தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.3.12

சீன பிரதமரின் இந்திய விஜயத்தை எதிர்த்து டெல்லி பாராளுமன்ற முன்பு தீக்குளிப்பு!


சீன பிரதமரின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இந்திய பாராளுமன்ற முன்றலில் திபெத்திய இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்துள்ளார். மாநாடொன்றில் கலந்து கொள்ளும் முகமாக இவ்வார இறுதியில் சீன பிரதமர் ஹூ ஜிண்டா இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில் திபெத் மீது சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்தும், சீன பிரதமரின் வருகை எதிர்த்தும்

முஸ்லிம் இட ஒதுக்கீடு : கலவரம் ஏற்படுத்த விசுவ ஹிந்து பரிஷத் முடிவு!


முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால், ஹிந்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை எடுத்து சொல்லி, ஹிந்துக்களை விழிப்படைய செய்யப் போவதாக, விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.இதர பிற்படுத்தப்பட்ட மக்ககளுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது போல, தற்போது அதில் முஸ்லிம்களுக்கான பங்களிப்பாக, 4.5% இட ஒதுக்கீடு வழங்கிய, மத்திய அரசின் முடிவை கண்டித்து, நாடு முழுவதும் ஏப்ரல், 9ந்தெதி முதல் 16ந்தேதி வரை பிரச்சாரம் செய்யப்போவதாக, விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன்

அணு ஆயுதப் பயங்கரவாதம் ஒரு பூச்சாண்டி வேலை நிபுணர்கள்

தற்போது தென் கெரியாவில் கூடியுள்ள உலகின் முக்கி ய நாடுகளின் தலைவர்கள் பயங்கரவாதம் அணு ஆயுத த்தை ஏந்தினால் என்ன செய்வதென ஆராயும் மாநாட் டை நடாத்திக்   கொண்டிருக்கிறார்கள். இந்தமாநாட்டில் பங்கேற்கப்போன அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வட – தென் கொரிய எல்லையின் இராணுவ சூனியப் பகுதிக் கு சென்று, தொலை நோக்கி மூலம் வடகொரியாவை பார்த்த செய்தி உலகப் பத்திரிகைகளில் முன்னணி இட த்தைப் பிடித்துள்ளது.

தனது 1.3 பில்லியன் கார்களை மீளக்கோரியுள்ள BMW கார் நிறுவனம்


உலகின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜேர்மனியின் BMW கார் நிறுவனம், சந்தைக்கு வந்த தனது 1.3 மில்லியன் கார் மாதிரிகளை மீள பெற்றுக்கொள்ள மு ன்வந்துள்ளது.2003-2010 காலப்பகுதியில், சந்தைக்கு வந்த BMW நிறுவனத்தின் 5 மற்றும் 6 Series கார்களின் மின்கல ன் (Battery) கேபிள் கவசங்கள் தவறுதலான முறையில் பொ ருத்தப்பட்டுள்ளதால் அவற்றின் எந்திரங்கள் இயங்க மறுப்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் கார் தீப்பிடிக்கும் சந்

எகிப்து கால்பந்து போட்டியில் மீண்டும் கலவரம்; 13 வயது சிறுவன் பலி


எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த மாதம் (பிப்ர வரி) 1-ந்தேதி கால்பந்து போட்டி நடந்தது. அப்போது ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு அது கலவரமா க மாறியது. அதில் 74 பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்துக்கு காரணமாக ஆப்பிரிக்கா கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து அணியான மாஸ்ரி கிளப் 2 ஆண்டுகள்

அனுபவமில்லாத வடகொரிய தலைவரை தவறாக வழிநடத்துபவர் யார்? ஒபாமா

அனுபவம் இல்லாத ஒரு இளம் தலைவர் வடகொரியாவின் அ திபராக உள்ள நிலையில், அந்த நாட்டை வழிநடத்துவது யார் என அமெரிக்க அதிபர் ஒபாமா கேள்வி எழுப்பி உள்ளார். அணு ஆயுத உற்பத்தியை தடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக தெ ன்கொரியாவில் அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாடு இன்று ந டைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன் மோகன்சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் மெட்வ தேவ் உள்ளிட்ட தலைவர்கள் சியோல் சென்றுள்ளனர். வட கொரியா மற்றும் தென்

பெண் குழந்தைகளை பெற்றதால் தீக்கிரையாக்கப்பட்ட பெண்!


பஹாரம்பூர்:தொடர்சியாக பெண் குழந்தைகளை பெற்றதால் இளம்பெண்ணை கணவனும், கணவனின் வீட்டாரும் சேர்ந்து தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்துள்ளனர். இக்கொடூர சம்பவம் மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வாக்ராமில் நடந்தேறியுள்ளது.ருபாலி பீபி என்ற 25 வயது பெண்மணி கொலைச் செய்யப்பட்டுள்ளார். இவருடைய தீயில் எரிந்துபோன உடல் பின்னர்