தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.10.12

பத்திரிகையாளர் மீது தாக்குதல் எதிரொலி : தேமுதிக எம்.எல்.ஏ., அனகை முருகேசன் கைது


த்திரிகையாளரை தாக்கிய வழக்கில் தே.மு.தி.க க ட்சியின் எம்.எல்.ஏ அனகை முருகேசன் இன்று கதி செய்யப்பட்டார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 27-ந் தேதி சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றார். மீனம்பாக்கம் விமான நிலைய த்தில் வைத்து நிருபர்கள் அவரிடம் பேட்டி கேட்டன ர்.அப்போது தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்- அ மைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது பற்றி கேள்வி எழுப்பினர். இதனால்

நடுவானில் விமான பைலட்டுகள் தூக்கம். பிரிட்டன் விமான அமைச்சகம் கவலை


பிரிட்டன் ஏர்லைன்ஸ்' விமானத்தின் இரண்டு பைலட்டுகள், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே, தூங்கிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில், பைலட்டுகள் அடிக்கடி தூங்குவதாக புகார் வந்தன.இந்நிலையில், விமானத்தின் முதன்மை பைலட், கழிப்பறைக்கு செல்வதற்காக, சக பைலட்டுகளிடம், விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.சில நிமிடங்கள் கழித்து, முதன்மை பைலட், விமானிகள் அறைக்கு

சாண்டி புயலின் கோரப்பிடியில் அமெரிக்கா. 11 மாநிலங்கள் இருளில் மூழ்கி


அமெரிக்காவில் சாண்டி புயல் அச்சுறுத்தல் காரணமாக 7,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நியூயார்க் நகரில் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற மேயர் உத்தரவிட்டார். அங்குள்ள சுரங்க ரெயில்கள், பஸ்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.கரீபியன் கடல் பகுதியில் கடந்த வாரம் உருவாகிய சாண்டி என்ற புயல் ஜமைக்கா, கியூபா ஆகிய நாடுகளை தாக்கியது. அங்கு இதன் காரணமாக பெய்த மழை-நிலச்சரிவுகளில் 66 பேர் பலியானார்கள். பின்னர் புயல் அமெரிக்காவின்

அமெரிக்க அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. நிலைமை மோசமானதால் நாடு முழுவதும் பரபரப்பு.


அமெரிக்காவில் சாண்டி புயலின் தாக்கத்தால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து இடங்களும் நீரில் மூழ்கி உள்ளன. அமெரிக்காவின் மிகப் பழமையான அணுஉலையிலும் நீர் உட்புகுந்துள்ளது. முறையான பராமரிப்பு இருந்தாலும் புயலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடல்நீர் அணுஉலைக்குள் வரத் துவங்கி உள்ளது. இது எதிர்பாராத நிகழ்வு என அணுஉலை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. எச்சரிக்கை அறிவிப்பு வருவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு தான் நிலைமை மோசமாகத்

சாண்டி புயலால் இன்று காலை கடல் நீரில் கண்விழித்தது நியூயோர்க்


அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சாண்டி சூறாவளி யை, நியூயோர்க்கை ஸ்தம்பிக்க செய்த மிகப்பெரிய இயற்கை அனர்த்தமாக அறிவித்துள்ளார்.நியூயோர் க், நியூஜேர்சி பகுதிகளை முற்றாக வெள்ளத்தில் அ மிழ்த்திய சாண்டி சூறாவளி தற்போது கரை கடந்து, கனடாவுக்கு நகர்ந்துள்ளது. நேற்றைய இரவு, தாம் எதிர்கொண்ட மிக ஆபத்தான இரவாக கருத்து தெரி வித்துள்ள நியூயோர்க் மக்கள், இன்று காலை

அதிக எடையுடைய இளவயதினருக்கு பிற்காலத்தில் சிறுநீரகம் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம்!


வயதுக்கு தகுந்த எடையை விட சற்றுக் கூடிய எடை யை உடைய இள வயதினருக்கு (teenagers) அவர்களி ன் வாழ்க்கையின் பிற்பகுதியில் சிறுநீரகம் செயலிழ க்கும் வாய்ப்பு ஏனையவர்களை விட 6 மடங்கு அதி கம் என சமீபத்திய ஆய்வுகள் கூருகின்றனஇதேவே ளை obese எனப்படும் மரபணுக் குறைபாட்டாலும் அ திக உணவு உட்கொண்டு உடற் பயிற்சி செய்யாமல் இருப்பதனாலும்

ராமநாதபுரத்தில் தேவர் குருபூஜைக்காக சென்றபோது வன்முறை – 4 பேர் படுகொலை..


ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வன் முறைச் சம்பவங்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். வி ருதுநகர் மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்த வேன் டிரைவர் சிவக்குமார், திருப்புவனம் அல்லிநகரைச் சேர்ந்த வீரணன், ஆசைத்தம்பி ஆகியோர் கொல்லப் பட்டவர்கள். இந்த மூன்று பேர்களின் உடல்கள் பிரே த பரிசோதனைக்காக சிவகங்கை மாவட்டம் காரைக் குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படடுள் ளது. மருத்துவமனையைச்