தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.1.12

லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு அடுத்தடுத்து புற்றுநோய்: அமெரிக்க சதியா?

காரகஸ்,ஜன1-லத்தீன் அமெரிக்கநாடுகளைச் சேர்ந்தத லைவர்களுக்குஅடுத்தடுத்துபுற்றுநோய்ஏற்படுவதற்கு அமெரிக்காவின்சதியேகாரணம்எனவெனிசுலாஅதிபர் சாவேஸ்பகிரங்கமாககுற்றஞ்சாட்டிஇருக்கிறார்.அமெ ரிக்காவின் தென் பகுதியில் உள்ள வெனி சுலா, பிரேசி ல், அர்ஜென்டிணா, பராகுவா,சிலி உள்ளி ட்ட 20 நாடுக ள் லத்தீன்

காஸா மீது இஸ்ரேலியப் போர் விமானத் தாக்குதல்


கடந்த வியாழக்கிழமை (29.12.2011) காஸாவின் மத்திய மற்றும் வடக்குப் பிராந்தியங்கள் மீது இஸ்ரேலிய ஆக்கி ரமிப்புப் படையின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி யுள்ளன.இத்தாக்குதலினால் பெருமளவு பொருட்சேதம் ஏ ற்பட்ட போதிலும் உயிரிழப்புகள் எவையும் இடம்பெற்ற தாக இதுவரை பதிவுசெய்யப்படவில்லை.பெய்ட் லஹியா வின் அமெரிக்கன் பள்ளி அருகில் இஸ்ரேலியப் போர் வி  மானங்கள் மூன்று

இந்தியாவை கேலி செய்யும் பிபிசியின் அறிவிப்பாளர் : மீண்டுமொரு ஊடக இனவெறி தாக்குதல்?!

பிபிசியின் Top Gear கிரிஸ்துமஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சி யில் பிரபல அறிவிப்பாளர் Jeremy Clarkson இந்தியர்க ளை புண்படுத்தும்படி கேலி செய்துள்ள விவகாரம் சர் ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்திய ஏழ்மை பிரதே சங்களில் காணப்படும் சுகாதாரமற்ற நிலை, சுகாதார குறைபாடு, ரயில்களில் காணப்படும் மலசல கூட வச திகள், ஆடை வகைகள்,உணவு முறைகள் என பலவற்றை கேலி

இஸ்ரேலின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்: பிரான்ஸ்


ஜெருசலேமிலும், மேற்குக் கரைப் பகுதிகளிலும் கட்டிடங்களைக் கட்ட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்கு பிரான்ஸ் அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.ஜெருசலேமின் நகராட்சிக்குழு பெரிய சுற்றுலா விடுதி ஒன்றைக் கட்டவும், யூதர்கள் தங்குவதற்கு 130 வீடுகள் கட்டவும் அனுமதி வழங்கியது.பெத்லஹேம் நதரத்தின் அருகே யூதர்கள்

2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை

2012 ம் ஆண்டு MMXII கிரேகோரியன் நாட்காட்டியின் படி தொடங்கும் ஒரு வருடமாகும். இவ்வருடம் ஞாயி ற்றுக்கிழமை தொடங்குவதுடன், நெட்டாண்டாக (லீப் வருடமாக) இருப்பதும் குறிப்பிடத்தக்கது.கணித மே தையாகவும், கணினி உலகில் முன்னோடியாகவும், கு றியீடு-மறைவிலக்குநராகவும் இருந்த ஆலன் டூரிங் பிறந்து நூறு

அன்னாவின் நாடகத்தை மும்பை மக்கள் விரும்பவில்லை : பால் தாக்கரே


மும்பை : மும்பையில் ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே நடத்திய போராட்டம் ஏன் மக்கள் ஆதரவில்லாமல் தோற்று போனது என்பது குறித்து அன்னா ஹசாரே தன்னை தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.பால் தாக்கரே தன் கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் அன்னாவுக்கு வால் பிடிக்கும் ஊடகங்கள் கூட இத்தடவை எப்படி அன்னாவின் போராட்டம்

இந்தியாவுடன் மோத நாங்கள் முட்டாள் இல்லை: சீன துணை தூதர் பேச்சு


இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சம ம். நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல,” என இந்தியாவுக்கான சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசினார்.இந்தோ-சீனா நட்புறவுக்கழக கருத்தரங்கம் மது ரையில் நேற்று நடந்தது. பேராசிரியர் சாலமன் செல்வம் வ ரவேற்றார். சங்க செயலாளர் சுரேந்திரன் துவங்கி வைத்தா ர். சிறப்பு விருந்தினர் சீனா துணை தூதர் நியோகியூங்ப யோ பேசியதாவது இந்தியா

ரஷ்யா:பகவத் கீதை தடைக்கோரும் மனுவின் பின்னணி என்ன?


மாஸ்கோ:ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள டோம்ஸ்க் நீதிமன்றத்தில் ஹிந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதையை தடைச் செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் பாராளுமன்றம் வரை பெரும் சர்ச்சை உருவானது. ஆனால் இதன் உண்மையான பின்னணியை குறித்து செய்தி வெளியாகவில்லை.