தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.4.12

இறைத்தூதரை அவமதிக்கும் செயல்:மரணத்தண்டனை வழங்கும் மசோதாவுக்கு குவைத்தில் அங்கீகாரம்!


குவைத்:இறைவனையும், இறைத்தூதரையும் அவமதிக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு மரணத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க வழிவகைச் செய்யும் மசோதாவை குவைத் பாராளுமன்ற சட்ட உருவாக்க குழு அங்கீகரித்துள்ளது.தற்போதைய சட்டத்தில் 2-வது முறையாக திருத்தம் செய்யப்பட்ட மசோதாவிற்கு பாராளுமன்ற சட்ட உருவாக்க குழு உறுப்பினர்களில்

பாலஸ்தீன்:ஜெருசலேம் நோக்கி தமிழ் எழுத்தாளரின் மனிதாபிமான பயணம்...!


வருடத்தின் 365 நாட்களும் போர் நிகழ்ந்து கொண்டி ருக்கிற இடம் என்றால் அது பாலஸ்தீனமாகத்தான் இருக்கும். குறிப்பாக கடந்த மார்ச் 10 ம் தேதி இஸ்ரே லிய போர் விமானங்கள்காசாவின் பல்வேறு பகுதிளி ல் ஏவுகனைத்தாக்குதல் நடத்தின இதில் 10 பலியாகி னர், 1964ம் ஆண்டு இஸ்ரேலின் நிலஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கைடைபிடிக்கப்படும்

காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி! ஆய்வு கட்டுரை


இந்திய மைய அரசு தரும் பாதுகாப்பால், அரசுப் படை கள் காஷ்மீர் மக்களைக் காக்கைக் குருவிகளைப் போலச் சுட்டுக் கொல்கின்றன.காஷ்மீர் மாநிலம்  பா ரமுல்லா மாவட்டத்திலுள்ள போனியார் என்ற நகர்ப் புறத்தில் கடந்த ஜனவரி மாதம் மத்திய தொழிற்பாது காப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அல்டாஃப் அகமது ஸூத் என்ற 25 வயது இளைஞர் சம்பவம் நட ந்த இடத்திலேயே இறந்து போனார்; 70 வயதான அப் துல் மஜித் கான் என்ற முதியவரும், பர்வாயிஸ் அக மது கான் என்ற மற்றொரு இளைஞரும் காயமடை ந்தனர்.இத்துப்பாக்கிச் சூடு துணை இராணுவப்

பொய் மூலம் தொடுக்கப்பட்ட ஈராக் போர் அதிரும் உண்மை – பி.பி.சி


ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டு சாதாம் உசைன் அவர்க ளை தூக்கிலும் போட்டாயிற்று. ஆனால் நேற்றைய தின ம் பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படத்தை பார்த்தபின்பு உல கம் ஒரு நொடி அதிர்ந்துதான் போயிருக்கும்.ஒரு பொய் யை மட்டும் அதாவது அப்பொய்யை உறுதியான ஒருவர் தெரிவித்ததனால் அதை உண்மை என நம்பி ஈராக் மீது போர் தொடுத்து இன்று பெரும் அவமானத்திற்குள் தள்ள ப்பட்டிருக்கின்றது அமெரிக்கா.

இஸ்லாத்தை நோக்கி வரும் பிரிட்டன் மக்கள் – அதிர்ந்து போயுள்ள கிறித்துவ உலகம்


பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும்,தொல்லைகளுக்கும், தொந்தரவு களுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்றபிர ட்டன்

ஈராக் போர் டென்மார்க்கில் விசாரணைக்கமிஷன்


கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்காவுடன் சேர்ந்து டென் மார்க் எதற்காக ஈராக்கிற்குள் நுழைந்தது..? இதுவரை இந்த விவகாரத்தில் நாமறிந்த பொய்யான கற்பனை களை தூக்கி வீசிவிட்டு, உண்மைகளை மக்கள் அறி யும் காலம் வரவிருக்கிறது. ஈராக் போர் குறித்த ஆய் வை மேற்கொள்ள டென்மார்க் பாராளுமன்றத்தில் விசாரணைக் கமிஷனை அமைக்கும் பிரேரணை நே ற்று முன் வைக்கப்பட்டது.இந்தப் பிரேரணை தமக்கு எல்லையில்லாத மகிழ்வைத் தருவதாக என்கில்ஸ் லிஸ்ற் கட்சி தெரிவித்துள்ளது. போருக்கு

பா ஜ க அரசை ஆதரித்தது மாபெரும் தவறு : சந்திரபாபு நாயுடு


தெலுங்குதேசம் கட்சி அரசியலில் செய்த ஒரே தவறு பாரதிய ஜனதா ஆட்சியை ஆதரித்தது தான் என்று அக்கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு கூறியுள்ளார்.1998லிருந்து 2004 வரை இந்தியாவின் மத்திய ஆட்சிப் பொறுப்பிலிருந்த தே.ஜ.கூட்டணி அரசு பாரதிய ஜனதா தலைமையில் நடைபெற்ற போது அதற்கு வெளியிலிருந்து ஆதரவளித்தது தான் தெலுங்குதேசம் கட்சி அரசியலில் செய்த ஒரே தவறு என்று தெரிவித்துள்ள நாயுடு அதுகுறித்து விரிவாக ஏதும் கூறவில்லை.விரைவில் 17 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆந்திராவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அத்தொகுதிகளில் ஒன்றில் ஊழியர் கூட்டம் ஒன்றில் சந்திரபாபு நாயுடு இவ்வாறு பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.  நாயுடு மேலும் பேசுகையில் "தெலுங்கு

இந்திய இளையஞர்களின் நம்பிக்கை நாயகன் அகிலேஷ். அமெரிக்க இந்தியர்கள் புகழாரம்.

எங்களை கவரும் தலைவராக உள்ளார்இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் என்று அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர்கள் தெரி வித்துள்ளனர்.அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர் கள் குழுவினர் சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந் தனர். அப்போது உத்தரப் பிரதேச முதல்வர் அகிலே ஷ் யாதவை சந்தித்து விவாதித்தனர். இதுபற்றி அந்த க் குழுவின் தலைவர் சோமர் செய்தியாளர்களுக்கு அ ளித்த பேட்டியின் போது அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.இந்திய இளைய