தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.9.12

அதிரை தமீம் அன்சாரி கைது - தவறாகப் பிரயோகிக்கப்பட்ட சட்டம்


ஆங்கிலேயே ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களை ஒடுக்கும் நோக்கில் இராணுவ  ரகசிய சட்டம் (Official Secrets Act 1923) ஐ இயற்றியது. இதன்படி, ஆங்கிலேய அரசின் ரகசியங்களை பகிர்ந்துகொள்வதும்,  அதன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. ஆங்கிலேயரிடம்  இருந்து இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகளாகி விட்டபோதிலும், சுதந்திர இந்திய பாதுகாப்புக்கு ஏற்றதாகக்  கருத்தப்படுவதால் இன்றும்

அதிரடி.. ஈரான் டோர்ன் விமானத்தை சொந்தமாக தயாரித்தது


இஸ்ரேலின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஈரான் மிக விரைவாகவே தயாராகி வருகிறது.இன்று ஈரா னிய தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் அ மெரிக்கா – இஸ்ரேல் போல ஈரானும் தனது சொந்த த் தயாரிப்பில் டோர்ன் யுத்த விமானங்களை தயாரி த்துள்ளதாக அறிவித்துள்ளது.ஈரான் தயாரித்த டோ ர்ன் தாக்குதல் விமானமானது சுமார் 2000 கி.மீ. தூர ம் ஆரையளவு பிரதேசத்திற்கு தனது தாக்குதலை நடாத்தக்கூடியது.இந்தத் தூரம் இஸ்ரேலை எட்டித் தொட போதுமான இலக்காக

ஐ.நாவின் தோல்வியை காண்பிப்பதாக காஷ்மீர் உள்ளது : ஐ.நாவில் சர்தாரி உரை


காஷ்மீர் ஐ.நாவின் தோல்வியை காண்பிப்பதாகவே இன்னமும் உள்ளது என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.ஐ.நாவின் பொதுச்ச பை கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். ஜம்மு, காஷ்மீர் பிரச்சினை குறித்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் இன்னமும் நிலுவையில் உள்ளன. ஐ.நாவினால் தீர்க்கப்பட முடி யாத பிரச்சினையாகவே காஷ்மீர் இன்னமும் உள் ளது. எனினும்

கூகுள், யூடியூப்புக்கு தொடரும் ' அப்பு அடி


அண்மையில் இஸ்லாமியர்களு க்கு எதிரான அமெரி க்க திரைப்ப டம் பலபேரின் அறிவுறுத்தலுக்கு பின்ன ரும் யூடியூப் தளத்திலிரு ந்து நீக்கப்படாதிருந்தமை க்கு ம த்திய கிழக்கு நாட்டவர்களிடம் நன்றாக வாங் கிக்கட்டிக்கொண் டது யூடியூப் மற்றும் அதன் உரி மையாளரான கூகுள் நிறுவனம் .தற்போது,  ஒரு படி மேல் போய் கூகுள் நிறுவன தலைவரை கைது செய்யும் படி பிரேசில் நீதிமன்றம்

ஐஸ்லாந்துக்கு இடம்பெயர போகும் விக்கிலீக்ஸ் நிறுவனம்


விக்கிலீக்ஸ் இணையத்தளம், புதிய வடிவில் ஐஸ் லாந்திலிருந்து இயங்கவுள்ளதாக தகவல் வெளியா கியுள்ளது.இதுவரை அமெரிக்கா தொடர்பான தகவ ல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துவந்த விக்கிலீ க்ஸ், இனி உலக நாடுகள் முழுவதும் அதிக கவனம் செலுத்தும் எனவும் இதற்கென, ஐஸ்லாந்திலிருந்து செயற்பட தீர்மானித்திருப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.