தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.11.12

இன்று பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்


அமெரிக்கா பாலஸ்தீனத்தை பிரசவிக்க முடியாத ம லடி என்பதை உணர்ந்த உலகம்..ஐ.நாசபையில் பால ஸ்தீனத்திற்கு தனிநாட்டு அந்தஸ்த்து வழங்குவதற் கு முதற்படியான Observer status கண்காணிப்பாளர் த கமைகாண் வாக்களிப்பு நடைபெற இருக்கிறது.இந்த வாக்கெடுப்பில் பாலஸ்தீனர்களின் உரிமைக்காக வாக்களிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரிய நாடா ன பிரான்ஸ் முடிவு செய்துவிட்டது.இதுபோல இன் னொரு பெரிய நாடான பிரிட்டன் அமெரிக்காவுடன் கொண்ட நட்புறவு காரணமா

முகமது நபியை இழிவுபடுத்தி படம் எடுத்த ஏழு நபர்களுக்கு தூக்கு


கெய்ரோ : முஸ்லீம்களின் இறுதி தூதரான முஹம்மது நபியை இழிவுபடுத்தும் வகையில், 'இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்' என ஓர் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதும், அதை எதிர்த்து சென்னை உட்பட, உலகெங்கும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றதும் அறிந்ததே.இப்படத்தை எடுத்த ஏழு பேர் மீதும் எகிப்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களும் எகிப்திற்கு வெளியே உள்ள நிலையில் இவ்வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி

மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய எஸ்.ஐ.டி அறிக்கை: எதிர் மனு தாக்கல் செய்ய ஸாகியா ஜாஃப்ரிக்கு அனுமதி மறுப்பு!


அஹ்மதாபாத்:கால அவகாசம் முடிந்துவிட்டதால் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ள எஸ்.ஐ.டி அறிக்கையை குறித்து கேள்வி எழுப்பி மனு தாக்கல் செய்யும் உரிமையை கொலைச் செய்யப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி இழந்துவிட்டார் என்று அஹ்மதாபாத் பெருநகர மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தெரி

இவ்வருடம் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வாகன விபத்தில் பலியானவர்கள் 547


சென்னையில் இவ்வருட தொடக்கத்திலிருந்து  அக்டோபர் மாதம் வரை ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்களில் 547 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்ப தாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ள சென்னை மாநகர கா வல்துறை,இவ்விபத்துக்களை தடுக்கும் பொருட்டு ஹெல் மெட் அணிவதை கட்டாயப்படுத்த முடிவு செய்துள்ளதாக அ றிவித்துள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,சென்னையில் 40 லட் சம்

சிரியாவில் இரட்டை கார்க்குண்டு வெடிப்பு : 32க்கு மேற்பட்டொர் பலி


சிரியாவில் இன்று இடம்பெற்ற இரு வெவ்வேறு கா ர்க்குண்டுத்தாக்குதலில், குறைந்தது 34 பேர் கொல் லப்பட்டுள்ளனர். சிரிய தலைநகர் டமஸ்கஸின் இ ரு மாவட்டங்களில் இக்குண்டுத்தாக்குதல் இடம்பெ ற்றிருப்பதுடன் இதுவொரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு வாழும் ட்ரூஸ் மற்றும் கிரிஸ்தவ சமூகத்தி னர் சிரிய