் உறவினர்கள் சென்னை வருகை


சென்னையில் பெருங்குடிகீழ்க்கட்டளை ஆகிய இடங் களில் உள்ள வங்கிகளில் பட்டப்பகலில் துப்பாக்கி மு னையில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இக்கொள்ளைக் கும்பலுக்கு தலைவனாக இருந்தவன் வினோத்குமார். இவனது சொந்த ஊர் பீகார் மாநிலம் பத்துஹா ஆகும். போலீசார் ஒரு செல்போன் மூலம் துப்பு துலக்கி வி னோத்குமாரின் நெருங்கிய உறவினர்

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்: கருணாநிதி!

"நம் எதிர்க்கட்சியான பார்ப்பன கூட்டம் நடுங்கவேண்டு ம். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி ல் கூறியுள்ளதாவது:"திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தி ல், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் ந டக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னா ள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.

தான்சானியா: 6 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த மந்திரவாதி.


ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் மந்திரவாதிகளை நம்புவது இப்போதும் வழக்கமாக உள்ளது. இதனால் எல்லா ஊர்களிலும் மந்திரவாதிகள் உள்ளனர். நோய் ஏற்பட்டால் மக்கள் ஆஸ்பத்திரிகளுக்கு செல்வதை விட மந்திரவாதிகளை தேடி செல்வதே அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தான்சானியா நாட்டில் உள்ள சான்டசியா என்ற இடத்தில் மந்திரவாதிகள் 6 பெண்களை நரபலி கொடுத்து பூஜை நடத்தி

24.2.12

இந்து முன்னணியினரின் மற்றுமொரு அராஜக செயல்


பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மற்றும் அவ ரது உறவினரும், பட்டிமன்ற பேச்சாளருமான ராஜாவிற் கு எதிராக இந்துமுனன்ணியினர் கருப்புக்கொடி கட்டியு ள்ள சம்பவம் நெல்லையில் பெரும்பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.திருநெல்வேலி டவுன் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழா வின் ஒருபகுதியாக, பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதற்காக

ஆமாம், 2002-ல் நடந்தது மதக்கலவரம்தான்… குஜராத்துக்கு இது புதுசில்லையே! – அதிர வைத்த மோடி

நான் பிறக்கும் முன்பே குஜராத்தில் மதக்கலவ ங்கள் பிறந்துவிட்டன- மோடி கிளப்பியுள்ள சர்ச் சைஅகமதாபாத்: 2002-ல் நடந்தது மதக்கலவரம்தா ன்… ஆனால் குஜராத்துக்கு இது புதுதில்லையே. ஆ யிரக்கணக்கில் இந்த மண்ணில் நடந்திருக்கின்றன வே, என்று கூறி அதிர வைத்துள்ளார் குஜராத் முத ல்வர் நரேந்திர மோடி.கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவ ரி 27-ந்தேதி, குஜராத் மாநிலம் கோத்ராவில், அயோ த்தி கரசேவைக்குச்

சார்ஜாவில் இலங்கைப் பெண்ணின் கற்பைச் சூறையாடிய மூன்று காமுகர்கள் கைது


ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் கற்பை சூறையாடி, அவர் பணிபுரிந்த வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற மூன்று சந்தேகநபர்களை சார்ஜா பொலிஸார் கைது செய்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:ஐக்கிய அரபு இராச்சியத்தில், இலங்கைப் பெண் பணிபுரியும் வீட்டில்  தனியாக இருந்த வேளை, 19 மற்றும் 21 வயதிற்கு இடைப்பட்ட மூன்று இளைஞர்கள் குறித்த

தமிழகத்தில் இதுவரை 75 பேரை பலியாக்கியுள்ள போலீஸ் என்கவுண்டர்


தமிழகத்தில் இதுவரை போலீஸ் என்கவுண்டருக்கு 75 பேர் வரை பலியாகியுள்ளதாக ஒரு புள்ளி விவரத் தகவ ல் தெரிவிக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 1980ம் ஆண்டுதான் இது அறிமுகமானது.போலீஸ் என்கவுண் டரள் என்றாலே பெரும்பாலும் சர்ச்சைகள்தான் மே லோங்கி நிற்கும். பல என்கவுண்டர்கள் செட்டப் செய்ய ப்பட்டவை என்ற குற்றச்சாட்டுக்கள், சர்ச்சைகள் எழுந் தாலும் கூட என்கவுண்டர்களுக்கு முடிவே இல்லாமல் நீண்டுகொண்டுதான்

பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டுள்ள பின்லேடன் மனைவியை விடுவிக்க கோரி வழக்கு.

பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் பகுதியில் பதுங் கி இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருடன் தங்கியிருந்த அவரது மனைவி சதா மற்றும் 5 குழந்தைகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையி ல் சதாவின் சகோதரர்

முஷாரப்பை கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடும் பாகிஸ்தான் அரசு?


முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாராப்பை கைது செய்தே தீருவோம் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.இ வை தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகு மான் மாலிக் கருத்து தெரிவிக்கும் போது முன்னாள் பிரத மர் பெனாசிர் புட்டோ கொலையில் முஷாரப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தேடப்படும் குற்றவாளி என்று பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவரை கைது செய்ய பாகிஸ்தான் அரசு

பொருளாதாரத் தடையைக் கண்டு ஈரான் அஞ்சவில்லை. பேச்சு நடத்த சென்ற ஐஏஇஏ அதிருப்தி.


ஈரானில் ரகசியமாக அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படு வது தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ள நிலை யில் அது தொடர்பாக பேச்சு நடத்தச் சென்ற சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ), தனது பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக அறிவித்துள்ளது. ஈரானுக்கு எ திராக நடவடிக்கை எடுக்கும் நாடுகள் எதுவாக இருந் தாலும் அதன் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஈரா ன் ராணுவ ஜெனரல் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஐக்கிய நாடுகள்

புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் வெனிசுலா அதிபருக்கு மீண்டும் ஆபரேஷ


வெனிசுலா அதிபர் ஹிகோ சாவேஷ் (57). இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். எனவே அவருக்கு வெனிசுலாவிலும், கியூபாவிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கியூபாவில் ஆபரேசன் நடத்தப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. எனவே, அவர் புற்று நோயில் இருந்து பூரண குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் ஏற்கனவே ஆபரேசன் செய்த இடத்தில் மீண்டும் புற்று நோய் கட்டி உருவாகி இருப்பதை டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். அந்த கட்டி