தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.12.12

எகிப்து கலவரங்களை நிறுத்துங்கள் ஒபாமா அலறல்


எகிப்தில் வெடித்திருக்கம் கலவரங்கள் கடந்த இரண் டு தினங்களில் எல்லைகடந்து போய் வழமைபோல பெரும் உயிரிழப்புக்கள், உடமைகளின் சேதத்திற்கு ள் நுழைந்துள்ளது.அதிபர் மாளிகையை சுற்றி நடந்த போராட்டம் காரணமாக அதிபர் முகமது முர்சி மாளி கையின் பின்புற வழியால் வெளியேற நேருமளவுக் கு நிலமைகள் மோசமடைந்துள்ளன.ஆட்சியில் இரு க்கம் இஸ்லாமிய சகோதரக் கட்சியின் காரியாலய த்தை சுமார் 2000 வரையான பொதுமக்கள் தீயிட்டுக் கொழுத்தியுள்ளார்கள்.எகிப்திய

அபுதாபியில் கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட இலங்கையரை சுட்டுக்கொல்லுமாறு நீதிமன்றம் தீர்ப்பு!


இலங்கையர் ஒருவர் அபுதாபியில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டு கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2002ம் ஆண்டு இலங்கைப் பிரஜையான அலெக்ஷ் ரோஹண என்பவர் அபுதாபியில் ஒருவரைக் கொலை செய்யதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுஇந்நிலையில் குறித்த நபருக்கெதிராக சுமத்தப்பட் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட

தென்னாபிரிக்காவில் விமான விபத்து: 11 பேர் பலி

தென்னாபிரிக்காவில் இராணுவ விமானம் மலையி ல் மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்து ள்ளனர்.பிரிட்டோரியாவின் வாட்டர்க்ளோப் விமா னப்படைத் தளத்தில் இருந்து கிழக்கு மாகாணமான மதாதா நகர் நோக்கி கிளம்பிய குறித்த விமானம் ட் ராகன்ஸ்பெர்க் மலை மீது மோதி விபத்திற்குள்ளா னது.தென்னாபிரிக்க விமானப்படைக்குச் சொந்தமா ன விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியு ள்ளதுடன் அதன் சிதைவுகள்

கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது தமிழகம்


உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடகம் காவிரி யில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட்டுள்ளது.ஆனால், நீதிமன்ற அறிவுறுத்தல்படி இல்லாமல், ஒரு நாள் தாமதமாக நேற்று இரவில் இ ருந்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று திறந்து விட வேண்டிய நீரைத் திறக்காமல் ஒரு நாள் தாமதப்படுத்தியதால், ஒரு டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு உடனே வரா மல் போனது.எனவே, 5-ம் தேதி, உச்சநீதிமன்றம் உத் தரவிட்டும், அந்த உத்தரவை

நான்கு மனைவிகள் மூலம் பத்து குழந்தைகள் பெற்றெடுத்த சீன மக்கள் காங்கிரஸ் துணைத்தலைவர் அதிரடி டிஸ்மிஸ்.


நான்கு பெண்களை, திருமணம் செய்து, அவர்கள் மூலம் பல குழந்தைகளை பெற்றெடுத்ததால், சீன தலைவர் ஒருவர், பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.சீனாவின், சியோடியான் மாவட்டத்தின், மக்கள் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்தவர் லீ ஜு வென். இவர் சிசான் கிராம குழு இயக்குனராகவும் இருந்தார். இவர் ஏற்கனவே, 3 மனைவிகள் மூலம் 9 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார்.இதற்கிடையே, கடந்த ஆண்டு,4 வது மனைவி மூலம் பிறந்த குழந்தையை, பதிவு செய்ய