தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.9.11

அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி


அன்னா ஹசாரே ஆகஸ்ட் 16ம் தேதி கைது செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துத் தள்ளுபடி செய்தது.
ஆகஸ்ட் 16ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருந்தார் அன்னா. ஆனால் டெல்லி போலீசார் பெருமளவில் நிபந்தனைகளை விதித்தனர். இதை ஏற்க மறுத்தார் அன்னா.

ஒரு கொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம்



கொசுவை விரட்ட நாம் அன்றாடம் உபயோகிக்கும் ஒரு கொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் என புதுடெல்லியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சிமையம் போன்றவை இணைந்து நடத்திய கருத்தரங்கில்

அன்னா உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் – கொதிக்கிறார் மணிப்பூர் இரும்புப் பெண்


இம்பால்:அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி விமர்சித்துள்ளார்.
அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. 13 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு பணிந்து, நாடாளுமன்றத்தில்

இஸ்ரேல் தூதர், அதிகாரிகள் வெளியேற்றம், ஒப்பந்தங்கள் ரத்து : துருக்கி அதிரடி


அங்காரா : காஸா முற்றுகையைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் காஸாவுக்கு நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் 9 துருக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அதை பற்றி ஐ.நா குழு விசாரணை நடத்தியது. இன்று வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் இஸ்ரேல் அதீத பலத்தைத் தேவையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளது உறுதி