தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.11.11

தீவிரவாதத்​திற்கு இடமில்லை: லிபியா இடைக்காலத் தலைவர்


abjaleel
திரிபோலி:லிபியா தீவிரவாத நாடாக மாறாது, புதிய தலைவர்களைக்
கொண்டு அரசு அமைக்கும்பணி வரும் வாரத்தில் முடியும் என்று ஐரோப்பிய யூனியனின் தூதுக் குழுவிற்கு லிபிய இடைக்காலத் தலைவர் உறுதி அளித்தார்.தேசிய தற்காலிக குழுவின் தலைவர், முஸ்தபா அப்துல் ஜலில் கடந்த மாதம்

நரேந்திர மோடிக்கு விசா கிடையாது: அமெரிக்கா மீண்டும் மறுப்பு


குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவது தொடர்பான கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்கா செல்ல சுற்றுலா விசா கோரி மோடி விண்ணப்பித்தார். ஆனால் குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி அவருக்கு விசா தரக் கூடாது என அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து மோடிக்கு விசா தர

காஷ்மீர் ராணுவ அதிகார சட்ட விவகாரம்: சோனியா, மன்மோகன்சிங் அவசர ஆலோசனை

புதுடெல்லி, நவ. 16-   காஷ்மீர் ராணுவ அதிகார சட்ட விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் மேலிட குழு தலைவர்களுடன் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.
காஷ்மீர் மாநிலத்தில் அமலில் உள்ள ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை சில மாவட்டங்களில் வாபஸ் பெறுவது என்று,

அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை பரிசோதிக்க எங்களால் இயலாது – உச்சநீதிமன்றம்


புதுடெல்லி:நாட்டின் அனைத்து அணுசக்தி நிலையங்களிலும் பாதுகாப்பை குறித்து மதிப்பீடுச்செய்ய தங்களால் இயலாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கான நிபுணத்துவம் நீதிமன்றத்திற்கு இல்லை ஆனால், அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடுச்செய்ய சுதந்திர குழுவை உருவாக்குவது குறித்த மனுவில்

ஆனர்ஸ் பிறீவிக் மூன்று சிறைக் கொட்டடிகளில்


நோர்வே ஒஸ்லோ திங்ரற் நீதிமன்றில் நேற்று நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் நோர்வேயின் பயங்கரவாத சந்தேக நபர் ஆனர்ஸ் பிறீவிக் மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் இவருடைய தடுப்புக் காவலை மேலும் 12 வாரங்கள் நீடிப்பு செய்துள்ளார் நீதிபதி. இப்படி தொடர்ந்து தடுப்புக்காவலை நீடிப்பது ஒரு மனநோயாளியின் மண்டைக்குள் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் என்பதால் இவருக்கு விசேடமாக மூன்று சிறைக் கொட்டடிகளை

இங்கிலாந்தில் வேலைவாய்ப்புகள் குறைகின்றது!

லண்டன், நவ. 16-  ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி காரணமாக, இங்கிலாந்தின் பல்வேறு நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு பணியாளர்களை சேர்க்கும் திட்டங்களை ஒத்தி வைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் இங்கிலாந்தில் புதிய வேலை வாய்ப்புகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்துள்ளது.நாட்டின் பொருளாதாரம் குறித்து

சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் திரையிடப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்'

சேனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக்களம்ஆவண திரைப்படம், சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் மாநகரிலும், திரையிடப்பட்டுள்ளது.அச்சுறுத்தப்பட்ட இனங்களுக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு, கடந்த 10ம் திகதி நடைபெற்றுள்ளது. சுவிஸ் ஈழத்தமிழரவையின் தலைவி செல்வி தர்சிகாப் அகீரதன், லுற்சன் மாநில பாராளுமன்ற உறுப்பினர் லதன்

கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?!

இனம் புரியாத இராட்சத கட்டமைப்பு வடிவங்கள் இருப்பதை கூகுள் வரைபடம் மூலம் (Google Map) கண்டுபிடித்துள்ளார்கள் இணையத்தள வாசகர்கள்.
முதலாவது படத்தில், பாரிய வெள்ளை நிற உலோக கோடுகள் காணப்படுகின்றன. இவை ஏதாவது இராணுவ பயிற்சி அல்லது ஆராய்ச்சிக்காக பதியப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இயந்திரத்தினால், அல்லது ஏதும் வெள்ளை நிற

அமேசான் காடு உலக அதிசயமாகிறது

ஜெனீவா, நவ. 15-  இயற்கையாக உருவான அதிசயங்கள் பற்றிய பட்டியலை சுவிட்சர்லாந்தில் உள்ள 'புதிய 7 அதிசயங்கள் அறக்கட்டளை' வெளியிட்டு வருகிறது. அதன்படி, உலக அளவில் 7 அதிசயங்களின் தற்காலிக பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் முதல் இடத்தை ஆப்பிரிக்காவை சேர்ந்த அமேசான் காடு பிடித்துள்ளது.