தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.7.12

அரபாத் படுகொலை அரபு லீக் அவசர அழைப்பு


பொலோனியம் நஞ்சூட்டி பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அரபாத் கொல்லப்பட் டிருக்கலாம் என்று வெளியான செய்தி மத்திய கிழ க்கு வட்டகையிலும் அரபு நாடுகளிலும் அணு குண் டு விழுந்ததைப் போன்ற அதிர்வலைகளை ஏற்படுத் தி வருகிறது.இந்த விவகாரம் தொடர்பாக உடனடி யாக விவாதிக்கப்பட வேண்டுமென ரூனிசியா நாட் டின் வெளிநாட்டு அமைச்சர் ராபிக் அப்டி சலாம் அ ழைப்பு விடுத்துள்ளார்.அரபாத் மரணம் தொடர்பான அடுத்த கட்ட பேச்சுக்களை நடாத்த அரபு லீக்கின் வெளிநாட்டு அமைச்சர்களும், சர்வதேச விவகாரப் பிரிவும் உடனடியாக கூட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத்:போலி என்கவுண்டர் வழக்கில் பத்திரிகையாளர் கைது!


சாதிக் ஜமால் என்பவர் போலியாக என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் பெரும் திருப்புமுனையாக மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் கேதன் திரோட்கரை மத்திய குற்றப் புலணாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளது.காவல் துறைக்கு அவ்வப்போது தகவல் தந்து கொண்டிருந்த பத்திரிகையாளர் திரோட்கர் வியாழக் கிழமையன்று குஜராத் உயர் நீதிமன்றத்தின் முன் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் காந்தி நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு

கடவுளின் துகளை கண்டுபிடித்த விஞ்ஞானிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும். ஸ்டீபன் ஹாக்கிங்


கடவுளின் துகளான ‘ஹிக்ஸ் போசான்’ கண்டுபிடிப்பில் வெற்றி கண்ட விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் நோபல் பரிசுக்கு உரியவர் என்று இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் புகழாரம் சூட்டியுள்ளார்.  கடவுளின் துகள் என்று சொல்லப்படும் ஹிக்ஸ் போசானை

கொங்கோ மோதல்களில் ஐ.நாவின் இந்திய அமைதிப்பணிப்பாளர் பலி


கொங்கோ - உகண்டா எல்லையில் உள்ள புங்கானா எனும் கிழக்கு கொங்கோ நகரை தாம் கைப்பற்றியுள் ளதாக புரட்சிக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இதன் போது அரச படைகளுடன் ஏற்பட்ட மோதலில் ஐ.நா வின் இந்திய அமைதிக்கண்காணிப்பாளர் கொல்ல ப்பட்டுள்ளார். மேலும்,  சுமார் 2000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் உகண்டாவுக்கு இடம்பெயர்ந்துள்ளன ர். மேலும் 600 கொங்கோ படைவீரர்களும் படுகாயம டைந்துள்ளனர். கடந்த மார்ச்

இரு குழந்தைகளையும் கொடூரமான முறையில் கொலை செய்த இங்கிலாந்து பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறை.


2 குழந்தைகளை கொன்ற தாய்க்கு 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இங்கிலாந்தின் ஸ்டிபோர்டுஷயர் பகுதியை சேர்ந்தவர் லெய்னி (45). இவரது கணவர் மார்ட்டின். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஸ்பெயினில் வசிக்கின்றனர்.இந்த தம்பதிக்கு டேனியல் என்ற 11 வயது மகனும், ரெபேக்கா என்ற 5 வயது மகளும் இருந்தனர். இந்நிலையில், கடந்த 2010,ம் ஆண்டு டிசம்பரில் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் மார்ட்டினை போலீசார் கைது செய்தனர். சிறையிலேயே

35 அமெரிக்க இராணுவ தளங்களை ஒரு சில நிமிடங்களுக்குள் அழித்துவிட முடியும் : ஈரான்


ஈரானை சூழவுள்ள 35 அமெரிக்க இராணுவ தளங்க ளை சில நிமிடங்களுக்குள் முற்றாக தகர்த்துவிடக் கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணைகளை தாம் கொண் டிருப்பதாக ஈரான் அறிவித்துள்ளதுஈரானின் இராணு வ கட்டளை தளபதி அமீர் அலி ஹஜிஷாதே இது தொடர்பில் நிருபர்களுக்கு தெரிவிக்கையில், ஈரா னை சூழவுள்ள அமெரிக்க இராணுவ தளங்களை ஒரு சில நிமிடங்களுக்குள் எம்மால் முற்றாக அழி த்துவிட முடியும். எனினும் இதுவரை நாம் அந்த அச்