தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.3.12

இஸ்ரேலின் நிர்பந்தத்​தால் ஈரான் பத்திரிகையா​ளரை கைது செய்​த இந்திய அரசு!


புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக காரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் இஸ்ரேலின் நிர்பந்தம் காரணமாக இந்திய அரசு ஈரான் பத்திரிகையாளரை கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.டெல்லியில் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மி சில உருது பத்திரிகைகளிலும், ஈரானில் சில பத்திரிகைகளிலும் எழுதிய

கருணாநிதி தன் சுயநலனுக்காகப் பிராமணர்களின் அறிவைப் பயன்​படுத்திக்கொள்வார். இராமசுப்ரமணியன்.


பிராமணர்களை விமர்சித்து வம்புக்கு இழுக்கும் கருணாநிதியைக் கைது செய்யவேண்டும்’ என்று கோவை மாநகரப் போலீஸிடம் புகார் கொடுத்து இருக்கிறார், அந்தணர் யுவ மஹா ஷமிதியின் அமைப்பாளரான இராமசுப்ரமணியன். அவரிடம் பேசினோம். ''கருணாநிதியின் பல முகங்களில் ஒன்று, பிராமணிய எதிர்ப்பு முகம். தி.மு.க. ஜெயிச்சு இவர் பதவியில உட்கார்ந்துட்டா, நிர்வாக ஆலோசனை வழங்கவும், மருத்துவ ஆலோசனை வழங்கவும்

இஸ்ரேலுக்கு அதி நவீன ஆயுதங்களை அமெரிக்கா வழங்கச் சம்மதம்..


ஈரான் மீது போர் எப்போது..? இதுதான் ஐரோப்பாவில் இப்போது கொதிநிலை விவகாரமாக உள்ளது. நேற் றைய செய்திகள் இஸ்ரேலை சிறிது பொறுமை காக்கு ம்படி அமெரிக்க அதிபர் கூறியுள்ளதாக தெரிவித்திருந் தன. இன்றைய இஸ்ரேலிய காலைத் தினசரிகளில் இ து குறித்த மேலதிக செய்திகள் வெளியாகியுள்ளன.வ  ரும் நவம்பர் 8 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவதற்கு முன் ஈரானுடனான போரை நடாத்திவிட முடியாது. ஈ ரானின் அணு குண்டு உருவாக்கத்தை போர்

சிரியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் இராஜினாமா


சிரியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் தாம் பத வியை இராஜினாமா செய்வதாகவும், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட காரர்களுடன் இணைய போவதாகவும் அறி வித்துள்ளார்.  அப்தோ ஹுஸாமதின் எனும் குறித்த அ மைச்சர், இது தொடர்பில் யூடியூப்பில் வெளியிட் டள்ள வீடியோ பதிவில் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.சி ரிய அதிபர் பாஷார் அல் அசாத்திடமிருந்து தனது ஆதர வை

ஈரான் தாக்கப்பட்டால் பிராந்தியச் சீர்குலைவு ஏற்படும்: இந்தியா எச்சரிக்கை

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது பிராந்திய ச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்று இந்தியா கருத் து தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் வீரேந்திர பால், இ ந்தியாவின் சார்பில் மேற்கண்ட கருத்தை செவ்வாய் க்கிழமை தெரிவித்தார்.ஈரானிடமிருந்து இந்தியா கச் சா எண்ணெய்

கொள்ளையர்களை பிடிக்க மேற்குவங்கம் சென்ற தமிழக போலீஸார் மீது கொலைவழக்கு.


திருப்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில், துப்பு துலக்கப் போய், கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட தமிழக போலீசார், "தலை தப்பியது மம்தா புண்ணியம்' என, மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பினர். கடந்த பிப்ரவரி, 20ம் தேதி, திருப்பூரில் உள்ள குமரன் சாலை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 38 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அன்று இரவு 10.30 மணிக்கு மேல், மறுநாள் காலை 5.30 மணிக்கு முன், இந்தக் கொள்ளை நடந்திருக்க வேண்டும்

இந்தோனேஷியா நாடாளுமன்றத்தில் பெண் எம்.பிக்கள் மினிஸ்கர்ட் அணிய தடை.


இந்தோனேசிய நாடாளுமன்ற சபாநாயகர் மர்சுகி ஏலி நேற்று கூறுகையில், ‘‘சமீப காலமாக பெண்கள் மீதான பலாத்காரம் மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு பெண்கள் சரியானவகையில் டிரஸ் அணியாததே காரணம்.பெண்கள் அணியும் டிரஸ் ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. இதை தடுக்க வேண்டும். பெண் எம்பிக்கள் மினி ஸ்கர்ட்