தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.7.12

உமரின் பாதையை முர்ஸி பின்தொடர வேண்டும் – அல் அஸ்ஹர் இமாம்!


கெய்ரோ:இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர் பின் கத்தாப்(ரலி) அவர்களின் பாதையை எகிப்தின் புதிய அதிபர் முஹம்மது முர்ஸி பின்பற்ற வேண்டும் என்று அவ்காஃப் (மார்க்க விவகாரம்) அமைச்சரும், அல் அஸ்ஹர் கத்தீபுமான(இமாம்) முஹம்மது அப்துல் ஃபதீல் கூறியுள்ளார்.வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் இதனை அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியது: “அல்லாஹ்வின் தீர்ப்பின்

சுன்னத்து என்பது துன்பம் விளைவிக்ககூடிய செயல்: நீதிமன்ற தீர்ப்பால் ஜேர்மனியில் சர்ச்சை


முஸ்லிம் மற்றும் யூத ஆண் பிள்ளைகளுக்கு மதரீதியில் செய்யப்படுகின்ற சுன்னத்து தொடர்பில், ஜேர்மனியின் நீதிமன்றம் ஒன்று அண்மையில் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஜேர்மனியின் கொலோன் நகரில் 4 வயது முஸ்லிம் பையன் ஒருவனுக்கு அவனது பெற்றோர் சுன்னத்து செய்து வைத்துள்ளனர்.ஆனால் அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவனுக்கு தொடர்ந்து ரத்தம் வரவே, பெற்றோர் அவனை மருத்துவமனை கொண்டு சென்றனர்.இதனையடுத்து

குவாண்டனாமோ சிறையில் உள்ள தலிபான்களை ஆப்கனுக்கு அனுப்ப அமெரிக்கா பரிசீலனை

குவாண்டனாமோ சிறையில் உள்ள தலிபான் இயக்கத்தி னரை அவர்களின் சொந்த நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள சிறைக்கு அனுப்ப அமெரிக்க அரசு முடிவு செய்துள் ளதாகத் தெரிகிறது.ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களு டன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கான முன் முயற்சியா க ஒபாமா நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுக்க இருக்கிற து. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாண்டனா மோ சிறை கியூபாவில் உள்ளது. அதிபர் புஷ் ஆட்சி கால த்தில் இராக், ஆப்கானிஸ்தானில் பிடிபட்டவர்கள் முத ல்முறையாக அங்கு சிறை வைக்கப்பட்டனர். அதனை விரைவில் மூடிவிடுவோம் என்று ஒபாமா அறிவித்துள் ளார்.முன்னதாக2000

ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது


உலகில் எந்த பகுதியையும், ஒரு மணி நேரத்திற்குள் சென்று தாக்கவல்ல, ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லக்கூடிய, நவீன பிரமோஸ் ஏவுகணை, 2017ல் தயாராகும் என, விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.உலக நாடுகளுக்கு போட்டியாக, இந்தியா அதிநவீன ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியின் வேகத்துக்கு இணையாக செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணைகள், ஏற்கனவே சோதித்து வெற்றி

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியில் 22 நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் பயிற்சி.

அமெரிக்காவின், ஹவாய் தீவில் உள்ள "பேர்ல் ஹார்பரி ல்' வெள்ளிக்கிழமை கடற்படை பயிற்சி தொடங்கியது. இது ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.அமெரிக்க கடற்படை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற ப யிற்சியை நடத்தி வருகிறது. உலகின் மிகப் பெரிய கடற் படை பயிற்சியான இதில், 22 நாடுகளைச் சேர்ந்த 25 ஆயி ரம் மாலுமிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொ ள்கின்றனர். கடந்த 2010-ல் நடைபெற்ற பயிற்சியில் 14 நா டுகள் பங்கேற்றன. ரஷியா, ஜப்பான் ஆகிய வல்லரசு மு தல், சிலி, டோங்கா உள்ளிட்ட சிறிய நாடுகளைச் சேர்ந்த 42 போர்க்கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 200 போர் விமானங்கள் பங்கேற்கின்றன.வெடிகுண்டுகளை

என்னை அம்மா என்று அழையுங்கள்: எகிப்து ஜனாதிபதியின் மனைவி


நாட்டின் முதல் பெண்மணி என்று தன்னை அழைக்க வேண்டாம் என எகிப்து ஜனாதிபதியின் மனைவி கேட்டுக் கொண்டுள்ளார்.எகிப்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவரான முகமது முர்ஸி வெற்றி பெற்று, புதிய ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார்.முன்னாள் ஜனாதிபதி முபாரக்கின் மனைவி சுசானே, நவீன பாணியில் தான் உடை அணிவார். ஆனால் தற்போதைய ஜனாதிபதியின் மனைவி நக்லா