தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.12.12

இந்தியாவில் 2000/- ரூபாயில் மதக்கலவரத்தை தூண்டி விடலாம்” – சொல்கிறார் மார்க்கண்டேய கட்ஜூ


ந்தியாவில் உள்ள மக்களில் 90 சதவீதம் பேர்கள் முட்டாள்கள் என்றும், வெறும் 2000 ரூபாய் இருந்தா ல் டெல்லியில் ஈஸியாக மதக்கலவரத்தை தூண்டி விடலாம் என்றும் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவ ரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க் கண்டேய கட்ஜூ சாடியுள்ளார். மதத்தின் பெயரால் இந்தியர்களை தீய சக்திகள் தவறாக வழி நடத்த மு யல்வதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற

ஹமாஸ் இயக்கத்தினரின் 25 ஆவது வருட நிறைவை அனுசரிக்க ஒன்று கூடிய பாலஸ்தீனியர்கள்


பல்லாயிரக் கணக்கான பாலஸ்தீன மக்கள் ஒன்று கூடி ஹமாஸ் இயக்கம் ஆரம்பித்த 25 ஆவது வருட நிறைவைக் கொண்டாடியுள்ளனர்.கொட்டும் அடை மழையையும் பொருட்படுத்தாது காலைப் பொழுதி ல்பாலஸ்தீனியத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக் கணக்கானோர் அல்-கட்டிபா சதுக்கத்தில் மிகப் பெரிய மேடையின் அருகே கூடியிருந்தனர்.இவர்கள்

சிரியாவின் தலைநகர் போராளிகளின் சுற்றி வளைப்பில்


சிரிய சர்வாதிகாரி பஸர் அல்ஆஸாத்தின் ஆட்சி நா ட்களை எண்ணத் தொடங்கிவிட்டதென்று டென்மா ர்க் பொலிற்றிக்கன் பத்திரிகை தலைப்பு செய்தி வெ ளியிட்டுள்ளது.தற்போது போராளிகள் சிரிய தலை வர் பஸர் அல் ஆஸாத்தின் அதிகார மையம் குவிய ம் பெற்றுள்ள டமாஸ்கஸ் நகரை சுற்றிவளைத்துவி ட்டார்கள்.கழுத்தை சுற்றிய நாகமாக விழுந்துள்ள இ ந்த வளையம் சிரிய அதிபரின் நாட்கள்

சர்வதேச மனித உரிமை நாளன்று எங்களின் மனித உரிமைப் போராட்டம் நடக்கும் : உதயகுமார்


சர்வதேச மனித உரிமை தினமான டிசம்பர் 10 ஆம் தி கதி அன்று, மனித உரிமைகள் மறுக்கப் பட்டதற்கா ன அடையாளமாக கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள், போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.இது குறித்து கூடங்குளம் அணுமி ன் நிலையத்துக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கி ணைப்பாளர்

உலகம் முழுவதும் ஆண்களின் விந்தணுக்கள் வீக்? பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்.


உலகம் முழுவதும் உள்ள ஆண்களின் வீரியம் கடந்த, 20 ஆண்டுகளாக குறைந்து வருவதாக, பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையில்லா தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுகுறித்து, பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டனர். கடந்த, 20 ஆண்டுகளாக இவர்கள், 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின், விந்துவை பரிசோதித்தனர்.இதுகுறித்து, இவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது