தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.1.12

பூமிக்கடியில் ஈரான் வைத்துள்ள அணுசக்திகளை தாக்க பங்கர் பஸ்டர் வெடிகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா.


பூமிக்கடியில் மிக பாதுகாப்பாக ஈரான் துவக்கியுள்ள அணுசக்தி திட்டங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, "பங்கர் - பஸ்டர்' வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அது குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதுடன் உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தவும்

ஈரானிய படைத்துறை நிபுணர் ஐவர் சிரிய போராளிகளால் கைது


ஈரான் மீது நடாத்தப்பட வேண்டிய போரும், சிரியாவில் ந டைபெற வேண்டிய ஆட்சி மாற்றமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த விவகாரம் என்பது படிப்படியாக அம்ப லமாகி வருகிறது. நேற்று முன்தினம் ஏழு ஈரானியர்கள் சிரியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் கைதை சிரியாவின் போராளிக்குழுவான நாலாவது சிரிய ப்படைப்பிரிவு என்ற அணியின் தலைவர் மாலிக் அல் குர் பு உறுதி செய்தார். இவர்களில் ஐவர் ஈரானிய றெவலூச நெறிகாட் படைப்பிரிவின் நிபுணர்கள்

ஈரான் : ஐரோப்பிய ஒன்றியம் நீயா இல்லை நானா மோதல்


ஈரானுக்கு எதிராக தடைகளை கொண்டுவரவுள்ள ஐரோ ப்பிய ஒன்றியம் இந்த வாரம் அந்த நாட்டில் இருந்து இறக் குமதியாகும் ஓயிலை முற்றாக நிறுத்தவுள்ளது. இந்த மு டிவு எடுக்கப்படும் விவகாரத்தை இனி ஈரானால் தடுக்க முடியாது. இதற்கு பதிலடி வழங்க வேண்டிய நிலை இப் போது ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்த இறுதி முடி வெடுக்க இன்று ஞாயிறு ஈரானிய பாராளுமன்றம் கூடுகி றது. ஐரோப்பிய ஒன்றியம் ஓயில் இறக்குமதியை நிறுத் த முன்னர் ஈரான், ஐரோப்பிய நிறுவனங்களு

டெல்லி செல்ல பணம் இல்லாமல் தவித்தேன்: வீரதீர செயல் விருது பெற்ற தர்மபுரி சிறுவன் பேட்டி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த அரகாசன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் பரமேஸ்வரன் (வயது 14). 9-ம் வகுப்பு படித்து வருகிறான். கால்வாயில் மூழ்கிய 3 சிறுமிகளை துணிச்சலுடன் மீட்டதால் வீரதீர செயல் விருது பெற்றான். டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் பரமேஸ்வரனுக்குபதக்கம், பரிசு, நற்சா ன் றிதழ் போன்றவற்றை

அபுதாபியில் வேலைவாய்ப்பு விழா: வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு


அபுதாபி:தனியார் துறையில் கூடுதல் உள்நாட்டினரை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அபுதாபியில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு விழா3 நாட்கள் நடைபெற இருக்கிறது.ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 தேதிகளில் அபுதாபி நேசனல் எக்ஸிபிஷன் சென்டரில் ‘தவ்தீஃப்’ என்ற பெயரில் இவ்விழா நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி மற்றும்

டைம்ஸ் நாளிதல் அலுவலகத்தின் மீது சிவசேனா தாக்குதல்

சிவசேனா கட்சியினர், மும்பையில் இயங்கி வரும் மகா ராஷ்டிரா டைம்ஸ் நாளிதழின் அலுவலகத்தின் மீது தாக் குதல் நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. சிவசேனா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் சிவாஜி மானே, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இ ன்று இணைகிறார் என்ற செய்தியில், சிவாஜி மானே பெய ருக்கு பதிலாக இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந் த்ராவ் அட்சூல் பெயர் இடம் பெற்றிருந்தது.இதனையடுத் து, அட்சூலின் ஆதரவாளர்கள், இன்று

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச கணணி, இணைய வசதி


தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும்,ஒரு புதி ய மடிக்கணிணி மற்றும் இணையதள இணைப்பு வசதி ஆகி யவற்றை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இலவசமாக வாங்கிக்கொள்வதற்கு தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்து ள்ளார். அவர்களது தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்காக ஒது க்கப்பட்ட ரூ. 2 கோடியிலிருந்து தங்களின் தேவைக்கேற்ப ஒரு புதிய மடிக்கணிணி அல்லது கல்லது கணிணி பிரிண்ட ர் மற்றும் அகண்ட அலைவரிசை இணைய தள இணைப்பு வசதி ஆகியவற்றை வாங்கிக்கொள்ள இவ்வாறு அனுமதி