தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.10.12

பாலஸ்தீன நிவாரண கப்பல் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை தாக்குதல்


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் முற்றுகைக்கு ள் பல ஆண்டுகால சிக்கி இருக்கும் பலஸ்தீன் கா ஸா மக்களுக்கு சிறுவர்களுக்கான பொருட்கள், மற் றும் உணவு நிவாரங்களை ஏற்றிசென்ற கப்பல் ஒன் றை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை இடைமறித்து தாக்கியுள்ளதுன் அந்த கப்பலை கைப்பற்றியுள்ளது .இது தொடர்பாக காஸாவுக்கு சென்றுள்ள நிவாரண அணிக்கான பேச்சாளர் கப்பல் சற்று முன்னர் தாக் குதலுக்கு உள்ளாகியுள்ளது-”come under attack” –

பத்திரிகையாளர் காஸ்மிக்கு பிணையில் விடுதலை!


புது தில்லி : கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் செய்யித் முஹம்மத் அஹமத் காஸ்மியை உச்சநீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே பிப்ரவரி 13 அன்று ஒரு காரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.பத்திரிகையாளர் காஸ்மியின் மகன் ஷவ்ஸாப் காஸ்மி இது குறித்து

லெபனானில் சக்தி வாய்ந்த குண் டு வெடிப்பு: 8 பேர் பலி


லெபனான் கிறிஸ்தவ பகுதியில் சக்தி வாய்ந்த குண் டு வெடிப்பு: 8 பேர் பலி, 78 பேர் படுகாயம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அஷ்ராபியா சஸ்சின் எனும் சதுக்கத்தில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்று திடிரெ ன வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழந்தனர், 78க் கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.நேற்று பிற் பகல் பெய்ரூட்டில் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த போது காரில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் சேதம் அதிக மாக

காற்றின் சுழற்சியால் பஹ்ரைன் எல்லைக்கு தவறி சென்ற 10 தமிழக மீனவர்களுக்கு சிறை


பஹ்ரைன் நாட்டில் கைது செய்யப்பட்ட, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு 15 நாள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெலன் டேவிட்சனுக்கு, கத்தாரில் உள்ள இந்திய தூதரக முதன்மைச் செயலர் பி.எஸ்.சசிக்குமார் தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வளைகுடா நாடுகளில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்தமீனவர்கள் கத்தாரில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடந்த

கியூபாவின் புரட்சித் தலைவர் காஸ்ட்ரோவுக்குக் கடும் சுகயீனம்?


கியூபாவின் புரட்சித் தலைவராக விளங்கிய அதன் மூத்த தலைவரான 86 வயதாகும் பிடெல் காஸ்ட் ரோ சமீபத்தில் பக்கவாதத்தால்(stroke) பாதிக்கப் பட் டிருப்பதாகவும் தன்னைச் சுற்றியுள்ளவர்களை அ டையாளம் காணவும், உண்பதற்கும், கதைப்பதற்கும் முடியாத நிலையில் அவரது இல்லத்தில் மருத்துவ ர்களில் தொடர்ச்சியான கண்காணிப்பில் தங்கியி ருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இவர் இறுதியாக

சிறார் பாலியல் துஷ்பிரயோகம் அமெரிக்க சாரணர் இயக்கம்


அமெரிக்காவில் சிறார்கள் பாலியல் துஷ்பிரயோக ம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிறைய சம் பவங்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவண ங்களை பாய் ஸ்கௌட்ஸ் ஒஃப் அமெரிக்கா என்ற சாரணர் அமைப்பு வெளியிட்டுள்ளது.சாரணர் அமை ப்பின் தலைவர்கள், பொலிசார், சட்ட நடவடிக்கை அதிகாரிகள், நகரத் தந்தைகள் போன்றோர் சிறார் பா லியல் துஷ்பிரயோகம் சம்பந்தமாக எழுந்த ஏராள மான குற்றச்சாட்டுகளை வெளியே பேசமால் எவ் வாறு மூடி மறைத்தனர்