தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.11.12

தென்னாபிரிக்காவில் விமான விபத்து: 11 பேர் பலி


தென்னாபிரிக்காவில் இராணுவ விமானம் மலையி ல் மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்து ள்ளனர்.பிரிட்டோரியாவின் வாட்டர்க்ளோப் விமா னப்படைத் தளத்தில் இருந்து கிழக்கு மாகாணமான மதாதா நகர் நோக்கி கிளம்பிய குறித்த விமானம் ட் ராகன்ஸ்பெர்க் மலை மீது மோதி விபத்திற்குள்ளா னது. தென்னாபிரிக்க விமானப்படைக்குச் சொந்தமா ன விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியு ள்ளதுடன் அதன் சிதைவுகள்

யாசிர் அரஃபாத் உடல் தோண்டி எடுக்க சர்வதேச நிபுணர்கள் குழுவொன்று ஆயத்தம் !


சர்வதேச நிபுணர்கள் குழுவொன்று இன்று பாலஸ்தீ ன வெஸ்ற்பாங் சென்றடைந்துள்ளது.கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் பிரான்சின் இராணுவ வைத்தியசாலையில் மரணித்த பாலஸ்தீன தலை வர் யசீர் அரபாத்தின் உடலத்தை தோண்டி எடுக்க இவர்கள் அங்கு சென்றுள்ளனர்.அரபாத் பொலோனி யம் நஞ்சு வைத்து கொல்லப்பட்டார் என்ற சந்தேகத் தை அவருடைய ஆடைகளை ஆய்வு செய்த சுவிஸ் விஞ்ஞானிகள் தெரிவித்த பின்னர் இந்தச் சந்தேகம் வலுத்துள்ளது.இஸ்ரேலியருக்கு விலைபோன அர பாத்தின் சமையல்காரரே

மலாலாவை சுட்டவனின் சகோதரி மன்னிப்புக் கேட்டார்

பாகிஸ்தானில் தாலிபான் இயக்கத்துக்கு எதிராக பிர ச்சாரம் செய்த மலாலாவைச் சுட்டவனின் சகோதரி, மலாலாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.பாகிஸ்தா னில் தாலிபான்களுக்கு எதிராக இளம் பெண் மலா லா தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் அவர் துப்பாக்கியால்தலை யில் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார். அவருக்கு தற்போது இங்கிலாந்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மலாலாவைச் சுட்ட தா லிபான் இயக்கத்தைச் சேர்ந்த அட்டஹுல்லாஹ் கா ன் என்பது தெரிய

அமெரிக்காவில் இடம் பெற்று முடிந்த தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் ஜனாதிபதி!


அமெரிக்காவில் இடம் பெற்று முடிந்த தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாக முடிசூடியுள்ளார்.ஒபாமாவின் வெற்றியினால் சிக்காகோவில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.அமெரிக்க தேர்தலில் தம்மை வெற்றி பெறச் செய்ததற்கு ஒபாமா நன்றி தெரிவித்துள்ளார்.டுவிட்டர் இணையத் தளம் வாயிலாக இந்த நன்றியினை அவர் தெரிவித்தார்.அமெரிக்காவின் ஜனாதிபதியைத்

‘விஸ்வரூபம்’ முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் படமா ?


நடிகர் கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. டிரெய்லரை வெளியிட்டு கமலஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.‘விஸ்வரூபம்’ இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான படமா?அப்படி நான் படம் எடுப்பேனா? இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனபதே என் விருப்பம்.நான் காந்தியின் பக்தன். இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன்.

சீன 13 மாலுமிகளை கொலை செய்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு தூக்கு தண்டனை.


சரக்கு கப்பலை கடத்திச் சென்று, 13 சீன மாலுமிகளை கொலை செய்த வழக்கில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சீன கோர்ட் உத்தரவிட்டது.கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவின் மெக்கோங் நதியில் வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் 13 சீன மாலுமிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சீன அரசு விசார‌ணை நடத்தியது. இதில் மியான்மர் நாட்டைச்சேர்ந்த போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருந்தது தெரியவந்து.