தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.8.11

முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை; ஆர்.எஸ்.எஸ். டவுசர் பாண்டிகளுக்கு போலிஸ் பாதுகாப்பு


கோழிக்கோடு:சுதந்திர தினத்தை கொண்டாடும் நோக்கிலும், சுதந்திர போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவுக் கூறவும் பாப்புலஃ ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரள, தமிழ்நாடு

ஹிட்லரின் வெறியை அடக்க பெண் ஹோர்மோனை செலுத்த உலக நாடுகள் ரகசிய திட்டம்.

நாஜி படைத் தலைவரான ஹிட்லர் பயங்கரமான கொலை வெறித்தாக்குதல் மனநிலையில் இருந்தார். ஒரே நேரத்தில் பல ஆயிரம் யூதர்களை விஷ வாயு கூடத்தில் பூட்டி நச்சு வாயுவை பரப்பி கொலை செய்தார்.

அவர் போர் வெறியை ஒடுக்குவதற்கு பிரிட்டன் உள்பட உலக நாடுகள் ரகசிய திட்டம் தீட்டின. பெண்களிடம் மென்மைதன்மை ஏற்படுத்தக்கூடிய ஹோர்மோனை ஹிட்லரின் உணவில் கலந்துவிட வேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.
இந்த ஹோர்மோன் பெறும் நபர் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்கும் சூழல் ஏற்படும். ஹிட்லரின் சகோதரி பவுலா வோல்ப்

பேஸ்புக்கை கொல்லப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் யூடியூப்பில் சபதம்!

பிரபல பேஸ்புக் சமூகவலைத்தளத்தை, எதிர்வரும் நவம்பர் ஐந்தாம் திகதி, கொன்றழிக்க போவதாக, இனந்தெரியாத ஹேக்கிங் குழு ஒன்று சபதம்   எடுத்துள்ளது. யூடியூப் மூலமாக விடுக்கப்பட்ட இச்சபதத்தில்

உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த, நடுத்தர தொலைத்தொடர்பு சேவையான பேஸ்புக் விரைவில் அழியப்பட்டுவிடும். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நீங்களும் பேஸ்புக்கை அழிக்கும் எமது முயற்சிக்கு

60 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. உள்நாட்டுப் போர்: பசி,


கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சோமாலியா நாட்டில் பெரும் வறட்சி நிலவுகிறது. இதனால் சுமார் 1.2 கோடி மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக துருக்கியைச் சேர்ந்த ஒரு ஆய்வு மையம் கூறியுள்ளது.
சோமாலியாவில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பேஸ்புக் சாட்டிங்கை கணினி டெஸ்க்டாப்பில் கொண்டுவர


பேஸ்புக் இணையத்தளம் பல வசதிகளை தனது பாவனையாளர்களுக்கு உருவாக்கி தந்தாலும் பேஸ்புக் சாட்டிங்கில் ஆன்லைனில் இருக்கும் நண்பர்கள் மற்றும் ஏனையோரும் ஒரே வரிசையில் தெரிவதால் அதைக் கையாள்வதில் சிலர் சிரமங்களை எதிர்நோக்கலாம்.